புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_c10ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_m10ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_c10ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_m10ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_c10 
5 Posts - 14%
heezulia
ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_c10ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_m10ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_c10ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_m10ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_c10ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_m10ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_c10 
2 Posts - 6%
Raji@123
ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_c10ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_m10ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_c10ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_m10ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_c10ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_m10ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_c10ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_m10ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_c10ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_m10ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_c10ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_m10ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_c10ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_m10ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_c10ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_m10ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_c10ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_m10ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_c10ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_m10ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_c10ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_m10ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_c10ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_m10ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Mar 10, 2013 7:08 pm

உக்கார வைச்சு கொல்றதை அனுபவிக்கணுமன்னா இந்தப் படத்தை நீங்க அவசியம் பார்க்கணும்..! சினிமாவுலகில் நேரம் காலம் தெரியாமல் உழைக்கும் உழைப்பாளியென பெயர் எடுத்திருக்கும், நடிகர் விஜய்யின் ஆஸ்தான பி.ஆர்.ஓ., பி.டி.செல்வக்குமார் முதன்முறையாக இயக்கியிருக்கும்படம் இது..! இவர் ஏற்கெனவே ‘பந்தா பரமசிவம்’ என்ற படத்தைத் தயாரித்திருக்கிறார்.. காமெடின்னா அண்ணனுக்கு ரொம்பவே பிடிக்குமாம்..! அதனாலேயே முதல் இயக்கத்திற்கு காமெடியை கையில் எடுத்திருக்கிறார்..! ஆனால் இறுதிவரையில் லேசான கிச்சுகிச்சு மூட்டல்களைத் தவிர, வேறு எந்த வகையிலும் சிரிப்பலை தியேட்டரில் இல்லை..!
http://2.bp.blogspot.com/-d5qI03fTL14/UTxsLa7r_HI/AAAAAAAAMUo/Z4IyksK64wA/s640/Onbadhula+Guru-poster2.jpg
கல்யாணமாகி அவஸ்தைப்படும்3 இளைஞர்கள் அந்த வாழ்க்கையில் இருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணத்தில் ஒன்று சேர்கிறார்கள்.. 4-வது நண்பனின் கல்யாணத்திற்காகபெங்களூர் வந்தவர்கள் அங்கே தங்களது 5-வது நண்பனையும் சந்தித்து அவன் மூலமாக சொகுசாக வாழ்கிறார்கள். லஷ்மிராயைபார்த்து ஆள், ஆளுக்கு ஜொள்ளுவிட்டு நெருங்குகிறார்கள். கடைசியாக லஷ்மிராய் தனது வில்லத்தனத்தைக் காட்ட அடி, உதை வாங்கிவிட்டு மீண்டும் தத்தமது மனைவிகளிடமே வந்து சரணடைகிறார்கள்..! இவ்வளவுதான் கதை..! இதுக்குஏன் இத்தனை சுத்தல்..?
-
‘பவர் ஸ்டார்’ டைட்டில் காட்சியில் ஆடியிருக்கிறார். இதுக்காகவே கூட்டம் அள்ளிக்கிட்டு வரும்ன்னு நினைச்சுட்டாங்க போலிருக்கு..! படத்தை துவக்கி வைப்பதும், முடித்து வைப்பதும் இவரே..!வினய்க்கு குண்டான மனைவி.. சத்யனுக்கு அடிமையாக நடத்தும் மனைவியும், மாமியாரும்.. அரவிந்த் ஆகாஷுக்கு மனைவியால் கூட்டுக் குடும்பத்தில் குழப்பம்.. இதில் வித்தியாசமாக பிரேம்ஜிக்கு தனக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் டீச்சர்கள் மீதுதான் லவ்வு.(வெளங்கிரும் தமிழ்ச் சினிமா) லஷ்மிராய்க்கு தன்னிடம் ஜொள்ளுவிடும் ஆண்களிடம் கொள்ளையடிக்கும் குணம்.. இத்தனையையும் ஒன்று சேர்த்து தன்னால் முடிந்த அளவுக்கு எடுத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்..!
-
இருப்பதிலேயே கொஞ்சமாவது நடித்திருப்பவர் சத்யன்தான்..! மனைவி, மாமியாரிடம் மாட்டிக் கொண்டு இவர் படும் அல்லல்கள்.. கொஞ்சமேனும் உதட்டைப் பிரிக்க வைக்கிறது.. பிற்பாதியிலும் இவர் மட்டுமே கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்..! Do what I say என்பதையே சொல்லிச் சொல்லி டார்ச்சர் செய்யும் மாமியாராக மந்த்ரா..! எப்படியோ இருந்து.. இப்போது மறுபடியும் ‘சிக்’ லெவலுக்கு வந்திருக்கிறார்.. ஆனாலும்இவர் மாதிரியான ஹீரோயின்களுக்கு மாமியார்வேடம் கொடுத்து ரிட்டையர்ட்மெண்ட் அளிக்கும் கோடம்பாக்கத்துஇயக்குநர்களுக்கு எனது கண்டனங்கள்..! இதில் கராத்தேயில் பிளாக் பெல்ட் என்று சொல்லி சண்டைகாட்சி வேறு..!?
-
சத்யன் கதை சொல்கிறார்.. பின்பு வினய் கதை சொல்கிறார்.. பின்பு அரவிந்த் ஆகாஷ் கதை சொல்கிறார்.. இதற்குப் பின்பு மூவரும் பெங்களூர் சென்று பிரேம்ஜியை சந்திக்கிறார்கள். அவரும் ஒரு கதை சொல்கிறார்.. இப்படியே கதை, கதையாகவே போய்க் கொண்டிருக்க முற்பாதியிலேயே படம் வெகுவாக போரடித்துவிடுகிறது..!
-
சத்யனின் கதையாவது பரவாயில்லை.. சத்யனின் நடிப்பால் கொஞ்சம் பார்க்க முடிகிறது. அரவிந்த் ஆகாஷ், வினய் கதைகள் செம போர்.. ‘நாயகனை’ இமிடேட் செய்து லொள்ளு சபாகாட்சிகளை அப்படியே எடுத்து வைத்திருக்கிறார்கள். இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி காட்சிகளையும் காப்பியடித்து எடுப்பது..?‘நாயகன்’ மட்டும் வழக்கம்போல ஓகே..!
-
இளையராஜாவை எந்த இடத்திலும் தவற விட முடியாது என்பது உண்மைதான் போலும்.. இசையமைப்பாளர் கே-யால் முடியாததை இளையராஜா இதில் நிரப்பியிருக்கிறார்..! நிரோஷா கேரக்டரில் சோனாவை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ‘அக்னி நட்சத்திரம்’ பாடல் காட்சியும், பிரேம்ஜியுடனான லவ்வும் உவ்வே..! இப்படி டீச்சரை லவ் பண்ணலாம்ன்னு வசனத்திலேயே சொல்லிக் கொண்டு போய், நாட்டில் அது நிறையவே நடக்கப் போகிறது..!இதுக்கும் ஒரு பஞ்சாயத்து சீக்கிரமா வரும்ன்னு நினைக்கிறேன்..!
-
இடைவேளைக்கு பின்புதான் லஷ்மிராயே கண்ணில் படுகிறார்.. சப்போர்ட்டிங்கேரக்டரையே ஹீரோயினாக்கியிருக்காங்க..! ஒரு பாடலுக்கு தனது பேவரிட் ஸ்டைலில் ஆடியிருக்கிறார்.. இன்னும்காட்ட வேண்டியது எதுவுமில்லை என்பதால் அடுத்து நடிப்பில் என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம்.. கிளைமாக்ஸில்பில்லா-2 நயன்தாரா போல் டிரெஸ்ஸில் கவர்ச்சி காட்ட முயன்றிருக்கிறார்..ஆனால் கவட்டைக்கால் நடையைப் போல் நடந்து அத்தனையும் வேஸ்ட்டு..!
‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்க’த்தில் தனது பெயரை வலுவாக பதிவு செய்த சாம்ஸுக்கு இதில் கொஞ்சமாக நடிக்கத்தான் வாய்ப்பு..! காமெடியில் பேசப் பேசத்தான் காமெடி வரும் என்பார்கள்.. அப்படியே இடைவேளைக்கு பின்பு கொஞ்சமாவது டயலாக் டெலிவரியில் காமெடியை கொண்டு வரவே முயற்சி செய்திருக்கிறார்கள். இதில் மனோபாலாவும் அவரது மனைவியும் வேறு லூட்டி அடித்திருக்கிறார்கள். வெண்ணிற ஆடை மூர்த்தி இல்லாத குறையை நிவர்த்தி செய்திருக்கிறார் மனோபாலா..! அவருடைய மனைவியைவைத்து நடத்தும் காமெடியெல்லாம் டூ மச்சு..!பிளாக் காமெடி படம்ன்னா இப்படித்தான் என்றால்.. ஐயா.. சாமி ஆளை விடுங்கப்பூ..!
‘வா மச்சி’ பாடல் ஏற்கெனவே பட்டி தொட்டியெங்கும் ஹிட்டாகிவிட்டது.. இசையமைப்பாளர் கே-வுக்கு நல்லதொரு எதிர்காலம் இருக்கிறது.. இதுபோல் படத்திற்கு ஒரு பாடலை ஹிட்செய்தாலே இப்போதைக்கு போதும்..! விஜய்யின் பி.ஆர்.ஓ.வாக இருந்து கொண்டு இந்தப் படத்தில் தலஅஜீத்தையும், ரஜினியையும்,விக்ரமையும் வாரியிருக்கிறார் செல்வக்குமார்.. காமெடிதான் என்றாலும் கொஞ்சம் நெருடலாகவே இருக்கிறது..! அதிகம் அடிபட்டிருப்பது அஜீத்துதான்.. அஜீத் இந்தப் படத்தை பார்க்காமல் இருப்பாராக..!

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Mar 10, 2013 7:13 pm

கொஞ்சம் டிங்கரிங் வேலை செய்து கதையை உருப்பேற்றியிருக்கலாம்..!கதையை மட்டும் கொடுத்துவிட்டு தயாரிப்பைமட்டுமே செய்திருக்கலாம் செல்வக்குமார் அண்ணன்.. காமெடியெல்லாம் அதுக்காகவே உள்ள இயக்குநர்களுக்குத்தான் வரும்.. அதுவொரு வகை கலை.. எல்லோராலும் பண்ண முடியாது..! நகைச்சுவைக்கான அத்தனை வாய்ப்புகள் திரைக்கதையில் இருந்தும் சிரிப்பே வரவில்லையெனில் யாருடைய குற்றம்..?
-
இதில் அடுத்த பாகமும் வரப்போவதாக வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறார்கள்..! அதிலாவது சிரிக்க வைப்பார்களா என்று பார்ப்போம்..!
-
நன்றி
http://1.bp.blogspot.com/_Dcezi5xfsqA/TQJQypuKLkI/AAAAAAAADNY/i_xhRirvLDA/S760/true-tamilan.jpg

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon Mar 11, 2013 1:04 pm

ஏழரை சனி உச்சத்தில் இருந்து கொண்டு அஸ்தமச் சனி வீட்டு அழைப்பு மணி அடிப்பவருக்கு மட்டுமே ஒன்பதுல குரு படத்துக்கு டிக்கட் கிடைக்கும்.............

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக