புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Today at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கையில் ஹோட்டன் சமவெளி Poll_c10இலங்கையில் ஹோட்டன் சமவெளி Poll_m10இலங்கையில் ஹோட்டன் சமவெளி Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
இலங்கையில் ஹோட்டன் சமவெளி Poll_c10இலங்கையில் ஹோட்டன் சமவெளி Poll_m10இலங்கையில் ஹோட்டன் சமவெளி Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
இலங்கையில் ஹோட்டன் சமவெளி Poll_c10இலங்கையில் ஹோட்டன் சமவெளி Poll_m10இலங்கையில் ஹோட்டன் சமவெளி Poll_c10 
3 Posts - 6%
heezulia
இலங்கையில் ஹோட்டன் சமவெளி Poll_c10இலங்கையில் ஹோட்டன் சமவெளி Poll_m10இலங்கையில் ஹோட்டன் சமவெளி Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
இலங்கையில் ஹோட்டன் சமவெளி Poll_c10இலங்கையில் ஹோட்டன் சமவெளி Poll_m10இலங்கையில் ஹோட்டன் சமவெளி Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கையில் ஹோட்டன் சமவெளி Poll_c10இலங்கையில் ஹோட்டன் சமவெளி Poll_m10இலங்கையில் ஹோட்டன் சமவெளி Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
இலங்கையில் ஹோட்டன் சமவெளி Poll_c10இலங்கையில் ஹோட்டன் சமவெளி Poll_m10இலங்கையில் ஹோட்டன் சமவெளி Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
இலங்கையில் ஹோட்டன் சமவெளி Poll_c10இலங்கையில் ஹோட்டன் சமவெளி Poll_m10இலங்கையில் ஹோட்டன் சமவெளி Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இலங்கையில் ஹோட்டன் சமவெளி Poll_c10இலங்கையில் ஹோட்டன் சமவெளி Poll_m10இலங்கையில் ஹோட்டன் சமவெளி Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையில் ஹோட்டன் சமவெளி


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Mar 08, 2013 8:40 pm

ஹோட்டன் சமவெளி இலங்கையின் மத்திய மலைநாட்டில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும். இது புல்வெளிகள் மற்றும் அடர்ந்த காடுகளாலும் மூடப்பட்ட பகுதி ஆகும். இப் பீடபுமியானது,

கடல் மட்டத்திலிருந்து, 2,100-2,300 மீற்றர் உயரம் கொண்டதாகவும், பல வேறுபட்ட உயிரினங்களையும்கொண்ட வளம் கொளிக்கும் ஓர் இடமாகும். இங்குள்ள உயிரினங்கள் இப் பிரதேசத்திற்கு மட்டுமே உரியனவாகத் திகழ்கின்றன.

இது 1988இல் ஒரு தேசிய புங்காவாக்கப் பட்டது. இது ஒரு பிரபல்யமான சுற்றுலாப்பயணிகளின் இலக்காகவும் அமைந்துள்ளது. ஹோட்டன் சமவெளி நுவரெலியாவிலிருந்து 32கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இதன் வருடாந்த மழைவீழ்ச்சி 2000 மில்லி மீற்றரைம் விட அதிகமானது ஆகும். உலகின் இறுதி இடமான இங்கேதான் அழகு மிகுந்து காணப்படுகின்றது.

ஆறு மாத்த்திலேயே இதன் வருமானம் 20.1 மில்லியன் ஆகும். இது இலங்கையின் முக்கிய ஆறுகளான மகாவலி, களனி, மற்றும் வளவை கங்கை ஆகியவற்றை இணைக்கிறது. இப்பகுதியிலிருந்து பலாங்கொடை காலத்திற்கும் முற்பட்ட காலத்தில் பயன்படுத்தப்பட்ட கல் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கே பாலுட்டிகளான இலங்கையின் சாம்பர் மான்கள் அதிகளவில் காணப்படுகின்றன. அத்தோடு இது பறவைகளின் முக்கியமானதொரு வாழ்விடமாகும்.

இது இலங்கைக்கு மட்டுமே உரித்தான உயிரினங்களை மட்டுடமல்லாது, ஹோட்டன் சமவெளிக்கு மட்டுமே உரித்தான உயிரினங்களையும் கொண்டுள்ளது. இது எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளுள் ஒன்று காடழிவு ஆகும். சிலர் இது இயற்கைச் சம்பவங்களால் ஏற்படுகிறது என்கிறார்கள். இங்கே சூரியனை அடிக்கடி மழை மேகங்கள் மறைத்து இப் பிரதேசத்தை ஈரலிப்பாக வைத்திருக்கின்றன. இதன் வருடாந்த காலநிலை 13 பாகை செல்சியஸ் ஆகும். இங்கே பகலில் 27 பாகை செல்சியசும், இரவில் அது 5 பாகை செல்சியசுமாக்க் குறைகிறது. இது பகலில் வெயிலையும், இரவில் குளிரையும் கொண்டமைந்த ஒரு ழெகான இடதாகும். இங்கேயுள்ள ஆறுகள், அவற்றின் கரைகளிலுள்ள பாறைகளும் மனதைக் கவரும் இயற்கை அழகைக் கொண்டு திகழ்கின்றன.

விருந்தினர்கள் நடந்து சென்று இயற்கை அழகை இரசிக்க அனுமதிக்கும் ஒரேயொரு இலங்கையின் தேசிய புங்கா இதுவாகும். உலகின் எல்லையில் இவ் 2000மீற்றர் சமவெளி முடிவடைகிறது. இங்கே பல கண்ணைகவரும் வகையான தாவரங்களும் காணப்படுகின்றன.

இலங்கையில் ஹோட்டன் சமவெளி Horton-plains-1

இலங்கையில் ஹோட்டன் சமவெளி Horton-plains-2

இலங்கையில் ஹோட்டன் சமவெளி Horton-plains-3

இலங்கையில் ஹோட்டன் சமவெளி Horton-plains-4

இலங்கையில் ஹோட்டன் சமவெளி Horton-plains-6

முகநூல் நண்பன்




இலங்கையில் ஹோட்டன் சமவெளி Mஇலங்கையில் ஹோட்டன் சமவெளி Uஇலங்கையில் ஹோட்டன் சமவெளி Tஇலங்கையில் ஹோட்டன் சமவெளி Hஇலங்கையில் ஹோட்டன் சமவெளி Uஇலங்கையில் ஹோட்டன் சமவெளி Mஇலங்கையில் ஹோட்டன் சமவெளி Oஇலங்கையில் ஹோட்டன் சமவெளி Hஇலங்கையில் ஹோட்டன் சமவெளி Aஇலங்கையில் ஹோட்டன் சமவெளி Mஇலங்கையில் ஹோட்டன் சமவெளி Eஇலங்கையில் ஹோட்டன் சமவெளி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Mar 08, 2013 8:43 pm

இலங்கையில் ஹோட்டன் சமவெளி 197823596_d41f6f64c6

இலங்கையில் ஹோட்டன் சமவெளி Horton3

இலங்கையில் ஹோட்டன் சமவெளி Mike_06a




இலங்கையில் ஹோட்டன் சமவெளி Mஇலங்கையில் ஹோட்டன் சமவெளி Uஇலங்கையில் ஹோட்டன் சமவெளி Tஇலங்கையில் ஹோட்டன் சமவெளி Hஇலங்கையில் ஹோட்டன் சமவெளி Uஇலங்கையில் ஹோட்டன் சமவெளி Mஇலங்கையில் ஹோட்டன் சமவெளி Oஇலங்கையில் ஹோட்டன் சமவெளி Hஇலங்கையில் ஹோட்டன் சமவெளி Aஇலங்கையில் ஹோட்டன் சமவெளி Mஇலங்கையில் ஹோட்டன் சமவெளி Eஇலங்கையில் ஹோட்டன் சமவெளி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக