புதிய பதிவுகள்
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 22:50

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 22:49

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 22:48

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 22:47

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 22:44

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 22:43

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 22:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 18:30

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 16:11

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 15:19

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 15:16

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
115 Posts - 51%
heezulia
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
54 Posts - 24%
Dr.S.Soundarapandian
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
30 Posts - 13%
T.N.Balasubramanian
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
9 Posts - 4%
prajai
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
3 Posts - 1%
Barushree
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
243 Posts - 53%
heezulia
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
18 Posts - 4%
prajai
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !

Page 1 of 2 1, 2  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon 11 Mar 2013 - 15:33

ஆடுமேய்க்கப் போனவளே
அழுதுக்கிட்டே வந்தவளே
எதுக்காக அழுவுறியோ
கொஞ்சம் எனக்காச்சும் சொல்லேண்டி

பல்லாங்குழி விளையாண்டு
பசங்களோட சண்டபோட்டு
ஆத்துப்பக்கம் அடிச்சுக்கிட்டு
அதுக்காக அழுவுறியோ ?

மலையில மூனுஆடு மேஞ்சுபுட்டா
லஞ்சமா மூத்தஆட்ட கேப்பான் வாச்சர்
எதயாச்சும் புடிச்சிட்டானா
எதுக்காக அழுவுறியோ
கொஞ்சம் எனக்காச்சும் சொல்லேண்டி

அரவயிறு கஞ்சியோட
ஆடுமேய்க்கப் போனதால
பசிதாங்க முடியாம
பாதகத்தி அழுவுறியோ ?

குடிகாரப் பயமவளே
கொப்பன் ஏதுஞ்சொன்னானா
என் உயிர எடுக்காம
உண்மையத்தான் சொல்லேண்டி

அடி ஒட்டுப்போட்ட உன்சட்ட
ஒருபக்கம் கிழிஞ்சிருக்கு
ஒதட்டுமேல காயப்பட்டு
ரத்தம் கொஞ்சம் வடிஞ்சிருக்கு
என்ன நடந்ததுன்னு
கொஞ்சம் எனக்காச்சும் சொல்லேண்டி

கெழட்டுப் பய ஒருத்தன்
கெடுத்தான்னு சொல்லுறியே
அய்யையோ என்னசெய்ய
என் அடிவயிறு எரியுதடி

பத்துவயசு பாதியில
பாவிமக சமஞ்சுபுட்ட
நீ குத்தவச்ச குடிசகளச்சே
கொஞ்சநாளே ஆச்சுதடி

இனி பணக்காரபுள்ளநாலும்
பாலுஞ்ஜனம் மதிக்காதே
நமக்கு இருந்ததே மானம் மட்டும்
அதையும் எழந்துட்டியே

அய்யையோ என்னசெய்ய
என் அடிவயிறு எரியுதடி

உன் அக்காவ கரசேக்க
உக்காந்து போனாலும்
உன்ன கரசேக்க ஓடா தேயிரனே

போலீஸு படியேறி
போராடி நீதி கேக்க
கத்தயா காசுமில்ல
கால்பவுனு நகயுமில்ல

அய்யையோ என்னசெய்ய
என் அடிவயிறு எரியுதடி

ஈனப்பயமவளே
எனக்காக ஒன்னு செய்யி
இது ஊருக்குத் தெரியாம
ஒனக்குள்ளே பொதச்சுப்புடு

உன் பாவாட நனயுதானு
பாத்திருப்போம் முப்பதுநாள்
அப்படிஏதும் நடக்கலேனா
என்ன செய்ய தெரியலடி

அரளிவெத அரச்சு வப்பம்
நம்ம ஆவிக்கொரு நாள் குறிப்போம்
இதத்தவிர நானும்இப்ப
வேறவழி அறியலடி !

குறிப்பு: மானம், இயலாமை இதுபோன்றே காரணங்களால் மறைக்கப்பட்ட கற்பழிப்பு சம்பவங்கள் ஏராளம். அவர்ளுக்காக எனது சமர்ப்பணம் !

Original Source : http://kakkaisirakinile.blogspot.in/2013/03/blog-post_10.html

அன்புடன்,
அகல்

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 11 Mar 2013 - 15:37

உன் பாவாட நனயுதானு
பாத்திருப்போம் முப்பதுநாள்
அப்படிஏதும் நடக்கலேனா
என்ன செய்ய தெரியலடி

அரளிவெத அரச்சு வப்பம்
நம்ம ஆவிக்கொரு நாள் குறிப்போம்
இதத்தவிர நானும்இப்ப
வேறவழி அறியலடி !

ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த வரிகள் ....

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon 11 Mar 2013 - 15:51

வைரமுத்துவின் "ஏண்டியம்மா குத்தவச்ச" கவிதை போல இதுவும் அருமை தொடரட்டும் உங்கள் பணி

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 11 Mar 2013 - 15:59

அழுகை இதெற்கெல்லாம் விடிவு காலமே கிடையாதா ,

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon 11 Mar 2013 - 16:38

கவிதை அருமை ஒவ்வொரு வரியும் உரைக்க வைக்கிறது

என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Mஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Uஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Tஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Hஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Uஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Mஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Oஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Hஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Aஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Mஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Eஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon 11 Mar 2013 - 21:52

செம்மொழியான் பாண்டியன் wrote:வைரமுத்துவின் "ஏண்டியம்மா குத்தவச்ச" கவிதை போல இதுவும் அருமை தொடரட்டும் உங்கள் பணி
நன்றி நண்பரே... ஆம் இந்தக் கவிதை அதன் சாயலில் இருக்கும்...

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon 11 Mar 2013 - 21:55

ராஜா wrote: அழுகை இதெற்கெல்லாம் விடிவு காலமே கிடையாதா ,
ஆண்கள் தங்களின் மனதை சரியான பாதையில் சீர்படுத்திக்கொண்டால் மாற்றம் வரலாம்.. அதுவரை இந்த நிலை தொடரவே செய்யும் என்று கருதுகிறேன் சோகம்

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon 11 Mar 2013 - 21:55

Muthumohamed wrote:கவிதை அருமை ஒவ்வொரு வரியும் உரைக்க வைக்கிறது
மிக்க நன்றி முத்து...

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 11 Mar 2013 - 22:13

படித்து முடித்ததும் மனம் கனத்துவிட்டது சோகம் அழுகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக