ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவுதி இளவரசியிடமிருந்து ரூ.90 கோடி மதிப்புள்ள ஆடம்பர பொருட்கள் பறிமுதல்

2 posters

Go down

ஈகரை சவுதி இளவரசியிடமிருந்து ரூ.90 கோடி மதிப்புள்ள ஆடம்பர பொருட்கள் பறிமுதல்

Post by Muthumohamed Sat Mar 09, 2013 8:20 pm

பாரிஸ், மார்ச் 8-

மிதமிஞ்சிய ஷாப்பிங் செய்து, வாங்கிய பொருட்களுக்கு பணம் கட்ட முடியாததால் சவுதி இளவரசியிடமிருந்து ரூ.90 கோடி மதிப்புள்ள ஆடம்பர பொருட்களை பறிமுதல் செய்யும்படி பாரிஸ் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மறைந்த இளவரசர் நையப் பின் அப்துல் அசிஸ் அல் ஸௌதின் மனைவியாக இருந்த, மஹா அல்-சுதைரி பாரிஸ் நகருக்கு செல்லும் போதெல்லாம் நிறைய ஆடம்பர பொருட்கள் வாங்குவதை வழக்கமாக கொண்டு இருந்தார். கடந்த ஆண்டு நான்கு நட்சத்திர ஹோட்டலான ஷாங்ரி லாவில் ஒரு தளத்தையே எடுத்து 60 பணியாளர்களுடன் ஆறு மாதங்களுக்கு தங்கி இருந்தார். ஆனால் அதற்கான தொகையான ஐம்பது கோடி ரூபாயைக் கொடுக்கவில்லை. சவுதியின் அரசர் இந்த தொகையைக் கட்ட மறுத்தவுடன் பாதுகாப்பு கோரி வேறு நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றுவிட்டார்.

இதையடுத்து அவருக்கு கடன் கொடுத்த ஆறு நபர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் முடிவில் இளவரசி பதிவு செய்திருந்த மூன்று சேமிப்பகத்தை திறந்து, அதனுள் இருக்கும் ஆடம்பர பொருட்களை விற்று கடனை அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். எல்லா பொருட்களையும் மதிப்பீடு செய்து பின்னர் ஏலத்தின் மூலம் விற்க வேண்டும் என்பதால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை உடனே பெற முடியாத நிலை ஏற்பட்டது.

2009ஆம் ஆண்டின்போதும் இளவரசி இதே தொகைக்கு பணம் செலுத்தாமல் இருந்ததால் பிரான்ஸ் நாட்டுக்கே போகாமல் இருந்தார். இதுவரை 30 ஆடம்பரப் பொருள் விற்பனையாளர்கள் இலவரசியிடமிருந்து பணம் வராமல் ஏமாந்துள்ளனர்.

தினகரன்



சவுதி இளவரசியிடமிருந்து ரூ.90 கோடி மதிப்புள்ள ஆடம்பர பொருட்கள் பறிமுதல் Mசவுதி இளவரசியிடமிருந்து ரூ.90 கோடி மதிப்புள்ள ஆடம்பர பொருட்கள் பறிமுதல் Uசவுதி இளவரசியிடமிருந்து ரூ.90 கோடி மதிப்புள்ள ஆடம்பர பொருட்கள் பறிமுதல் Tசவுதி இளவரசியிடமிருந்து ரூ.90 கோடி மதிப்புள்ள ஆடம்பர பொருட்கள் பறிமுதல் Hசவுதி இளவரசியிடமிருந்து ரூ.90 கோடி மதிப்புள்ள ஆடம்பர பொருட்கள் பறிமுதல் Uசவுதி இளவரசியிடமிருந்து ரூ.90 கோடி மதிப்புள்ள ஆடம்பர பொருட்கள் பறிமுதல் Mசவுதி இளவரசியிடமிருந்து ரூ.90 கோடி மதிப்புள்ள ஆடம்பர பொருட்கள் பறிமுதல் Oசவுதி இளவரசியிடமிருந்து ரூ.90 கோடி மதிப்புள்ள ஆடம்பர பொருட்கள் பறிமுதல் Hசவுதி இளவரசியிடமிருந்து ரூ.90 கோடி மதிப்புள்ள ஆடம்பர பொருட்கள் பறிமுதல் Aசவுதி இளவரசியிடமிருந்து ரூ.90 கோடி மதிப்புள்ள ஆடம்பர பொருட்கள் பறிமுதல் Mசவுதி இளவரசியிடமிருந்து ரூ.90 கோடி மதிப்புள்ள ஆடம்பர பொருட்கள் பறிமுதல் Eசவுதி இளவரசியிடமிருந்து ரூ.90 கோடி மதிப்புள்ள ஆடம்பர பொருட்கள் பறிமுதல் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: சவுதி இளவரசியிடமிருந்து ரூ.90 கோடி மதிப்புள்ள ஆடம்பர பொருட்கள் பறிமுதல்

Post by செம்மொழியான் பாண்டியன் Sun Mar 10, 2013 11:54 am

வீணாகச் செலவு செய்கிறார்களே ஏழைகளை நினைக்க எங்கே இவர்களுக்கு நேரமிருக்கப்போகிறது


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ.50 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் சென்னையில் பறிமுதல்
» ரூ.1300 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் - போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடி
» சீன செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.5,551 கோடி மதிப்புள்ள டெபாசிட்டை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
» ரூ.1.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்
» ஒபாமாவுக்கு ரூ.1 1/2 கோடி பரிசு பொருட்கள் வழங்கிய சவுதி அரேபிய மன்னர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum