புதிய பதிவுகள்
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 20:29
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 13:32
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 10:15
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 21:29
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 21:27
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:42
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36
» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 1:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 1:03
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:47
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri 8 Nov 2024 - 20:36
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:04
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:01

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது மகளுக்கே டில்லியில்பாதுகாப்பு இல்லை; நான் அதிகாரம் இல்லாத முதல்வர்:ஷீலா வருத்தம்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_663360.jpg
புதுடில்லி : டில்லியில் வசிப்பதில் தனது மகளும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உணர்வதாகவும், சட்ட ஒழுங்கை பொறுத்த வரை நான்அதிகாரம் இல்லாத முதல்வராகவே இருந்து வருவதாகவும் டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் வருத்தம் தெரிவித்துள்ளார். சர்வதேசமகளிர் தினத்தை முன்னிட்டு தனியார் டிவி ஒன்றிற்கு தான் அளித்த பேட்டியில் ஷீலா இவ்வாறு கூறிய உள்ளார்.
-
ஷீலா தீட்ஷித் பேட்டி :
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த புள்ளி விபரம் மிகவும் அதிர்ச்சி அடைய வைக்கிறது;ஆனால் அது நிதர்சனமான உண்மை; நாம் அதனை உறுதியுடன் தைரியத்துடனும் எதிர்கொள்ள வேண்டும்; இதுபோன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது; இதில் ஒப்பிடுவதற்கோ போட்டி போடுவதற்கோ எதுவும் இல்லை; பெண்கள் பாதுகாப்பில் கவனம் கொள்வதுடன் சமுதாயத்தில்என்ன நடைபெறுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும்; அதனால் இதுபோன்றகுற்றங்கள் நடைபெறுகிறது என்பதை எல்லோரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்;இதற்கு தீர்வு காணும் பொறுப்பு ஊடகங்கள், சமூகம், அரசு என அனைவருக்கும் உள்ளது; டில்லியில் பாதுகாப்பு இல்லாததை எனது மகளும் உணர்கிறாள்; இது போன்ற குற்றங்களைத் தடுக்க எல்லா வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; சட்ட ஒழுங்கை என்னால் விட்டுதர முடியாது; போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க கோரி நான் எழுதி கடிதம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் எந்த பதிலும் அளிக்கவில்லை; போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது; ஆனால் அது மந்திரம் போடுவது போன்ற எளிதான செயல் அல்ல; அரசும் போலீசும் என்ன நடவடிக்கை எடுத்தாலும் மக்களின் மனநிலை மாற வேண்டும் அப்போது தான் பெண்கள் சுதந்திரமாக வாழ முடியும்; இது போன்ற குற்றங்களை தடுக்க முடியும்; இது தொடர்பாக நான் உள்துறை அமைச்சர், தலைமை நீதிபதி, வர்மா குழுவினர் அனைவரையும் சந்தித்து கோரிக்கை விடுத்தேன்; ஆனால் யாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முயற்சி செய்யவில்லை; டில்லி போலீஸ் துறை எனது கட்டுப்பாட்டில் இல்லை; அதனால் என்னால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை; ஆனால் போக்குவரத்து துறை எனது கட்டுப்பாட்டில் இருப்பதால் அவசர அழைப்பு வசதியை ஏற்படுத்தி உள்ளேன்; நான் அதிகாரம் இல்லாத முதல்வராகவே இருக்கிறேன்; எனது கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு சட்ட ஒழுங்கை பலப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் நான் செய்து வருகிறேன். இவ்வாறுஷீலா தீட்ஷித் தெரிவித்துள்ளார்.
-
தினமலர்

- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
அதிகாரத்தை கையில் வைத்துகொண்டு இப்படிச் சொல்ல வெட்கமாயில்லை ?
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
முதல்வராக இருந்து கொண்டு இப்படி பேட்டி கொடுக்க எப்படி முடிந்தது?
எதிர்க்கட்சி காரன் பார்த்த என்ன நினைப்பான்.!
எதிர்க்கட்சி காரன் பார்த்த என்ன நினைப்பான்.!
- Sponsored content
Similar topics
» நாணயத்தை வெளியிட மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை-ப.சிதம்பரம்
» முதல்வர் அலுவலக சிறப்புப் பணி அலுவலராக சாந்தா ஷீலா நாயர் நியமனம்
» இலங்கையில் எனது கட்சியே அரசாட்சி புரிகிறது அங்கு எனது உயிருக்கே உத்தரவாதம் இல்லை
» கலைத்துறையில் இந்தக் கருணாநிதி குடும்பம் இருக்கக் கூடாதா? - முதல்வர் வருத்தம்
» அதிகாரம் இல்லை என்ற ஜெயலலிதாவின் பேச்சு வேதனை தருகிறது- டாக்டர் ராமதாஸ்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1