புதிய பதிவுகள்
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 20:41
» சுவையான சாம்பார் சாதம்…
by ayyasamy ram Today at 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 20:29
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 13:32
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 10:15
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 21:29
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 21:27
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:42
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36
» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 1:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 1:03

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும் தேசிய வீராங்கனை..!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://photos-f.ak.fbcdn.net/hphotos-ak-snc6/s720x720/166715_527960860587581_121852159_n.jpg
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி மு.லாவண்யா ஒரு மனு கொடுத்து இருந்தார்.
அதில்,
'நான் ஸ்ரீ ராமகிருஷ்ணா சாரதா மேல்நிலைப்பள்ளி யில் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். ஜாகீர் அம்மாபாளையத்தில ் குடியிருக்கிறேன ். எனக்கு கூட பிறந்தவங்க நாலு பேரு இருக்காங்க மூணு பொண்ணுங்கநான் ரெண்டாவது. சின்ன வயசுல இருந்தே நான் ஸ்போர்ட்ஸ்ல ஆர்வமா இருப்பேன். புட்பால்னா எனக்கு உயிரு. அர்ஜென்டினா மெஸ்சி தான் எனக்கு பிடிச்ச ப்ளேயர். பொண்ணுங்கன்னா படிப்பு மட்டுமல்ல எல்லாத்துலயும் சாதிக்கணும்னு தான் நான் புட்பால் டீம் ல சேர்ந்தேன்.
-
நான் சென்டர் பார்வேர்ட்ல விளையாடுவேன். எங்க பள்ளி அணியில நான் தான் கேப்டன். 15.1.2013 முதல் 21.01.2013 வரை மகாராஷ்டிரா மாநிலம் பூனாவில் இந்திய பள்ளிகளுக்கான கால்பந்து போட்டி () தேசிய அளவில் நடைபெற்றது. இதில் U - 17 கால்பந்து போட்டியில் நான்தமிழக அணிக்காக விளையாடி வந்தேன். அந்த போட்டியில் இந்திய அணிக்கு விளையாட முகாமிற்கு தேர்வு செய்தார்கள்.
இதில் தேர்வு பெற்றால் நான் வெளிநாடு (FRANCE) சென்று விளையாட வாய்ப்பு உள்ளது. ஆனால் அதில் கலந்துகொள்ள சொந்த செலவில் இரண்டு லட்சம் கட்ட வேண்டும். அந்த பணத்திற்கு DD எடுத்து உடனே அனுப்புமாறு தபால் வந்துள்ளது.
-
நான் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவள். என் அப்பா சாதாரன கயிறு திரிக்கும் கூலி தொழிலாளி...எங்க ளால் இவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியாது. எங்களுக்கு உதவன்னு யாருமில்லை. வெளிநாடு சென்று விளையாடினால் நாளை பல சாதனை புரிய முடியும்....தமி ழன் புகழ் பரப்ப முடியும். ஆனால் என் நிலையோ என் லட்சியத்திற்குதடையாக உள்ளது. எனவே நல்ல உள்ளங்கள் எனக்கு உதவி புரிமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்' என்றார் உருக்கமாய்.
-
'என் சம்பாதியத்துல மகளை படிக்க வைக்கிறதே பெருசுங்க இதுல இம்புட்டு பணத்தை நான் எங்க இருந்து புரட்ட' புலம்பினார் வீராங்கனையின் தந்தை முத்துகுமார்.
நல் உள்ளங்கள் பத்திரிக்கைசெய்தி பார்த்தாவது உதவுங்கள் என்ற அவருடன் வந்துருந்த அக்கம் பக்கத்துவாசிகள் முத்துகுமாரின் செல்பேசி எண்ணை தந்தனர். 98657-55827
-
யார் காலிலும் சிக்காமல் பந்தை கடத்தி வெற்றிகரமாக கோல் போடும் இந்த தமிழச்சியின் இதயம் இன்று கைகள் நீட்டியுள்ளது தமிழர் புகழ் தரணியில் பரப்ப.மார்ச் 8 மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில் பெண்ணான தமிழக முதல்வரும், தமிழக மக்களும் சாதிக்க துடிக்கும் இந்த சிறுமிக்கு உதவி"பெண்ணியம்" சிகரம் தொட உதவுவார்களா?
செய்தி,
-
நன்றி- நக்கீரன்.

- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
அன்புடன்
சின்னவன்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
திறமை உள்ளவர்களின் நிலைமை இது தான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Similar topics
» வறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும் தேசிய வீராங்கனை! உதவி கேட்டு கலெக்டரிடம் மனு!
» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம் கலெக்டர் பொதுமக்கள் பாராட்டு
» அமைச்சர்கள் அடிக்கடி வெளிநாடு செல்ல பிரதமர் தடை
» அமைச்சர் நாராயணசாமி வெளிநாடு செல்ல அனுமதி பெற்றுள்ளாரா?
» 2ஜி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கனிமொழி வெளிநாடு செல்ல அனுமதி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1