ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

sbi bank ல் online ல் பண பரிமாற்றம் செய்வது எப்படி உதவி தேவை

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

sbi bank ல் online ல் பண பரிமாற்றம் செய்வது எப்படி உதவி தேவை  Empty sbi bank ல் online ல் பண பரிமாற்றம் செய்வது எப்படி உதவி தேவை

Post by sureshkumar89 Sun Mar 10, 2013 10:14 am

sbi bank ல் online ல் பண பரிமாற்றம் செய்வது எப்படி உதவி தேவை
sureshkumar89
sureshkumar89
பண்பாளர்


பதிவுகள் : 82
இணைந்தது : 13/10/2012

Back to top Go down

sbi bank ல் online ல் பண பரிமாற்றம் செய்வது எப்படி உதவி தேவை  Empty Re: sbi bank ல் online ல் பண பரிமாற்றம் செய்வது எப்படி உதவி தேவை

Post by sureshkumar89 Sun Mar 10, 2013 11:06 am

?
sureshkumar89
sureshkumar89
பண்பாளர்


பதிவுகள் : 82
இணைந்தது : 13/10/2012

Back to top Go down

sbi bank ல் online ல் பண பரிமாற்றம் செய்வது எப்படி உதவி தேவை  Empty Re: sbi bank ல் online ல் பண பரிமாற்றம் செய்வது எப்படி உதவி தேவை

Post by செம்மொழியான் பாண்டியன் Sun Mar 10, 2013 11:23 am

அதற்க்கு நீங்கள் இணைய வங்கிக்கணக்கில் (net banking) இணைய வேண்டும்.
உங்களுக்கு பயனர் பெயரும் கடவுச்சொல்லும் தரப்படும்.
அதன் பின்னர் உங்கள் கணக்கில் நுழைந்து உங்கள் கணக்கு எண்ணைத தேர்ந்தெடுத்து மாற்ற வேண்டிய கணக்கு எண்ணையும் உள்ளிட்டு பணம் எவ்வளவு என்பதையும் தேர்வுசெய்து ஓகே செய்தால் முடிந்தது வேலை. சில கணக்குகளை உங்கள் கைப்பேசிக்கு வரும் குறுந்தகவல் மூலம் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம்.


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

sbi bank ல் online ல் பண பரிமாற்றம் செய்வது எப்படி உதவி தேவை  Empty Re: sbi bank ல் online ல் பண பரிமாற்றம் செய்வது எப்படி உதவி தேவை

Post by sureshkumar89 Sun Mar 10, 2013 12:15 pm

இணைவது எப்படி அண்ணா
sureshkumar89
sureshkumar89
பண்பாளர்


பதிவுகள் : 82
இணைந்தது : 13/10/2012

Back to top Go down

sbi bank ல் online ல் பண பரிமாற்றம் செய்வது எப்படி உதவி தேவை  Empty Re: sbi bank ல் online ல் பண பரிமாற்றம் செய்வது எப்படி உதவி தேவை

Post by செம்மொழியான் பாண்டியன் Sun Mar 10, 2013 12:21 pm

Code:
https://www.onlinesbi.com/#
இங்கே


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

sbi bank ல் online ல் பண பரிமாற்றம் செய்வது எப்படி உதவி தேவை  Empty Re: sbi bank ல் online ல் பண பரிமாற்றம் செய்வது எப்படி உதவி தேவை

Post by sureshkumar89 Sun Mar 10, 2013 12:28 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
Code:
https://www.onlinesbi.com/#
இங்கே
நீங்கள் தமிழில் விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்
sureshkumar89
sureshkumar89
பண்பாளர்


பதிவுகள் : 82
இணைந்தது : 13/10/2012

Back to top Go down

sbi bank ல் online ல் பண பரிமாற்றம் செய்வது எப்படி உதவி தேவை  Empty Re: sbi bank ல் online ல் பண பரிமாற்றம் செய்வது எப்படி உதவி தேவை

Post by செம்மொழியான் பாண்டியன் Sun Mar 10, 2013 12:48 pm

அது இருக்கட்டும்
உங்களின் வார்னிங் அளவு ?


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

sbi bank ல் online ல் பண பரிமாற்றம் செய்வது எப்படி உதவி தேவை  Empty Re: sbi bank ல் online ல் பண பரிமாற்றம் செய்வது எப்படி உதவி தேவை

Post by அருண் Sun Mar 10, 2013 12:56 pm

sureshkumar89 wrote:இணைவது எப்படி அண்ணா

நீங்கள் நேரிடையாக சென்று உங்க பிரான்ச் வங்கி மேலாளரிடம் தகவலை சேகரிப்பது நல்லது நீங்கள் online இல் create பண்ணினால் கூட sign பண்ண வேண்டி வரும்.
நேரிடையாக சென்றால் சுலபமாக முடிந்து விடும்.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

sbi bank ல் online ல் பண பரிமாற்றம் செய்வது எப்படி உதவி தேவை  Empty Re: sbi bank ல் online ல் பண பரிமாற்றம் செய்வது எப்படி உதவி தேவை

Post by செம்மொழியான் பாண்டியன் Sun Mar 10, 2013 1:00 pm

அருண் wrote:
sureshkumar89 wrote:இணைவது எப்படி அண்ணா

நீங்கள் நேரிடையாக சென்று உங்க பிரான்ச் வங்கி மேலாளரிடம் தகவலை சேகரிப்பது நல்லது நீங்கள் online இல் create பண்ணினால் கூட sign பண்ண வேண்டி வரும்.
நேரிடையாக சென்றால் சுலபமாக முடிந்து விடும்.
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

sbi bank ல் online ல் பண பரிமாற்றம் செய்வது எப்படி உதவி தேவை  Empty Re: sbi bank ல் online ல் பண பரிமாற்றம் செய்வது எப்படி உதவி தேவை

Post by sureshkumar89 Sun Mar 10, 2013 2:22 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
அருண் wrote:
sureshkumar89 wrote:இணைவது எப்படி அண்ணா

நீங்கள் நேரிடையாக சென்று உங்க பிரான்ச் வங்கி மேலாளரிடம் தகவலை சேகரிப்பது நல்லது நீங்கள் online இல் create பண்ணினால் கூட sign பண்ண வேண்டி வரும்.
நேரிடையாக சென்றால் சுலபமாக முடிந்து விடும்.
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
எந்த கிளையை வேண்டுமானாலும் அணுகலாமா ?
sureshkumar89
sureshkumar89
பண்பாளர்


பதிவுகள் : 82
இணைந்தது : 13/10/2012

Back to top Go down

sbi bank ல் online ல் பண பரிமாற்றம் செய்வது எப்படி உதவி தேவை  Empty Re: sbi bank ல் online ல் பண பரிமாற்றம் செய்வது எப்படி உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum