ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய அரசுப் பணிகளில் இன்ஜினியரிங் பதவிகளுக்கு 1290 காலி பணியிடங்கள்...

Go down

ஈகரை மத்திய அரசுப் பணிகளில் இன்ஜினியரிங் பதவிகளுக்கு 1290 காலி பணியிடங்கள்...

Post by Muthumohamed Mon Mar 11, 2013 12:24 am

மத்திய அரசுப் பணிகளில் இன்ஜினியரிங் பதவிகளுக்கு 1290 காலி பணியிடங்கள்...

Staff Selection Commission எனப்படும் SSC அமைப்பு மத்திய அரசுப் பணி இடங்களை நிரப்பி வருவது நாம் அறிந்ததுதான்.

மத்திய அரசின் பணி இடங்களான Engineering Assistant-ல், 1290 காலி இடங்களையும் மற்றும் Technician பிரிவிலான 340 காலி இடங்களையும் பொது எழுத்துத் தேர்வு நடத்தி அதன் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

குறைந்தபட்ச கல்வி தகுதி

SSC அறிவித்துள்ள Technician பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவராகவும், Engineering Assistant பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

Technician பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் +2 அளவிலான படிப்பை முடித்துவிட்டு இரண்டு வருட இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை எலக்ட்ரானிக்ஸ்/டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும்.

Engineering Assistant பதவிக்கு மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை ரேடியோ டெலிகம்யூனிகேஷன், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி., எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பட்டப் படிப்பில் இயற்பியலை ஒரு பாடமாகக் கொண்டு முடித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். ஒரு வருட பணி அனுபவம் இந்தப் பதவிக்கு தேவை. இதே பிரிவுகளிலான இன்ஜினியரிங் பாடங்களை பட்டப் படிப்பாக முடித்தவர்களும் இன்ஜினியரிங் அஸிஸ்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு வயர்லெஸ் ரேடியோ இன்ஜினியரிங் பிரிவில் திறன் தேவைப்படும்.

விண்ணப்ப கட்டணம்


SSC-யின் மேற்கண்ட இன்ஜினியரிங் பொது எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூ.200/ஐ ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கிக் கிளையில் Challan மூலமாகவோ அல்லது Net banking முறையிலோ செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வு மூலமாக இந்தப் பதவிகள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டல வாரியாக விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்பதால் தமிழகத்திலிருந்து விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் முகவரியில் எழுத்துத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.


ஆன்லைன் பதிவு செய்ய இறுதி நாள் : 22.03.2013

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 26.05.203

கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள இணையதள முகவரி: http://ssc.nic.in/notice/examnotice/Combined%20Recruitment%20for%20the%20post%20EA%20and%20Tech%202013.pdf

கல்வி வழிகாட்டி



மத்திய அரசுப் பணிகளில் இன்ஜினியரிங் பதவிகளுக்கு 1290 காலி பணியிடங்கள்... Mமத்திய அரசுப் பணிகளில் இன்ஜினியரிங் பதவிகளுக்கு 1290 காலி பணியிடங்கள்... Uமத்திய அரசுப் பணிகளில் இன்ஜினியரிங் பதவிகளுக்கு 1290 காலி பணியிடங்கள்... Tமத்திய அரசுப் பணிகளில் இன்ஜினியரிங் பதவிகளுக்கு 1290 காலி பணியிடங்கள்... Hமத்திய அரசுப் பணிகளில் இன்ஜினியரிங் பதவிகளுக்கு 1290 காலி பணியிடங்கள்... Uமத்திய அரசுப் பணிகளில் இன்ஜினியரிங் பதவிகளுக்கு 1290 காலி பணியிடங்கள்... Mமத்திய அரசுப் பணிகளில் இன்ஜினியரிங் பதவிகளுக்கு 1290 காலி பணியிடங்கள்... Oமத்திய அரசுப் பணிகளில் இன்ஜினியரிங் பதவிகளுக்கு 1290 காலி பணியிடங்கள்... Hமத்திய அரசுப் பணிகளில் இன்ஜினியரிங் பதவிகளுக்கு 1290 காலி பணியிடங்கள்... Aமத்திய அரசுப் பணிகளில் இன்ஜினியரிங் பதவிகளுக்கு 1290 காலி பணியிடங்கள்... Mமத்திய அரசுப் பணிகளில் இன்ஜினியரிங் பதவிகளுக்கு 1290 காலி பணியிடங்கள்... Eமத்திய அரசுப் பணிகளில் இன்ஜினியரிங் பதவிகளுக்கு 1290 காலி பணியிடங்கள்... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum