Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
THE REAL ANNA LAKASHMI -- த ரியல் அன்னலட்சுமி.
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
THE REAL ANNA LAKASHMI -- த ரியல் அன்னலட்சுமி.
First topic message reminder :
http://2.bp.blogspot.com/-GWf-JdJug7U/USWUqmEfG_I/AAAAAAAASuo/P_j3gmf58lA/s1600/IMG_20130213_100434.jpg
சென்னையில் மலிவு விலை உணவகம் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது... ஆனால்புதிய தலைமை செயலகத்தை மருத்தவமணையாக மாற்றியே தீருவேன் என்று தனது ஈகோவால் இதுவரை மக்கள்வரிப்பணம் 85 கோடி செலவு செய்யப்பட்டு இருக்கின்றது..எப்படியும் அதை மருத்துவமணையாக மாற்றத்தான் போகின்றார்... அதில் மாற்றுகருத்து இல்லை.
ஆனால் இந்த மலிவு விலை உணவுகம் போன்ற ஏழை எளிய மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் நல்ல திட்டங்களை அவர் செயல்படுத்தலாம். கண்டிப்பாக இந்த திட்டத்தை அமோகமாக வரவேற்கலாம்... முதல்வருக்கும் நன்றிகள்.
-
விலைவாசி உயர்வு காரணமாக ஹோட்டலில் உணவு பண்டங்களில் விலை தாறுமாறக உயர்ந்து விட்டது ..
முக்கியமக குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்று சொன்னால்.. வெஜ் ரெண்டாரண்ட் என்ற பெயரில் அடிக்கும் கொள்ளை இருக்கின்றதே.... கொடுமையோ கொடுமை...சரவணபவன், சங்கீதா போன்ற உணவகங்களில் ஒரு தோசை 55 ரூபாய் முதல் எழுபது ரூபாய், என்று இஷ்டத்துக்கு விலை வைக்கின்றார்கள்...
-
அதை விட கொடுமை என்னவென்றால் கோபி மஞ்சூரியன் வெஜ்ரெஸ்ட்டாரண்டில் கேட்டால் முழுக்க முழுக்க கோபியையும் காட்டாமல், மஞ்சூரியனையும் காட்டாமல் கடலமாவை போட்டு நாளே நாலு துண்டை போட்டு கண் முன்னாடிஎடுத்து வந்து வச்சி டென்சன் பண்ணறானுங்க யுவர் ஹானர்.,
கோழிக்கடைகடை ,மீன் கடை நாத்தத்தில் நின்று மீன் ஆஞ்சி, கோழியை துண்டாக்கி எடுத்து வந்துஅதை கவுச்ச வாடை வராம இருக்க நல்லா கழுவி, சமைச்சி எப்படி இருந்தாலும் கவிச்ச ஸ்மெல்லு வந்து தொலைக்கும்..... அதை போக்கனாபோலவும் ஆச்சி.... சாமியை கும்பிட்ட போலவும் ஆச்சின்னு கட்டு ஊதுபத்தி ஏத்தி, ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்சி, இன்னும் சாப்பிட வருபவன் கவனத்தை திசை திருப்ப எப்எம் ரேடியோ போட்டு , நல்ல டிசன்டான முனியான்டி விலாஸ்ல அல்லது நான்வெஜ் ஓட்டல்ல சாப்பாடு 50 இலிருந்து 55 ரூபாய்தான்...ஆனா சரவணபவன்ல மீனி மீல்ஸ் 75, மீல்ஸ்110 ரூபாய்....
-
கோபி மஞ்சூரியன் 80ரூபாய்.... வெஜ் ஓட்டல்ல...
நான்வெஜ் ஓட்டல் சிக்கன் மஞ்சூரியன் 80ரூபாய்...காலிபிளவரும் கோழியும் ஒன்னா?
அதுவும் வெஜ் நான்வெஜ் ஒட்டல் வச்சி இருக்கறவனுங்க ரெண்டு ரேட்டுமே ஒன்னாதான் வச்சி இருப்பானுங்க..
இதை தப்புன்னு சொல்ல முடியாது.. பேரை சம்பாதிச்சாட்டாங்க... எலைட் கஸ்டமர் வந்தா போதும்ன்னு நினைக்கறாங்க...அதனால அந்த ரேட்.. எலைட் கஸ்டமுரும் அங்க போறான் அதுல எந்த பிரச்சனையும் இல்லை... என்னை மாறி கிராமத்தான் என்னைக்காவது போய் மாட்டிக்கும் போதுதான் வயிறு எறிஞ்சி தொலைக்குது.
-
சரி சரி..... இப்படி ரேட் இஷ்டத்துக்கும் வெஜ் ஓட்டல்ல ஏத்த...... இதை பார்த்து நம்ம நான் வெஜ் ஓட்டல் கார புள்ளைங்களும்.... கோழியும் காலிபிளவரும் ஒன்னான்னு ரேட்டை ஏத்தி தெலைச்சிட்டானுங்க..
அது மட்டும் அல்ல.... நடைபாதை ஓட்டல்கள்தான் ரேட் கம்மியா இருக்கும் இப்ப அங்கயும் ரேட் ஏத்தியாச்சு..... சுத்தமா இருக்கோ இல்லையோ? வறுத்த கறி வச்சி அஞ்சி இட்லி வச்சா 50 ரூபாய் நைசா புடுங்கிடுறானுங்க....
-
எனக்கு தெரிஞ்சி காலத்துக்கு தக்க படி ரேட் ஏத்தி இருக்கறஒரே நடைபாதை கடை...தி நகர் ரோகினி ஓட்டல் பக்கத்துல அதாவது தியகராஜர் ஹால் பேக் சைட்ல ஒரு தள்ளு வண்டி கடை இருக்கும் .....98இல இரண்டு மூட்டை போட்டு பெரிய தோசை இழுத்து அதில இட்லித்தூளை தூவி பத்து ரூபாய்க்கு கொடுப்பாங்க... இப்ப அந்த தோசை 20 ரூபாய்
இப்படியெல்லாம் ஏழை பாழைங்க வயத்தை கழுவிக்கிட்டு இருக்கும் போது அம்மா இந்த மலிவு விலைஉணவகத்தை சென்னையில் திறந்து ஏழை எளியவர்கள் வாழ்வில் பசியை போக்கி இருக்கின்றார்... நல்ல வேலை இதுல பார்சல் இல்லை....
ரைட்....சாப்பாடு ரொம்ப முக்கியமானது நல்ல ...சைதை வணிகர் சங்கம் கம்மியான ரேட்டுல இன்னமும் கொடுத்துக்கிட்டுதான் இருக்காங்க.
..
-
ஆனா சமீபத்துல ஒரு நடை பாதை ஓட்டல் சாப்பிட்டு விட்டு மிரண்டு விட்டேன்..
இட்லி 3ரூபாய்.... வடை ரெண்டு ரூபாய், பொடி தோசை 7 ரூபாய், நெய் தோவை பத்துரூபாய்....பொங்கல் பத்துரூபாய்... நின்று சாப்பிட்டு பார்த்தேன்....ருசி அருமையாகஇருந்தது. இது ல ஏழு ரூபாய் பொடி தோசைக்கு ஒரு கார சட்டினி, ஒரு பொட்டுக்கடலை தேங்காய் சட்டினி அப்புறம் சாம்பார்.....
http://3.bp.blogspot.com/-o_K8wGY4euk/USWUr4K67KI/AAAAAAAASuw/XMcsQ9PGAkQ/s1600/IMG_20130213_100959.jpg
முட்டை தோசை என்றேன்.... இல்லை ஐயா ஒன்லி வெஜ்தான்... நான்வெஜ் கிடையாது என்றார்...
ஒரு அம்மாவும் அவர் பிள்ளையும் அந்த தள்ளு வண்டி கடையை காலையில் மட்டும் போடுகின்றார்கள்....
முக்கியமாக பொடி தோசை ஏழு ரூபாய்..... ஒரு டீயே இன்னைக்கு ஏழு ரூபாய் சென்னையில்.. பட் ஒரு போடி தோசை ஏழு ரூபாய்.... தோசைக்கு எண்ணைய் வார்த்து,மாவு ஊத்தி அதுக்கு மேல பொடியை துவனும்...
-
அம்மா டீயே ஏழு ரூபாய் பொடிதோசை ஏழுரூபாய்க்கு விக்கறது பெரிய விஷயம்.. அப்படி விக்க மனசு வேனும்.....உங்க நல்ல மனசுக்கு எல்லபாம் நல்லபடியா நடக்கனும்..
ரெண்டு பொண்ணு ஒரு பையன்....பொண்ணுங்க ஏதோ படிச்சி வேலைக்கு போவுதுங்க.. நான் இங்க கடை போடறேன்.. கலையில மட்டும்தான்... இப்பதான் பொடி தோசை ஏழு ரூபாய்க்கு விக்கறேன்... இரண்டு மாசத்துக்கு முன்னாடி 5 ரூபாய்தான்... இட்லி இரண்டு ரூபாய்தான் பொங்கல் எட்டு ரூபாய்தான்..
கரென்ட்,பருப்பு, எண்ணெய்,சிலின்டர் எல்லாம் ரேட் ஏறிபோயிடுச்சி, தக்காளி மட்டும்தான் பத்துரூபாய் மத்த காய் ரேட்டு எல்லாம் உங்களுக்கே தெரியும் இல்லை… அதனாலதான் கொஞ்சம் ரேட் ஏத்த வேண்டியதாப்போச்சி… செத்துப்போனா எத்த தம்பி வாரி தலையில அடிச்சிக்கிட்டு போகப்போறோம்….???

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: THE REAL ANNA LAKASHMI -- த ரியல் அன்னலட்சுமி.
chinnavan wrote:என்று பதிவிட்டுள்ளீர்கள்நல்ல மனசு தான் அந்தம்மாவுக்கு
உஷ் ...யப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே........ :farao:
உங்களுக்கு படம் போட்டு பாகம் குறிக்கனுமா :joker:
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
Re: THE REAL ANNA LAKASHMI -- த ரியல் அன்னலட்சுமி.
chinnavan wrote:
ஒரு கலாட்டா பண்ணிட்டு ஜாலியா ஆட்டம் வேறயா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: THE REAL ANNA LAKASHMI -- த ரியல் அன்னலட்சுமி.
அபூர்வ பிறவிகள் வேறு என்ன சொல்ல? வாழ்க ! வளர்க அவர்கள் தொண்டு !!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இரவின் அவஸ்தைகள்
» siva anna
» Walmartக்கு அடிமை ஆகும் ஆந்திரா | Truth about Anna Village Mall | Tamil Pokkisham
» Real in Rio ...(காணொளி)
» Funny Matrimonial Ads (Real Fun)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum