ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குளோனிங் மூலம் அதிக பால் கொடுக்கும் பசுவை உருவாக்கலாம்: ஜப்பான் விஞ்ஞானி தகவல்

2 posters

Go down

ஈகரை குளோனிங் மூலம் அதிக பால் கொடுக்கும் பசுவை உருவாக்கலாம்: ஜப்பான் விஞ்ஞானி தகவல்

Post by Muthumohamed Sat Mar 09, 2013 8:14 pm

குளோனிங் மூலம் அதிக பால் கொடுக்கும் பசுவை உருவாக்கலாம்: ஜப்பான் விஞ்ஞானி தகவல் F81656b4-c643-46a8-babf-6ea217b05f0b_S_secvpf
டோக்கியோ, மார்ச் 9-

ஜப்பானிலுள்ள
ரிகென் உயிரியல் மேம்பட்டு மையம் சேர்ந்த விஞ்ஞானி 'டேருஹிகோ வகயான' கடந்த
ஏழு ஆண்டுகளாக குளோனிங் மூலம் புதிய உயிரினங்களை உருவாக்கும்
ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.

இந்த ஏழு ஆண்டுகளில் இவர்
தலைமையிலான ஆராய்ச்சி குழு 598 எலிகளை உருவாக்கி உள்ளனர். இந்த குளோனிங்
எலிகள் மற்ற எலிகளைப் போன்றே வாழ்நாளும், இனப்பெருக்க திறன் கொண்டதாகவும்
இருந்தது.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ஒரு பாலூட்டியை
கொண்டு மிக நீண்ட காலமாக நடத்தப்பட்ட குளோனிங் ஆராய்ச்சி இதுவே ஆகும்.
எங்கள் ஆராய்ச்சியை சரியாக பயன்படுத்தினால் விலை மதிப்புமிக்க கால்நடைகளை
அதிக அளவில் உருவாக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பல
தலைமுறைகளை இதுபோல் உருவாக்கினால், அது விவசாயிகளின் வளர்ச்சிக்கு
பயன்படும். உதாரணமாக அதிக அளவு பால் கொடுக்கும் பசுவை நாம் குளோனிங் மூலம்
பல தலைமுறைகளை உருவாக்க முடியும்.

சாதாரண சுழலில் வளர்க்கப்படும்
ஒரு பசுவின் கன்று, பசுவின் அனைத்து உயிரியல் கூறுகளையும் கொண்டிருக்கும்
என நிச்சயமாக கூற முடியாது. ஆனால் குளோனிங் மூலம் பசுவை அச்சு அசலாக
உருவாக்க முடியும்.

இந்த முறையில் பரம்பரை குணங்களை தாங்கி
இருக்கும் செல் நியூகிலியஸ்கள் மற்றொரு முட்டையினுள் செலுத்தப்படும். அந்த
முட்டையிலுள்ள பரம்பரை நியூகிலியஸ்கள் முன்பே நீக்கப்பட்டு இருக்கும். இதனை
பெண் விலங்கினுள் செலுத்தி கருவை வளர்த்து புதிய உயிரை உருவாக்குவார்கள்.

மாலைமலர்



குளோனிங் மூலம் அதிக பால் கொடுக்கும் பசுவை உருவாக்கலாம்: ஜப்பான் விஞ்ஞானி தகவல் Mகுளோனிங் மூலம் அதிக பால் கொடுக்கும் பசுவை உருவாக்கலாம்: ஜப்பான் விஞ்ஞானி தகவல் Uகுளோனிங் மூலம் அதிக பால் கொடுக்கும் பசுவை உருவாக்கலாம்: ஜப்பான் விஞ்ஞானி தகவல் Tகுளோனிங் மூலம் அதிக பால் கொடுக்கும் பசுவை உருவாக்கலாம்: ஜப்பான் விஞ்ஞானி தகவல் Hகுளோனிங் மூலம் அதிக பால் கொடுக்கும் பசுவை உருவாக்கலாம்: ஜப்பான் விஞ்ஞானி தகவல் Uகுளோனிங் மூலம் அதிக பால் கொடுக்கும் பசுவை உருவாக்கலாம்: ஜப்பான் விஞ்ஞானி தகவல் Mகுளோனிங் மூலம் அதிக பால் கொடுக்கும் பசுவை உருவாக்கலாம்: ஜப்பான் விஞ்ஞானி தகவல் Oகுளோனிங் மூலம் அதிக பால் கொடுக்கும் பசுவை உருவாக்கலாம்: ஜப்பான் விஞ்ஞானி தகவல் Hகுளோனிங் மூலம் அதிக பால் கொடுக்கும் பசுவை உருவாக்கலாம்: ஜப்பான் விஞ்ஞானி தகவல் Aகுளோனிங் மூலம் அதிக பால் கொடுக்கும் பசுவை உருவாக்கலாம்: ஜப்பான் விஞ்ஞானி தகவல் Mகுளோனிங் மூலம் அதிக பால் கொடுக்கும் பசுவை உருவாக்கலாம்: ஜப்பான் விஞ்ஞானி தகவல் Eகுளோனிங் மூலம் அதிக பால் கொடுக்கும் பசுவை உருவாக்கலாம்: ஜப்பான் விஞ்ஞானி தகவல் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: குளோனிங் மூலம் அதிக பால் கொடுக்கும் பசுவை உருவாக்கலாம்: ஜப்பான் விஞ்ஞானி தகவல்

Post by செம்மொழியான் பாண்டியன் Sun Mar 10, 2013 11:40 am

ஆனால் பாலின் சத்து சந்தேகம் தான்


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum