புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நினைவாற்றலின் ரகசியம்! Poll_c10நினைவாற்றலின் ரகசியம்! Poll_m10நினைவாற்றலின் ரகசியம்! Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவாற்றலின் ரகசியம்! Poll_c10நினைவாற்றலின் ரகசியம்! Poll_m10நினைவாற்றலின் ரகசியம்! Poll_c10 
437 Posts - 55%
heezulia
நினைவாற்றலின் ரகசியம்! Poll_c10நினைவாற்றலின் ரகசியம்! Poll_m10நினைவாற்றலின் ரகசியம்! Poll_c10 
298 Posts - 37%
mohamed nizamudeen
நினைவாற்றலின் ரகசியம்! Poll_c10நினைவாற்றலின் ரகசியம்! Poll_m10நினைவாற்றலின் ரகசியம்! Poll_c10 
25 Posts - 3%
prajai
நினைவாற்றலின் ரகசியம்! Poll_c10நினைவாற்றலின் ரகசியம்! Poll_m10நினைவாற்றலின் ரகசியம்! Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
நினைவாற்றலின் ரகசியம்! Poll_c10நினைவாற்றலின் ரகசியம்! Poll_m10நினைவாற்றலின் ரகசியம்! Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
நினைவாற்றலின் ரகசியம்! Poll_c10நினைவாற்றலின் ரகசியம்! Poll_m10நினைவாற்றலின் ரகசியம்! Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
நினைவாற்றலின் ரகசியம்! Poll_c10நினைவாற்றலின் ரகசியம்! Poll_m10நினைவாற்றலின் ரகசியம்! Poll_c10 
4 Posts - 1%
mini
நினைவாற்றலின் ரகசியம்! Poll_c10நினைவாற்றலின் ரகசியம்! Poll_m10நினைவாற்றலின் ரகசியம்! Poll_c10 
4 Posts - 1%
vista
நினைவாற்றலின் ரகசியம்! Poll_c10நினைவாற்றலின் ரகசியம்! Poll_m10நினைவாற்றலின் ரகசியம்! Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
நினைவாற்றலின் ரகசியம்! Poll_c10நினைவாற்றலின் ரகசியம்! Poll_m10நினைவாற்றலின் ரகசியம்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவாற்றலின் ரகசியம்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Mar 11, 2013 8:25 am

http://dinakaran.com/Healthnew/H_image/ht1840.jpg
நம்மில் பலருக்கு ஞாபகமறதி என்பது பெரும் பிரச்னை. வாங்கிய கடனை மறக்கும்போது நமக்கு உதவும் ஞாபக மறதி, கொடுத்த கடனை மறக்கும்போதுநம்மைப் பழிதீர்த்துக் கொள்கிறது. மனிதனின் ஞாபகசக்தியின் மூலத்தை அறிய உலகெங்கிலும் பல விஞ்ஞானிகள் முயன்று வந்தார்கள். இதில் வெற்றி பெற்றவர், கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானி கேரிலின்ச்.
மூளையிலுள்ள கால்பெய்ன் என்ற நொதியே நீண்ட கால நினைவாற்றலுக்குக் காரணமாகஇருக்கிறது என்று கேரி கண்டறிந்தார். நாம் ஒரு பொருளைப் பார்க்கும்போதோ, ஒரு விஷயத்தைக் கேட்கும்போதோ ஏற்படுகின்ற உணர்ச்சிகளை மூளை பெற்றவுடன், அங்குள்ள புரதப் பொருட்கள் சிதைவடைகின்றன.
இதனால் உண்டாகும் வேதிவினை,புதுப்புது தொடர்புகளை ஏற்படுத்துகிறது. இதற்கு மூல காரணமாக அமைவது கால்பெய்ன் ஆகும். ‘‘ஒருவரின் பெயரையோ அல்லது பாடப் பகுதியையோ தொடர்ந்து சில நாட்களுக்குச் சொல்லிக் கொண்டே வந்தால் 20ஆண்டுகள் கழித்தும் நினைவில் வைத்துக்கொள்ளக் கூடிய ஆற்றலை கால்பெய்ன் அளித்து விடுகிறது’’ .
எலியின் மூளையிலுள்ள கால்பெய்னை ஊக்குவிக்கும்போது அதன் நினைவாற்றலில் மாறுபாடு ஏற்படுவதை கேரிலின்ச் கண்டு பிடித்தார். ‘மின் தூண்டல் முறையில் கால்பெய்ன் நொதியை ஊக்குவிப்பதன் மூலம், மனிதனுடைய நினைவாற்றலையும்மாற்றியமைக்கலாம்’ என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வருங்காலமாணவ மாணவிகளுக்கு ஒரு பத்து மார்க் கேள்வி மனதில்பதியவில்லை என்றால், மருத்துவரிடம் ஒரு சிட்டிங் போய் வரலாம்!
-
தினகரன்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக