புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 12:53

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 8:05

இந்த வார அதிக பதிவர்கள்
ஆனந்திபழனியப்பன்
லீகல் நோட்டீஸ் – ஒரு பார்வை Poll_c10லீகல் நோட்டீஸ் – ஒரு பார்வை Poll_m10லீகல் நோட்டீஸ் – ஒரு பார்வை Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லீகல் நோட்டீஸ் – ஒரு பார்வை Poll_c10லீகல் நோட்டீஸ் – ஒரு பார்வை Poll_m10லீகல் நோட்டீஸ் – ஒரு பார்வை Poll_c10 
336 Posts - 79%
heezulia
லீகல் நோட்டீஸ் – ஒரு பார்வை Poll_c10லீகல் நோட்டீஸ் – ஒரு பார்வை Poll_m10லீகல் நோட்டீஸ் – ஒரு பார்வை Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
லீகல் நோட்டீஸ் – ஒரு பார்வை Poll_c10லீகல் நோட்டீஸ் – ஒரு பார்வை Poll_m10லீகல் நோட்டீஸ் – ஒரு பார்வை Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
லீகல் நோட்டீஸ் – ஒரு பார்வை Poll_c10லீகல் நோட்டீஸ் – ஒரு பார்வை Poll_m10லீகல் நோட்டீஸ் – ஒரு பார்வை Poll_c10 
8 Posts - 2%
prajai
லீகல் நோட்டீஸ் – ஒரு பார்வை Poll_c10லீகல் நோட்டீஸ் – ஒரு பார்வை Poll_m10லீகல் நோட்டீஸ் – ஒரு பார்வை Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
லீகல் நோட்டீஸ் – ஒரு பார்வை Poll_c10லீகல் நோட்டீஸ் – ஒரு பார்வை Poll_m10லீகல் நோட்டீஸ் – ஒரு பார்வை Poll_c10 
4 Posts - 1%
E KUMARAN
லீகல் நோட்டீஸ் – ஒரு பார்வை Poll_c10லீகல் நோட்டீஸ் – ஒரு பார்வை Poll_m10லீகல் நோட்டீஸ் – ஒரு பார்வை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
லீகல் நோட்டீஸ் – ஒரு பார்வை Poll_c10லீகல் நோட்டீஸ் – ஒரு பார்வை Poll_m10லீகல் நோட்டீஸ் – ஒரு பார்வை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
லீகல் நோட்டீஸ் – ஒரு பார்வை Poll_c10லீகல் நோட்டீஸ் – ஒரு பார்வை Poll_m10லீகல் நோட்டீஸ் – ஒரு பார்வை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
லீகல் நோட்டீஸ் – ஒரு பார்வை Poll_c10லீகல் நோட்டீஸ் – ஒரு பார்வை Poll_m10லீகல் நோட்டீஸ் – ஒரு பார்வை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லீகல் நோட்டீஸ் – ஒரு பார்வை


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun 10 Mar 2013 - 18:04

பொதுவாக லீகல் நோட்டீஸ் என்றாலே, அது வக்கீல் மூலமாக அனுப்பப்படும் நோட்டீஸ் என்றே நாம் நினைக்கிறோம். அது தவறு. அதாவது எதிர் தரப்பினர் மீது, அவரது செயலுக்கு எதிப்பு தெரிவித்து எடுக்கப்படக்கூடிய சட்ட நடவ டிக்கை பற்றிய அறிவிப்பு கடிதம் தான் அது. அதை நாமே அனுப்பலாம். நமக்கு அது பற்றிய விபரம் தெரியாத பட்சத்தில், வழக்கறிஞர் மூலமாக அனு ப்பவேண்டும்.
-
நமது நாட்டு சட்டப்படி, வழக்கு தொடுப் பவர் ( Petitioner / Complainant)மற்றும் எதிர் தரப்பினர் (Opposite Party)-தான் வழக்கு நடவடி க்கையில் நேரடியாக பங்கேற்க வேண்டும். அது சட்டம் நமக்கு வழங்கியிருக்கும் உரிமை. இதில் வழக்கு தொடுப்பவருக்கோ அல்லது எதிர் தரப்பி னருக்கோ போதுமான சட்ட அறிவு இல் லாத நிலையில் வழ்க்கறிஞர் மூலமாக செய்ய வேண் டும்.
-
பொதுவாக லீகல் நோட்டீஸ் என்பது நாம் அனுப்பும் நோட்டீஸ் மற் றும் வழக்கறிஞர் மூலம் அனுப்பப்படும் நோட்டீஸ், இவை இரண் டையுமே குறிப்பிடும் சொல்லாகும். வழக்கறிஞர்மூலம் அனுப்பப் படும் நோட்டீஸ் அட்வகேட் நோட்டீஸ் ஆகும்.
லீகல் நோட்டீஸ் தயாரிப்பது எப்படி?
உதாரணத்திற்கு நீங்கள் ஒரு வாஷிங் மிஷின் வாங்கியிருக்கிறீர் கள் என வைத்துக்கொள்வோம். அத்ற்கு ஒரு வருட உத்திரவாதம் உற்பத்தியாளரால் வழ்ங்கப் பட்டுள்ளது என வைத்துக்கொள்வோம். வாங்கிய ஒரு சில நாட்களி லேயே அது பழுதடைந்து விடு கிறது. நீங்கள் எந்த கடைக்காரரிடம் வாங்கினீர் களோ, அவரிடம் புகார் செய்கிறீர்கள். அவர் அங்கீ காரம் பெற்ற சர்வீஸ் டீலராகஇருந்தால் அவரே பழுது பார்த்து கொடுப்பார். அப்படி இல்லை என் றால் கம்பெனியின் சர்வீஸ் செண்டர் முகவரியை தருவார். அங்கு புகார்செய்கிறீர்கள். அவர்கள் பழு து பார்த்து த்ருகிறார்கள். மறுபடியும் குறுகிய கால த்தில் பழுது ஏற்படுகிறது. மீண்டும் பழுது பார்க்கப் படுகிறது. பழுதடைவது தொடர்கிறது. இதனால், உங்களால் தொடர் ச்சியாக மிஷினை பயன்படுத்தாத நிலை. இந்நிலையில், உங்களு க்கு விற்ப னை செய்யப்பட்ட பொருள் தரம் குறைந்தது அல்லது உற்பத்தியில் குறைபாடுள்ள பொருள் (Manufacturing Defect) என க ருதுகிறீர்கள். அதனால் அந்தமிஷினுக் கு பதில் வேறு மிஷின் தருமாறு கேட் கிறீகள். கம்பெனிக்கரர்கள் அவ்விதம் செய்ய மறுக்கி றார்கள். அதனால் கன்ஸ்யூமர்கோர்ட்டில் வழக்கு தொடர போகிறீ ர்கள். இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது என்ன? அவர்களுக் கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
இந்த விஷயத்தில், விற்பனையாளரை பொறுத்த வரையில் அவர் மீது எவ்வித தவறும் கிடையாது. எனவே வழக்கில் அவரை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. சேர்த்தாலும் தவறு கிடையாது.
***********
லீகல் நோட்டீஸ்
———————————————————— ————————————— BY REGISTER POST WITH A/D, OR BY FAX OR E-MAIL
அனுப்புநர்: ( இது உங்கள் முகவரி)
எ. மணியன்,
14, 18 வது மெயின் ரோடு,
அண்ணா நகர்
சென்னை -600 040.
பெறுநர்:
xxxxxxx Electronics Pvt Ltd,
Chennai – 600 004
சட்ட பூர்வ அறிவிப்பு
தங்கள் நிறுவன தயாரிப்பாகியXXXYY-0087 மாடல் வாஷிங் மெ ஷின் ஒன்றை M/s.xxxxxxxx , xxxxxxxxxxxx, xxxxxxxxxxx, zzz zzzzzzzzzzz, Chennai என்ற டீலரிடம் 15-11-2012ல் வாங்கியுள்ளேன். பில் நம்ம்பர். 5678/15-11-2012. மேற்படி மிஷின் இரண்டு மாத காலத் தில் மூன்று முறை பழுது ஏற்பட்டு, தங்கள் சர்வீஸ் செண்டரால் சரிசெய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. 25-11-2012 – சர்வீஸ்கால் நம்பர்: CHN 5660 0
2. 15 -01-2013 – சர்வீஸ் கால் நம்பர்: CHN 90780
3. 10-02-2013 – சர்வீஸ் கால் நம்பர்: CHN 102330

இதனால் என்னால் தொடர்ந்து உபயோகிக்க இயலவில்லை. இவ் விதம் அடிக்கடி பழுது ஏற்படகாரணம், எனக்கு விற்பனை செய்யப் பட்ட மெஷின் உற்பத்தி குறை பாடான ஒன்றாகும். எனவே உடனடி யாக மேற்படி மெஷினுக்கு பதில், வேறு ஒரு மெஷின் மாற்றித்தரு ம்படி தங்களிடம் கூறியதற்கு மறுத்து விட்டீர்கள்.
எனவே, மேற்படி மெஷினை மாற்றி தர வேண்டும் என,தங்கள் நிறு வன்த்தின் மீது மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். இதில் தங்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இரு க்குமானால் , இந்த நோட்டீஸ் கிடைத்த பதினைந்து நாட்களுக்குள் தெரியப்படுத்த வேண்டும். அவ்விதம் தெரியப் படுத்தாத பட்சத்தில், மேற்படி குற்றசாட்டை ஒப்புக்கொள்வதாகவும் ஆனால்பிரசணை யை சுமுகமாக தீர்க்கவிரும்ப வில்லை எனவும் முடிவு செய்து, முறைப்படி வழக்குதாக்கல் செய்யப்படும் என்ற விபரம் இதன் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது.
இப்படிக்கு
( கையொப்பம்)
(எ. மணியன்.)
நாள்: 03-03-2013
-
விதை2விருட்சம்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun 10 Mar 2013 - 19:16

தகவலுக்கு நன்றி ராஜ்!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக