புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் அமைத்துள்ள Courtesyfoundation பற்றி யாருக்காவது தெரியுமா? Poll_c10சென்னையில் அமைத்துள்ள Courtesyfoundation பற்றி யாருக்காவது தெரியுமா? Poll_m10சென்னையில் அமைத்துள்ள Courtesyfoundation பற்றி யாருக்காவது தெரியுமா? Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
சென்னையில் அமைத்துள்ள Courtesyfoundation பற்றி யாருக்காவது தெரியுமா? Poll_c10சென்னையில் அமைத்துள்ள Courtesyfoundation பற்றி யாருக்காவது தெரியுமா? Poll_m10சென்னையில் அமைத்துள்ள Courtesyfoundation பற்றி யாருக்காவது தெரியுமா? Poll_c10 
3 Posts - 8%
heezulia
சென்னையில் அமைத்துள்ள Courtesyfoundation பற்றி யாருக்காவது தெரியுமா? Poll_c10சென்னையில் அமைத்துள்ள Courtesyfoundation பற்றி யாருக்காவது தெரியுமா? Poll_m10சென்னையில் அமைத்துள்ள Courtesyfoundation பற்றி யாருக்காவது தெரியுமா? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சென்னையில் அமைத்துள்ள Courtesyfoundation பற்றி யாருக்காவது தெரியுமா? Poll_c10சென்னையில் அமைத்துள்ள Courtesyfoundation பற்றி யாருக்காவது தெரியுமா? Poll_m10சென்னையில் அமைத்துள்ள Courtesyfoundation பற்றி யாருக்காவது தெரியுமா? Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
சென்னையில் அமைத்துள்ள Courtesyfoundation பற்றி யாருக்காவது தெரியுமா? Poll_c10சென்னையில் அமைத்துள்ள Courtesyfoundation பற்றி யாருக்காவது தெரியுமா? Poll_m10சென்னையில் அமைத்துள்ள Courtesyfoundation பற்றி யாருக்காவது தெரியுமா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் அமைத்துள்ள Courtesyfoundation பற்றி யாருக்காவது தெரியுமா?


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Mar 08, 2013 9:31 pm

சென்னையில் அமைத்துள்ள courtesyfoundation. பற்றி யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் அதை பற்றி சொல்லுங்கள். தினமும் ஒருவர் நாங்கள் Courtesy Foundation னில் இருந்து பேசுகிறோம், ஆனதை குழந்தைகளை பராமரிக்கும் எங்களுக்கு நிதி கொடுங்கள் என்று கேட்கிறார்.அதை பற்றி அவர்களின் இணையத்தில் பார்தேன் மேலும் நான் உதவ தர தயார், இருப்பினும் அதை பற்றி நம் உறவுகள் யாருக்குவது தெரிந்திருந்தால் சொல்லுங்கள்.



அதன் முகவரி

Chennai Office
Courtesy Foundation,
826/598 c,
1st floor ph road,
Near MUTHAPPAR Restaurant,
Arumbakkam,
Chennai - 600106.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Mar 08, 2013 11:45 pm

இந்த வெப்சைட்டில் எல்லாம் தெளிவாக உள்ளதே ராஜ்.
http://www.courtesyfoundation.org

இது ஒரு கர்நாடக அமைப்பு. எதுவானால் என்ன உதவும் உங்களை போன்றவர்கள் இருக்கும் வரை அநாதைகள் ஏதும் இல்லாத ஏழைகள் வாழ கடவுள் உதவுவார்.



அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Mar 08, 2013 11:46 pm

இது ஒரு பதிவுசெய்யப்பட்ட அமைப்பு ஆகும்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Mar 08, 2013 11:49 pm

மேலும் நீங்கள் பணம் தருவதாக இருந்தால் சென்னை அண்ணா நகரில் உள்ள உதவும் கரங்கள் அமைப்பிற்கும் பணம் கொடுக்கலாம். தன்னலமற்ற தாயுள்ளம் கொண்ட வித்யாசாகர் அவர்கள் நடத்தும் இல்லம் அது. பெற்றோரால் சாலைகளில் கைவிடப்பட்ட சின்னஞ்சிறு சிசுக்களை கூட கொண்டு வந்து வளர்க்கிறார்கள். எனது நண்பர் (வின்சென்ட்) ஒருவர் தினமும் மாலை நேரங்களில் அங்கு சென்று அந்த குழந்தைகளுக்கு பாடங்கள் சொல்லிக்கொடுத்து விட்டு மற்ற வேலைகள் செய்துவிட்டு தான் இரவு வீடு திரும்புவார் (வின்சென்ட் ஐசிஎப் பில் நல்ல சம்பளத்தில் பெரிய வேலையில் பணிபுரிபவர்)

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Mar 08, 2013 11:59 pm

http://www.udavumkarangal.org/ இதையும் பாருங்கள்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Mar 09, 2013 3:55 am

நிச்சயமாக நண்பரே எதோ நம்மால் முடிந்த ஒரு சிறு உதவி .

மேலும் உதவும் கரங்கள் பற்றி தெரியும், நிச்சயமாக என்னால் முடிந்த உதவியை செய்கிறேன். உங்கள் நண்பரின் பணி மிக பெரியது வாழ்த்துகள்.

தகவலுக்கு நன்றி


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 09, 2013 11:04 am

தகவலுக்கு நன்றி ராஜு சரவணன் & அசுரன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக