புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணம் உங்களுடையது, ஆனால் அதை உங்களுக்குக் கிடைக்கச் செய்யும் வள ஆதாரங்கள் சமுதாயத்திற்குரியது Poll_c10பணம் உங்களுடையது, ஆனால் அதை உங்களுக்குக் கிடைக்கச் செய்யும் வள ஆதாரங்கள் சமுதாயத்திற்குரியது Poll_m10பணம் உங்களுடையது, ஆனால் அதை உங்களுக்குக் கிடைக்கச் செய்யும் வள ஆதாரங்கள் சமுதாயத்திற்குரியது Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
பணம் உங்களுடையது, ஆனால் அதை உங்களுக்குக் கிடைக்கச் செய்யும் வள ஆதாரங்கள் சமுதாயத்திற்குரியது Poll_c10பணம் உங்களுடையது, ஆனால் அதை உங்களுக்குக் கிடைக்கச் செய்யும் வள ஆதாரங்கள் சமுதாயத்திற்குரியது Poll_m10பணம் உங்களுடையது, ஆனால் அதை உங்களுக்குக் கிடைக்கச் செய்யும் வள ஆதாரங்கள் சமுதாயத்திற்குரியது Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பணம் உங்களுடையது, ஆனால் அதை உங்களுக்குக் கிடைக்கச் செய்யும் வள ஆதாரங்கள் சமுதாயத்திற்குரியது Poll_c10பணம் உங்களுடையது, ஆனால் அதை உங்களுக்குக் கிடைக்கச் செய்யும் வள ஆதாரங்கள் சமுதாயத்திற்குரியது Poll_m10பணம் உங்களுடையது, ஆனால் அதை உங்களுக்குக் கிடைக்கச் செய்யும் வள ஆதாரங்கள் சமுதாயத்திற்குரியது Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணம் உங்களுடையது, ஆனால் அதை உங்களுக்குக் கிடைக்கச் செய்யும் வள ஆதாரங்கள் சமுதாயத்திற்குரியது

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Mar 09, 2013 10:04 am

ஜெர்மனி உயர்தரமான தொழிற்சாலைகள் நிரம்பிய நாடு, மிக சிறந்த தொழில்நுட்பம், முகுந்த விளையுர்த்த பென்ஸ் (Benz ), பீ எம் டபில்யு (BMW), சீமென்ஸ் (SIEMENS) முதலிய கார்களை அது தயாரிக்கிறது. அந்நாட்டின் ஒரு சிறிய நகரத்தில் அணு ஆயுத எந்திரம் தயாரிக்கப்படுகிறது. இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த நாட்டில் அதன் மக்கள் முகுந்த ஆடம்பரமான வாழ்கை நடத்துவார்கள் என நினைகலாம்.
அந்நாட்டை பற்றி அறியும் படிப்புக்காக நான் அங்கு செல்லும் முன் நானும் அவ்வாறு தான் நினைதேன்.

நான் ஹம்பெர்கை அடைந்த உடன் அங்கே பணியாற்றி கொண்டிருந்த எனது சக ஊழியர்கள் என்னை வரவேற்க ஒரு உணவு விடுதியில் விருந்தொன்று ஏற்பாடு செய்திருந்தார்கள்.உணவு விடுதிக்குள் நுழைத்ததும் அங்கு பெரும்பாலான மேசைகள் காலியாக இருப்பதை கண்டோம்.ஒரு மேசையில் ஒரு இளம்ஜோடி உணவருந்தி கொண்டிருந்தது, அவர்களின் மேசையில் இரு தட்டு உணவுகள் மற்றும் இரு டின் பீர்கள் மட்டும் இருந்தது.இதைகண்டு எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அந்த எளிய உணவு அவர்களின் காதலை வளர்ப்பது சந்தேகம் என்றும்,அந்த கஞ்ச பயலை அப்பெண் விரைவில் கழட்டி விட்டுவிடுவாள் என்றும் எண்ணினேன்.

அடித்த மேசையில் சில மூதட்டிகள் இருந்தனர்.உணவு பரிமாறுபவர் அவர்களுக்கு உணவை பரிமாறியபோது அவர்கள் கொஞ்சம் கூட மீதம் வைக்காமல் சாப்பிட்டு முடித்தனர்.நாங்கள் ஆடர் செய்த உணவை எதிர்பார்த்து இருந்ததால் அந்த மூதட்டிகளின் மேல் அதிக கவனம் செலுத்த முடியவில்லை. நாங்கள் மிகுந்த பசியுடன் இருந்ததால் எங்கள் உள்ளூர் சக உழியர் அதிக உணவுகளை ஆடர் செய்திருந்தார்.அமைதி நிலவிய அந்த உணவு விடுதில் நாங்கள் ஆடர் செய்த உணவு வேகமாக வந்தடைந்தது.எங்களுக்கு வேறு பல முக்கிய வேலைகள் இருந்ததால், சாப்பிடுவதற்கு அதிக நேரம் செலவிடவில்லை. நங்கள் அவ்விடத்தை விட்டு நகரும் போது சாப்பிடாமல் மீதமான முன்றில் ஒரு பங்கு உணவு தட்டில் இருந்தது.

நாங்கள் உணவு விடுதியை விட்டு கிளம்பும்போது யாரோ எங்களை கூப்பிட்டார்கள். உணவு விடுதியின் சொந்தக்காரரிடம் எங்களை பற்றி அந்த மூதட்டிகள் எதோ சொல்லிக்கொண்டிருந்ததை கவனித்தோம்.அவர்கள் ஆங்கிலத்தில் பேசிய போது, நாங்கள் அதிக அளவில் உணவை வீனக்கியதால் அவர்களுக்கு ஏற்பட்ட அதிர்ப்தியை உணர்தோம்.எங்களுக்கான உணவிற்கு நங்கள் பணம் கொடுத்துவிட்டோம். நங்கள் எவவளவு உணவு மிச்சம் வைத்தோம் என்று கணக்கிடுவது உங்கள் வேலை அல்ல என்று என் சக ஊழியர் அந்த மூதட்டிகளிடம் சொன்னார்.

அதை கேட்ட அந்த மூதட்டிகள் மிகவும் உக்கிரமானார்கள். அவர்களில் ஒருவர் தனது கைபேசி மூலம் யாருக்கோ தகவல் சொன்னார்.சிறிது நேரத்தில் சமூக பாதுகப்பு நிறுவனத்தில் இருந்து சீருடை அணிந்த ஒரு அதிகாரி வந்து சேர்ந்தார். பிரச்னை என்ன என்று கேட்டறிந்த அவர் எங்களுக்கு 50 மார்க் அபராதம் விதித்தார். நங்கள் அனைவரும் அமைதியாக இருந்தோம்.உள்ளுரை சேர்ந்த சக ஊழியர் ஒரு 50 மார்க் நோட்டை கொடுத்ததுடன் அந்த அதிகாரியிடம் மீண்டும் மீண்டும் மனிப்பு கேட்டார்.

அந்த அதிகாரி உரத்த குரலில் உங்களால் எவவளவு உண்ண முடியுமோ அதை மட்டும் ஆடர் பண்ணுங்கள், ஆனால் அதை உங்களுக்கு கிடைக்க செய்யும் வள ஆதாரம் (Resource ) சமுதயதுக்குரிய சொத்து! என்பு நினைவிருக்கட்டும். உலகில் அதிகமானோர் பண தட்டுப்பாடு காரணமாக அல்லல் படுகிறார்கள். பணத்தையோ, பொருட்களையோ வீண் பண்ணுவதற்கு எந்த உரிமையும் கிடையாது.அதற்க்கு எந்த காரணமும் நீங்கள் கூற முடியாது என்றார்.

அதை கேட்ட எங்கள் முகம் நாணி சிவந்து போனது. இதையபூர்வமாக அவரது அறிவுரையை ஏற்றுகொண்டோம்.பணம் படைத்தவன் னத்தில் உள்ள மக்களின் உறுதியான மனப்பான்மை எங்களை வெட்கி தலை குனிய செய்தது.உண்மையிலே நாம் இதை கடைபிடிக்க வேண்டும்.நாம் நாடு பொருளாதார ரீதியில் அவ்வளவு ஒன்றும் வளமான நாடு இல்லை.அடுதவர்கள்ளுக்கு விருந்து கொடுக்கும் போது, கவுரவத்திற்காக நாம் தேவைக்கு அதிகமா ஆடர் செய்வதோடு மிக அதிகமான உணவை வீண் செய்கிறோம்.

மேற்குறிய நிகழ்ச்சி, உணவை வீணாக்கும் கேட்ட பழக்கத்தை மாற்றி கொள்ள வேண்டும் என்ற அறிய படத்தை எங்களுக்கு உணர்த்தியுள்ளது. ஜெர்மனி நாட்டின் சிறந்த கொள்கைக்கு சிரம் தாழ்த்தி வரவேற்பு கூறுவோம்.

மின்னஞ்சல்.

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Mar 09, 2013 10:16 am

மிக அருமையான செய்தி இதனை அனைத்து நாடுகளும் பின்பற்றினால் வீணாகும் உணவு சேமிக்கப்பட்டு இல்லாதவர்கள் உண்பதற்கு ஏதுவாகும்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Sat Mar 09, 2013 11:20 am

ஆஹா என்ன ஒரு வழக்கம் . :வணக்கம்: நன்றி

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Mar 09, 2013 6:48 pm

இந்த செய்தியில் எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது, உணவு விடுதியில் எப்படி இருந்தாலும் விற்றது போக மீதம் உள்ள உணவுகள் வீணாக தானே செய்யும் அதற்கு அங்கு அரசாங்கம் என்ன செய்கிறது?

தெரியவில்லை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக