ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைரேகை சோதிடம் - விரிவான பார்வை

+6
Dr.சுந்தரராஜ் தயாளன்
சதாசிவம்
பார்த்திபன்
யினியவன்
krishnaamma
ராஜு சரவணன்
10 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 2 Empty கைரேகை சோதிடம் - விரிவான பார்வை

Post by ராஜு சரவணன் Fri Mar 08, 2013 10:06 pm

First topic message reminder :

கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 2 30727425

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் கைரேகை ஜோதிடம் பற்றி பார்க்கலாம். ஜோதிடங்களில் பலவகை அதில் இதுவும் ஒருவகை, மிக பழமையானதும் கூட இந்த கைரேகை ஜோதிடம் தான். நான் ஜோதிடம் பற்றி எழுதுவதால் நான் ஜோதிடன் அல்ல நான் இதை முழுதாய் கற்றுதெளிந்தவனும் இல்லை இருந்தாலும் சில விஷயங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஜோதிடம் உண்மையா, பொய்யா என்பதை பற்றி நான் விவாதிக்கவில்லை இதை நம்புவர்கள் நம்பலாம் நம்பிக்கையில்லாதவர்கள் அவர்கள் விருப்பம் போல செயல்படலாம். நான் இப்படி சொல்வதால் இதை நம்புகிறவனும் முழுதாய் நம்புகிறவன் இல்லை அதே நேரத்தில் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

பதிவிற்கு செல்லும் முன் ஒரு சின்ன சம்பவத்தை பார்த்துவிடலாம் நான் சென்னையில் வேலை நிமித்தம் இருந்த போது அங்குள்ள அகத்தியர் ஜோதிட நிலையத்தில் நாடி ஜோதிடம் பார்த்த அனுபவம் உண்டு என்னிடம் வெறும் வலது கை ரேகையை மட்டும் பெற்றுக்கொண்டு இன்னும் சில பல கேள்விகள் இறுதியில் ஒரு ஆடியோ கேசட்டில் தகவல்களை பதிந்து கொடுத்தனர் அதில் என்னால் நம்ம முடியாத தகவல்கள் என் பெயர், அப்பா, அம்மா, சகோதரி, சகோதரனின் பெயர் அனைவரின் படிப்பு மற்றும் அப்பாவின் வேலை அம்மா குடும்பத்தலைவி இப்படியாக பல தகவல்கள் நான் தளர்ந்து போகும் நேரங்களில் அவ்வப்போது கேட்பதுண்டு ஏதோ ஒரு நம்பிக்கை வந்தது போல இருக்கும் ஒரு விதம் அவற்றில் சொன்ன விஷ்யங்கள் இந்த பதிவை எழுதும் வரை நடந்தே வந்திருக்கிறது இனிமேல் எப்படி என்பது தெரியவில்லை பொருத்திருந்து பார்க்கலாம்.

இந்த கைரேகை என்பது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் சிலரின் பொய்யான தகவல்களால் இதன் நம்பகத்தன்மை குறைந்திருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை மேலும் கைரேகை ஜோதிடம் பார்ப்பவர்கள் பெரும்பாலும் வீதிகளில் அலைந்து குறி சொல்வதால் அதன் மீதான மதிப்பும் இல்லை நம் மக்களை பொருத்தவரை கொஞ்சம் விளம்பரமும், ஆடம்பரமும் இருந்தால் அவன் ஒரு ஜோதிடன் என தெரிந்தால் போதும் காலையில் செய்யும் காலைக்கடன்களை கூட எப்போது செய்யவேண்டும் என கேட்பவர்களாயிற்றே நம்மவர்கள்!

இனி சாதரணமாக ஒரு கைரேகை பார்க்கும் போது வெறும் ரேகைகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்ப்பதில்லை கையில் இருக்கும் ரேகை, விரலில் வளைவு கையில் உள் பாகத்தில் இருக்கும் மேடு பள்ளம், நகம், விரலின் நீளம் என பலதரப்பட்ட விஷயங்களை ஆராய்ந்து பார்க்கின்றனர்.

என்னால் உங்களுக்கு அத்தனையும் சொல்லி தர இயலாது என்பதை விட தெரியாது என்பது தான் உண்மை ஆனாலும் அடிப்படையாக சில விஷயங்களை நாமே தெரிந்துகொள்ள முடியும். நான் கீழே இனைத்திருக்கும் படத்தின் வாயிலாக உங்களின் தலைவிதி, வாழ்க்கை, உங்களின் எதிர்காலம் மற்றும் வளர்ச்சி, வெற்றியின் வாய்ப்பு, உடல் நலம், இதயம், திருமண வாழ்க்கை, குணாதிசயம், வழி நடத்தும் திறமை, தன்னம்பிக்கை போன்றவற்றின் ரேகைகளை தெளிவாக அறியும் வகையில் உள்ள படம் இனைத்திருக்கிறேன் படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக பார்க்கலாம்.

உங்களுக்கு வணிகத்திறமை இருக்கிறதா, கவித்திறமை இருக்கிறதா, பள்ளி, கல்லூரி நடத்தும் அல்லது ஆசிரியர் ஆகும் திறமை இருக்கிறதா என்பதையும் மேலும் சில விஷயங்களையும் கீழிருக்கும் படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.

கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 2 39013997

உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கான உறவு பலத்தை கீழிருக்கும் படம் வழி அறியலாம். படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.

கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 2 64173078

தங்களுக்கு எத்தனை மழலைச் செல்வங்கள் பிறக்கும் அது ஆணா, பெண்ணா என்பது வரை அறியமுடியும் என இதில் கரை கண்டவர்கள் சொல்கிறார்கள் அந்த ரேகை எந்த பகுதியில் இருக்கிறது என படத்தில் குறிக்கப்பட்டுள்ளது. படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.

கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 2 84665072

உங்கள் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியையும் கைரேகை வழி அறியலாம் படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.

கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 2 11159276

ஒரு மனிதனின் ஆயுட்காலமும் அறியமுடியும் என்கிறார்கள் இதன் நிபுனர்கள் அதற்கான ரேகையை பாருங்கள் உங்களுக்கும் புரியும். படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.

கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 2 11730196

எல்லாவற்றையும் விட இதுவும் உங்களை ஆச்சரியப்படுத்தும் உடலில் உள்ள நோய்களையும் கையை பார்த்து சொல்லமுடியும் என்கிறார்கள் சந்தேகத்திற்கு கீழிருக்கும் படத்தை பாருங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மாறும் நிறம் கருப்பு நிற புள்ளி போன்றவை நம் உடலில் இருக்கும் நோயை குறிக்குமாம். படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.

கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 2 7medical

மின்னஞ்சல்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down


கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 2 Empty Re: கைரேகை சோதிடம் - விரிவான பார்வை

Post by T.N.Balasubramanian Fri May 17, 2013 6:29 pm

கை ரேகை ஜோசியம் ஒரு கலை. வியாபார நோக்கில்லாமல் கை ரேகை பார்த்தவரை நான் நான் அறிவேன். அமரர் ஆகி விட்ட அவர் , 6 அடிக்கு மேல் உயரம் Director of archeological dept . ஓய்வு பெற்றவர். நடந்ததையும் நடக்கப் போவதையும் பார்த்த நொடியில் கூறும் தகுதி பெற்றவர்.
ஒரு சம்பவம்.
அவரது மருமாள் (சகோதரி மகள்) ஒரு நாள் அவர் வீடு வந்து , மாமா ஊருக்கெல்லாம் ரேகை பார்த்து சொல்கிறீர்கள்.எனக்கு சொல்லக்கூடாதா? என்று தன் கை நீட்டுகிறார். அவர் அதற்கு ,ஒரு வாரம் time கொடு. ஒரு project விஷயமாக details சேகரித்து வருகிறேன்.கொஞ்சம் பிசி. என்றுள்ளார். சரி என்று கூறிய மருமாளும் வீடு திரும்பி விட்டார் பிறகு அன்றைய இரவு அவர் மனைவி , என்னங்க அந்த குழந்தை ஆசையோட கை காண்பித்தது ,சொல்லி இருக்கலாம் இல்லையா ? என வினவ ,எதற்கும் காலம் என்று ஒன்று உண்டு , அப்போது தான் சொல்ல முடியும். நெருப்புடன் விளையாடலாம் நீருடன் விளையாடலாம் ஆனால் ரேகையுடன் நான் விளையாடுவது இல்லை.என்று மழுப்பி விட்டார்.

மூன்றாம் நாள், மருமாளின் கணவர் ,விபத்து ஒன்றில் மறைய , ...................

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 2 Empty Re: கைரேகை சோதிடம் - விரிவான பார்வை

Post by யினியவன் Fri May 17, 2013 6:54 pm

பார்த்திபன் wrote:
இதப்பத்தி பேசச்சொன்னா இன்னைக்கு முழுவதும் பேசிக்கிட்டிருப்பார் திரு.சதாசிவம். அவ்வளவு ஆராய்ச்சி பண்ணியிருக்கார். ஏற்கனவே ஜோசியம் பொய் என்று யாரோ எழுதுன கட்டுரையை இங்கு நான் பகிர, திரு.சதாசிவத்திடமிருந்து நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டேன். சோகம்
இந்த கை ரேகைக்கு பின்னாடி உங்க முதுகு ரேகைல வரி வரியா கதை இருக்கா? சிரிப்பு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 2 Empty Re: கைரேகை சோதிடம் - விரிவான பார்வை

Post by krishnaamma Fri May 17, 2013 8:49 pm

T.N.Balasubramanian wrote:கை ரேகை ஜோசியம் ஒரு கலை. வியாபார நோக்கில்லாமல் கை ரேகை பார்த்தவரை நான் நான் அறிவேன். அமரர் ஆகி விட்ட அவர் , 6 அடிக்கு மேல் உயரம் Director of archeological dept . ஓய்வு பெற்றவர். நடந்ததையும் நடக்கப் போவதையும் பார்த்த நொடியில் கூறும் தகுதி பெற்றவர்.
ஒரு சம்பவம்.
அவரது மருமாள் (சகோதரி மகள்) ஒரு நாள் அவர் வீடு வந்து , மாமா ஊருக்கெல்லாம் ரேகை பார்த்து சொல்கிறீர்கள்.எனக்கு சொல்லக்கூடாதா? என்று தன் கை நீட்டுகிறார். அவர் அதற்கு ,ஒரு வாரம் time கொடு. ஒரு project விஷயமாக details சேகரித்து வருகிறேன்.கொஞ்சம் பிசி. என்றுள்ளார். சரி என்று கூறிய மருமாளும் வீடு திரும்பி விட்டார் பிறகு அன்றைய இரவு அவர் மனைவி , என்னங்க அந்த குழந்தை ஆசையோட கை காண்பித்தது ,சொல்லி இருக்கலாம் இல்லையா ? என வினவ ,எதற்கும் காலம் என்று ஒன்று உண்டு , அப்போது தான் சொல்ல முடியும். நெருப்புடன் விளையாடலாம் நீருடன் விளையாடலாம் ஆனால் ரேகையுடன் நான் விளையாடுவது இல்லை.என்று மழுப்பி விட்டார்.

மூன்றாம் நாள், மருமாளின் கணவர் ,விபத்து ஒன்றில் மறைய , ...................

ரமணியன்.

நிஜம் ஐயா, இப்படி ரொம்ப சரியாக கணிப்பவர்களை நானும் அறிவேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 2 Empty Re: கைரேகை சோதிடம் - விரிவான பார்வை

Post by krishnaamma Fri May 17, 2013 8:50 pm

யினியவன் wrote:
பார்த்திபன் wrote:
இதப்பத்தி பேசச்சொன்னா இன்னைக்கு முழுவதும் பேசிக்கிட்டிருப்பார் திரு.சதாசிவம். அவ்வளவு ஆராய்ச்சி பண்ணியிருக்கார். ஏற்கனவே ஜோசியம் பொய் என்று யாரோ எழுதுன கட்டுரையை இங்கு நான் பகிர, திரு.சதாசிவத்திடமிருந்து நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டேன். சோகம்
இந்த கை ரேகைக்கு பின்னாடி உங்க முதுகு ரேகைல வரி வரியா கதை இருக்கா? சிரிப்பு

அவர் என்ன அணிலா இனியவன்? முதுகில் ரேகை இருக்க? ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 2 Empty Re: கைரேகை சோதிடம் - விரிவான பார்வை

Post by பார்த்திபன் Sat May 18, 2013 12:07 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:
பார்த்திபன் wrote:
இதப்பத்தி பேசச்சொன்னா இன்னைக்கு முழுவதும் பேசிக்கிட்டிருப்பார் திரு.சதாசிவம். அவ்வளவு ஆராய்ச்சி பண்ணியிருக்கார். ஏற்கனவே ஜோசியம் பொய் என்று யாரோ எழுதுன கட்டுரையை இங்கு நான் பகிர, திரு.சதாசிவத்திடமிருந்து நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டேன். சோகம்
இந்த கை ரேகைக்கு பின்னாடி உங்க முதுகு ரேகைல வரி வரியா கதை இருக்கா? சிரிப்பு

அவர் என்ன அணிலா இனியவன்? முதுகில் ரேகை இருக்க? ஜாலி ஜாலி ஜாலி

அணிலுக்காவது முதுகுல 3 ரேகை தான். எனக்கு திரு.சதாசிவம் புண்ணியத்துல 30 ரேகைக்குமேல விழுந்திருக்கு. பைத்தியம்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 2 Empty Re: கைரேகை சோதிடம் - விரிவான பார்வை

Post by யினியவன் Sat May 18, 2013 12:09 pm

வரிக்குதிரை பார்த்திபன் வாழ்க வாழ்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 2 Empty Re: கைரேகை சோதிடம் - விரிவான பார்வை

Post by ராஜு சரவணன் Sat May 18, 2013 12:11 pm

30 பதுக்கு மேல் இருந்தால் வரிகுதிர புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 2 Empty Re: கைரேகை சோதிடம் - விரிவான பார்வை

Post by பார்த்திபன் Sat May 18, 2013 12:16 pm

ராஜு சரவணன் wrote:30 பதுக்கு மேல் இருந்தால் வரிகுதிர புன்னகை
அப்படியும் வரிக்குதிரைதானா? ஏங்க, புலின்னு சொல்லக்கூடாதா? அதுக்குக் கூடத்தான் 30க்கு மேல ரேகை இருக்கு.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 2 Empty Re: கைரேகை சோதிடம் - விரிவான பார்வை

Post by யினியவன் Sat May 18, 2013 12:31 pm

நீங்க புலி மாதிரி சீறலையே - வரி வாங்கி சீர் கெட்டுல்ல இருக்கீங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 2 Empty Re: கைரேகை சோதிடம் - விரிவான பார்வை

Post by பார்த்திபன் Sat May 18, 2013 12:38 pm

யினியவன் wrote:நீங்க புலி மாதிரி சீறலையே - வரி வாங்கி சீர் கெட்டுல்ல இருக்கீங்க புன்னகை

இதுக்கு நான் பேசாமலேயே இருந்திருக்கலாம். ஊத்திக்கிச்சு
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

கைரேகை சோதிடம் - விரிவான பார்வை  - Page 2 Empty Re: கைரேகை சோதிடம் - விரிவான பார்வை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum