ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகிள்+ தளத்தில் Large Cover Photos மற்றும் சில புதிய வசதிகள்

Go down

கூகிள்+ தளத்தில் Large Cover Photos மற்றும் சில புதிய வசதிகள் Empty கூகிள்+ தளத்தில் Large Cover Photos மற்றும் சில புதிய வசதிகள்

Post by Powenraj Sat Mar 09, 2013 2:52 pm

கூகிள் இரண்டு நாட்களுக்கு முன்னர் எந்தவொரு ப்ளாக் (Blog post) அறிவிப்புமின்றி தனது கூகிள் பிளஸ் (Google Plus) தளத்தில் சில புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியது. இதற்கடுத்த நாள் தான் பேஸ்புக் தனது News Feed இல் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. இதிலிருந்தேசமூக வலைத்தளங்களுக்குள் நடக்கும் போட்டியை அறிந்து கொள்ளலாம். சரி கூகிள் ப்ளஸில் என்னென்ன மாற்றங்கள் வந்திருக்கிறதுஎன்று பார்ப்போம்.
1. Local Reviews Tab
இந்த Reviews Tab கூகிள் பிளஸ் புரோபைல் மெனுவில் Photos, Videos க்கு அடுத்துஅமைந்திருக்கும். Google Places / Local மூலம் நீங்கள் அருகிலிருக்கும் ஹோட்டல்கள், தியேட்டர்கள், கடைகள் என பல இடங்களை காண முடியும். மேலும் அந்த இடங்களில் அவற்றைப் பற்றிய உங்கள் அனுபவத்தை / விமர்சனத்தைக் கொடுப்பது தான் Reviews எனப்படும்.
http://3.bp.blogspot.com/-f9YxTIyA-FE/UTrgDf1_k7I/AAAAAAAAUNk/LxaF-dCGUO0/s1600/Google-plus-new-updates-reviews-tab.jpg
நீங்கள் விமர்சனம் செய்த இடங்கள் எல்லாம் Reviews Tab இல் இடம்பெறும். இதன் மூலம் உங்கள் பரிந்துரைகளை கூகிள் தனது தேடல் சேவையில்பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த டேபினை நீங்கள் மறைத்துக் கொள்ளவும் வசதியிருக்கிறது.
2. Larger Cover Photos
உங்களின் கூகிள்+ புரோபைல் Background இல் வைக்கப்படும் படங்கள் தான் Cover Photos. இந்த படங்களின் அளவைத் தற்போது பெரியதாக வைத்துக் கொள்ளும் படி மாற்றியமைத்திருக்கிறார்கள். இதன் மூலம் 2120x1192 பிக்சல்கள் வரையில் 16x9 Aspect Ratio வில் உள்ள படங்களையும் வைத்துக் கொள்ளலாம். இது முழுப்பக்கத்தையும் அடைத்துக் கொள்வதால் எனக்குப் பிடிக்கவில்லை. இதனை உங்கள் புரோபைலுக்குச் சென்று Change Cover கொடுத்து மாற்றலாம்.
http://3.bp.blogspot.com/-rqbP7O6_2v8/UTrayw58rFI/AAAAAAAAUNA/FM1-I4R6ggY/s1600/Google-plus-new-updates-large-cover-photos.jpg
3. About Page Layout
உங்கள் கூகிள்+ புரோபைலைக் காட்டும் About Page இன் வடிவமைப்பும் மாற்றப்பட்டுள்ளது. இதனை பலவண்ணத் தலைப்புகளில் அமைந்த Card Layout போன்று வடிவமைத்துள்ளார்கள். இது தற்போது டேப்லட் மற்றும் மொபைல்களில் காட்சியளிப்பதைப் போன்றே உள்ளது.
http://3.bp.blogspot.com/-WfjvzxkZ28I/UTratRwHkiI/AAAAAAAAUM4/2v-3cCFfrNw/s1600/Google-plus-new-updates-about-page.jpg
முதலாவதாக உள்ள Reviews வசதியைத் தவிர மற்ற இரண்டு மாற்றங்களும் கூகிள்+ பக்கங்களுக்கும் (Pages) பயன்படுத்தலாம். இந்த வசதிகள் உங்களுக்கு வராவிட்டால் பொறுத்திருக்கவும். விரைவில் அனைவருக்கும் அறிமுகப்படுத்தப் படும்.
-
பொன்மலர் பக்கம் முகநூல்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum