ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும் தேசிய வீராங்கனை..!

4 posters

Go down

வறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும் தேசிய வீராங்கனை..! Empty வறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும் தேசிய வீராங்கனை..!

Post by Powenraj Mon Mar 11, 2013 7:43 am

http://photos-f.ak.fbcdn.net/hphotos-ak-snc6/s720x720/166715_527960860587581_121852159_n.jpg
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி மு.லாவண்யா ஒரு மனு கொடுத்து இருந்தார்.
அதில்,
'நான் ஸ்ரீ ராமகிருஷ்ணா சாரதா மேல்நிலைப்பள்ளி யில் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். ஜாகீர் அம்மாபாளையத்தில ் குடியிருக்கிறேன ். எனக்கு கூட பிறந்தவங்க நாலு பேரு இருக்காங்க மூணு பொண்ணுங்கநான் ரெண்டாவது. சின்ன வயசுல இருந்தே நான் ஸ்போர்ட்ஸ்ல ஆர்வமா இருப்பேன். புட்பால்னா எனக்கு உயிரு. அர்ஜென்டினா மெஸ்சி தான் எனக்கு பிடிச்ச ப்ளேயர். பொண்ணுங்கன்னா படிப்பு மட்டுமல்ல எல்லாத்துலயும் சாதிக்கணும்னு தான் நான் புட்பால் டீம் ல சேர்ந்தேன்.
-
நான் சென்டர் பார்வேர்ட்ல விளையாடுவேன். எங்க பள்ளி அணியில நான் தான் கேப்டன். 15.1.2013 முதல் 21.01.2013 வரை மகாராஷ்டிரா மாநிலம் பூனாவில் இந்திய பள்ளிகளுக்கான கால்பந்து போட்டி () தேசிய அளவில் நடைபெற்றது. இதில் U - 17 கால்பந்து போட்டியில் நான்தமிழக அணிக்காக விளையாடி வந்தேன். அந்த போட்டியில் இந்திய அணிக்கு விளையாட முகாமிற்கு தேர்வு செய்தார்கள்.
இதில் தேர்வு பெற்றால் நான் வெளிநாடு (FRANCE) சென்று விளையாட வாய்ப்பு உள்ளது. ஆனால் அதில் கலந்துகொள்ள சொந்த செலவில் இரண்டு லட்சம் கட்ட வேண்டும். அந்த பணத்திற்கு DD எடுத்து உடனே அனுப்புமாறு தபால் வந்துள்ளது.
-
நான் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவள். என் அப்பா சாதாரன கயிறு திரிக்கும் கூலி தொழிலாளி...எங்க ளால் இவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியாது. எங்களுக்கு உதவன்னு யாருமில்லை. வெளிநாடு சென்று விளையாடினால் நாளை பல சாதனை புரிய முடியும்....தமி ழன் புகழ் பரப்ப முடியும். ஆனால் என் நிலையோ என் லட்சியத்திற்குதடையாக உள்ளது. எனவே நல்ல உள்ளங்கள் எனக்கு உதவி புரிமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்' என்றார் உருக்கமாய்.
-
'என் சம்பாதியத்துல மகளை படிக்க வைக்கிறதே பெருசுங்க இதுல இம்புட்டு பணத்தை நான் எங்க இருந்து புரட்ட' புலம்பினார் வீராங்கனையின் தந்தை முத்துகுமார்.
நல் உள்ளங்கள் பத்திரிக்கைசெய்தி பார்த்தாவது உதவுங்கள் என்ற அவருடன் வந்துருந்த அக்கம் பக்கத்துவாசிகள் முத்துகுமாரின் செல்பேசி எண்ணை தந்தனர். 98657-55827
-
யார் காலிலும் சிக்காமல் பந்தை கடத்தி வெற்றிகரமாக கோல் போடும் இந்த தமிழச்சியின் இதயம் இன்று கைகள் நீட்டியுள்ளது தமிழர் புகழ் தரணியில் பரப்ப.மார்ச் 8 மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில் பெண்ணான தமிழக முதல்வரும், தமிழக மக்களும் சாதிக்க துடிக்கும் இந்த சிறுமிக்கு உதவி"பெண்ணியம்" சிகரம் தொட உதவுவார்களா?
செய்தி,
-
நன்றி- நக்கீரன்.


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

வறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும் தேசிய வீராங்கனை..! Empty Re: வறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும் தேசிய வீராங்கனை..!

Post by ஜாஹீதாபானு Mon Mar 11, 2013 3:53 pm

சோகம் சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும் தேசிய வீராங்கனை..! Empty Re: வறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும் தேசிய வீராங்கனை..!

Post by chinnavan Mon Mar 11, 2013 3:56 pm

சோகம் சோகம் சோகம்



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

வறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும் தேசிய வீராங்கனை..! Empty Re: வறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும் தேசிய வீராங்கனை..!

Post by Muthumohamed Mon Mar 11, 2013 5:23 pm

திறமை உள்ளவர்களின் நிலைமை சோகம் சோகம் சோகம் இது தான்



வறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும் தேசிய வீராங்கனை..! Mவறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும் தேசிய வீராங்கனை..! Uவறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும் தேசிய வீராங்கனை..! Tவறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும் தேசிய வீராங்கனை..! Hவறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும் தேசிய வீராங்கனை..! Uவறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும் தேசிய வீராங்கனை..! Mவறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும் தேசிய வீராங்கனை..! Oவறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும் தேசிய வீராங்கனை..! Hவறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும் தேசிய வீராங்கனை..! Aவறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும் தேசிய வீராங்கனை..! Mவறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும் தேசிய வீராங்கனை..! Eவறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும் தேசிய வீராங்கனை..! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

வறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும் தேசிய வீராங்கனை..! Empty Re: வறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும் தேசிய வீராங்கனை..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும் தேசிய வீராங்கனை! உதவி கேட்டு கலெக்டரிடம் மனு!
» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம் கலெக்டர் பொதுமக்கள் பாராட்டு
» அமைச்சர்கள் அடிக்கடி வெளிநாடு செல்ல பிரதமர் தடை
» அமைச்சர் நாராயணசாமி வெளிநாடு செல்ல அனுமதி பெற்றுள்ளாரா?
» பேருந்தை தவறவிட்டதால் தேர்வுக்கு செல்ல முடியாமல் தவிப்பு: பிளஸ் 2 மாணவிக்கு உதவிய மனிதாபிமான காவலர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum