புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிலவில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் இல்லை..!!
Page 1 of 1 •
- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
அறிவியல் ஆக்கத்திற்கா !? இல்லை அழிவதற்கா !? என்ற கேள்விகள் நம்மில் இருந்தும் இன்றைய நொடியில் ஏற்படும் புதுமைகளை கண்டு நம்மில் வியக்காதவர்கள் யாரும் இல்லை. அந்த அளவிற்கு விஞ்ஞானம் மனிதர்களின் இதயங்களை தன்பக்கம் மட்டுமே பார்க்கவேண்டும் என்ற அளவில் வசியம் செய்துவிட்டது என்று சொல்லலாம். இன்றையப் பதிவும் விஞ்ஞானம் சார்ந்த ஒன்றுதான் என்று சொல்லவேண்டும்.
இதுவரை நிகழ்ந்திருக்கும் மிகப்பெரிய விஞ்ஞான வளர்ச்சிகளில் மனிதன் நிலவுக்கு சென்றதும் ஒன்று. இப்பொழுதும் அந்த ஆராய்ச்சியில் உலக நாடுகள் மிகவும் ஆர்வமாக ஒரு பதிலுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரே கேள்வி '' நிலவில் மனிதனால் வாழ இயலுமா'' !? என்பது மட்டும்தான். ஆனால் இதுவரை நம்மில் பலருக்கு தெரியாத இந்த நிலவு பயணம் பற்றிய வினோதத் தகவல்கள் கொண்டப் பதிவுதான் இது என்று சொல்லலாம்.
ஆம் வாசகர்களே..! நம்மில் பலருக்கு நிலவிற்கு முதன் முதலில் பயணம் செய்த உயிரி ஒரு நாய் என்பது மட்டும்தான் தெரியும். ஆனால், அந்த நாய் பூமியில் இருந்து விண்கலம் புறப்பட்ட சில நிமிடங்களிலே இறந்து போனது என்றால் நம்புவீர்களா..!!? ஆம்..! உலகின் முதல் விண்வெளிப் பயணி ' லைக்கா ' என்கிற நாய். 1957 -ம் வருடம் நவம்பர் மூன்றாம் தேதி ரஷ்யாவின் ஸ்புட்னிக்
விண்கலத்தில் பறந்தது லைக்கா. இது சுற்றுப் பாதையில் நான்கு நாட்கள் உயிரோடு இருந்ததாக ரஷ்ய விஞ்ஞானிகள் அறிவித்தார்கள். உண்மையில் விண்கலம் கிளம்பும்போது பயத்திலேயே உயிரை விட்டுவிட்டது லைக்கா என்ற அந்த நாய். இந்த உண்மை கிட்டத்தட்ட 45 வருடங்கள் கழித்து 2003 -ம் ஆண்டுதான் தெரிய வந்ததிருக்கிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள்.
இது மட்டும் இல்லை இப்பொழுது சொல்லப் போகும் தகவலை வாசித்தால் நம்மில் பலருக்கு மிகவும் வியப்பாகவும் பிரமிப்பாகவும் இருக்கக் கூடும். ஆம் இதுவரை நிலவில் முதன் முதலில் கால் வைத்த மனிதர் நீல் ஆம்ஸ்ரோங் (Neil Armstrong) என்றுதான் நம் அனைவருக்கும் தெரியும் ஆனால் உண்மையாகவே அவர் இல்லை என்று சொன்னால் நம்புவீர்களா... !?
நிலவிலே கால் பதித்தவர் ' என்று சொன்ன உடனேயே நம் நினைவுக்கு வருபவர் நீல் ஆம்ஸ்ரோங் (Neil Armstrong). ஆனால், அவரோடு நிலவுக்குச் சென்ற பஸ் ஆல்ட்ரினை நம்மில் பலருக்குத் தெரியாது. உண்மையில் நிலவில் முதலில் காலடி வைக்க அனுப்பப்பட்டவர் ஆல்ட்ரின்தான். அவரைப் புகைப்படம் எடுக்க அனுப்பப்பட்டவர்தான் ஆம்ஸ்ரோங். அமெரிக்க விண்கலம் நிலவில் இறங்கிய கொஞ்சநேரத்துக்கு தூசு மண்டலம் தரையை மறைக்க, புதைகுழியில் இறங்குவது போன்ற பயம் ஆல்ட்ரினுக்கு வந்துவிட்டது. எனவே அவர் இறங்கவில்லை.
இதை கவனிக்காமல் ஆம்ஸ்ட்ராங் இறங்கிவிட்டார். இந்த குற்ற உணர்ச்சியாலோ என்னவோ நீல் ஆம்ஸ்ரோங் (Neil Armstrong) நிலாவில் தன்னை ஒரு புகைப்படம்கூட எடுத்துக் கொள்ளவில்லை. ஆல்ட்ரினை மட்டுமே புகைப்படம் எடுத்தார். பூமி திரும்பிய ஆல்ட்ரின் தனக்கான அங்கீகாரம் கிடைக்காததில் ரொம்பவே நொந்து போனார். தன் காரில் ' Moon First ' என்று எழுதிக்கொண்டு முழு போதையில் வாழ்க்கையை வெறுத்து நீண்ட காலம் சுற்றித் தெரிந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வளவு ஒரு அரிதான வாய்ப்புக் கிடைத்து திடீர் என்று நழுவிப்போனால் யாருக்குத்தான் வருத்தம் இருக்காது...!!
தகவல்

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
றினாறினா wrote:எது எப்படியோ இந்தத் தகவலின்படியும் நீல் ஆம்ஸ்ரோங் (Neil Armstrong) தானே முதலில் நிலவில் காலடி வைத்தவர்.
பஸ் ஆல்ட்ரினை முதலில் காலடி வைக்க அனுப்பப்பட்டவர் தானே? நீல் ஆம்ஸ்ரோங் தைரியசாலி முந்திக்கொண்டார். இவர் பயத்தினால் பின்வாங்கிக் கொண்டார்.
அவர்கள் இருவருமே நிலவுக்குப் போகவில்லை என்றும் ஒரு கருத்து இருக்கிறது
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
செம்மொழியான் பாண்டியன் wrote:றினாறினா wrote:எது எப்படியோ இந்தத் தகவலின்படியும் நீல் ஆம்ஸ்ரோங் (Neil Armstrong) தானே முதலில் நிலவில் காலடி வைத்தவர்.
பஸ் ஆல்ட்ரினை முதலில் காலடி வைக்க அனுப்பப்பட்டவர் தானே? நீல் ஆம்ஸ்ரோங் தைரியசாலி முந்திக்கொண்டார். இவர் பயத்தினால் பின்வாங்கிக் கொண்டார்.
அவர்கள் இருவருமே நிலவுக்குப் போகவில்லை என்றும் ஒரு கருத்து இருக்கிறது
ஆமாம், நான் கூறிய கருத்தில் "இந்தத் தகவலின்படி" என்று தெரிவித்திருக்கிறேன்.
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
நன்று தொடருங்கள்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1