ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

Top posting users this week
heezulia
ஒரே சீசனில் இரு தடவைகள் எவரெஸ்ட்டில் ஏறிய முதல் பெண் வீராங்கனை சுரிம் ஷெர்பா கின்னஸ் சாதனை படைத்தார் !!! Poll_c10ஒரே சீசனில் இரு தடவைகள் எவரெஸ்ட்டில் ஏறிய முதல் பெண் வீராங்கனை சுரிம் ஷெர்பா கின்னஸ் சாதனை படைத்தார் !!! Poll_m10ஒரே சீசனில் இரு தடவைகள் எவரெஸ்ட்டில் ஏறிய முதல் பெண் வீராங்கனை சுரிம் ஷெர்பா கின்னஸ் சாதனை படைத்தார் !!! Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே சீசனில் இரு தடவைகள் எவரெஸ்ட்டில் ஏறிய முதல் பெண் வீராங்கனை சுரிம் ஷெர்பா கின்னஸ் சாதனை படைத்தார் !!!

Go down

ஈகரை ஒரே சீசனில் இரு தடவைகள் எவரெஸ்ட்டில் ஏறிய முதல் பெண் வீராங்கனை சுரிம் ஷெர்பா கின்னஸ் சாதனை படைத்தார் !!!

Post by Muthumohamed Mon Mar 11, 2013 12:19 am

ஒரே சீசனில் இரு தடவைகள் எவரெஸ்ட்டில் ஏறிய முதல் பெண் வீராங்கனை சுரிம் ஷெர்பா கின்னஸ் சாதனை படைத்தார் !!!

இமைய மலையின் சிகரமான எவரெஸ்டில் ஏறி சாதனைகளை நிலைநாட்டியவர்கள் பலர் ஆனாலும் புதிதாக ஒரு கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது இந்த எவரெஸ்ட் சிகரத்தில் அதாவது ஒரு சீசனில்
ஒரே சீசனில் இரு தடவைகள் எவரெஸ்ட்டில் ஏறிய முதல் பெண் வீராங்கனை சுரிம் ஷெர்பா

ஒரே சீசனில் இரு தடவைகள் எவரெஸ்ட்டில் ஏறிய முதல் பெண் வீராங்கனை சுரிம் ஷெர்பா

ஒரு பெண் இரு தடவைகள் எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட பெருமையை பெற்று கின்னஸ்
புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இது தொடர்பாக கிடைத்த செய்தியில்,

இமயமலையில் உள்ள உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு முதன்
முதலில் சென்று சாதனை படைத்தார்கள் எட்மன்ட் ஹில்லாரி, டென்ஜிங் நார்வே
ஆகியோர். இவர்கள் கடந்த 1953ம் ஆண்டு இந்த உலக சாதனையை படைத்தனர்.

அதன் பின்னர், இதே சாதனையை சுமார் 3 ஆயிரம் பேர் செய்துள்ளனர். ஆனால்,
குறிப்பிடத்தக்க வேறு எந்த சாதனையையும் செய்யவில்லை. 29 ஆயிரத்து 28 அடி
உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் பயிற்சி பெறும் முகாம்கள் ஆண்டுக்கு
ஓர் முறை நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு நடத்தப்பட்ட முகாமில் நேபாள
நாட்டை சேர்ந்த சுரிம் ஷெர்பா (29) என்ற பெண் எவரெஸ்ட் சிகரத்தை
தொட்டுவிட்டு பத்திரமாக தரைப்பகுதிக்கு வந்து சேர்ந்தார். ஓரிரு நாட்கள்
மட்டும் இமயமலை அடிவாரத்தில் ஓய்வெடுத்த அவர், மீண்டும் எவரெஸ்ட் சிகரத்தை
அடைந்து ஒரே சீசனில் தொடர்ந்து 2 முறை எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் பெண்
என்ற கின்னஸ் சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

இது போன்றதொரு சாதனையை
படைக்க முயன்ற ஷெர்பா பசாங் லாமு என்ற பெண் மலையில் இருந்து இறங்கி வரும்
போது உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று ஒரு தகவல்

ஒரே சீசனில் இரு தடவைகள் எவரெஸ்ட்டில் ஏறிய முதல் பெண் வீராங்கனை சுரிம் ஷெர்பா கின்னஸ் சாதனை படைத்தார் !!! Mஒரே சீசனில் இரு தடவைகள் எவரெஸ்ட்டில் ஏறிய முதல் பெண் வீராங்கனை சுரிம் ஷெர்பா கின்னஸ் சாதனை படைத்தார் !!! Uஒரே சீசனில் இரு தடவைகள் எவரெஸ்ட்டில் ஏறிய முதல் பெண் வீராங்கனை சுரிம் ஷெர்பா கின்னஸ் சாதனை படைத்தார் !!! Tஒரே சீசனில் இரு தடவைகள் எவரெஸ்ட்டில் ஏறிய முதல் பெண் வீராங்கனை சுரிம் ஷெர்பா கின்னஸ் சாதனை படைத்தார் !!! Hஒரே சீசனில் இரு தடவைகள் எவரெஸ்ட்டில் ஏறிய முதல் பெண் வீராங்கனை சுரிம் ஷெர்பா கின்னஸ் சாதனை படைத்தார் !!! Uஒரே சீசனில் இரு தடவைகள் எவரெஸ்ட்டில் ஏறிய முதல் பெண் வீராங்கனை சுரிம் ஷெர்பா கின்னஸ் சாதனை படைத்தார் !!! Mஒரே சீசனில் இரு தடவைகள் எவரெஸ்ட்டில் ஏறிய முதல் பெண் வீராங்கனை சுரிம் ஷெர்பா கின்னஸ் சாதனை படைத்தார் !!! Oஒரே சீசனில் இரு தடவைகள் எவரெஸ்ட்டில் ஏறிய முதல் பெண் வீராங்கனை சுரிம் ஷெர்பா கின்னஸ் சாதனை படைத்தார் !!! Hஒரே சீசனில் இரு தடவைகள் எவரெஸ்ட்டில் ஏறிய முதல் பெண் வீராங்கனை சுரிம் ஷெர்பா கின்னஸ் சாதனை படைத்தார் !!! Aஒரே சீசனில் இரு தடவைகள் எவரெஸ்ட்டில் ஏறிய முதல் பெண் வீராங்கனை சுரிம் ஷெர்பா கின்னஸ் சாதனை படைத்தார் !!! Mஒரே சீசனில் இரு தடவைகள் எவரெஸ்ட்டில் ஏறிய முதல் பெண் வீராங்கனை சுரிம் ஷெர்பா கின்னஸ் சாதனை படைத்தார் !!! Eஒரே சீசனில் இரு தடவைகள் எவரெஸ்ட்டில் ஏறிய முதல் பெண் வீராங்கனை சுரிம் ஷெர்பா கின்னஸ் சாதனை படைத்தார் !!! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum