ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைக்ரோசாஃப்ட் கட்டிய ரூ. 40,042,826,552 ஃபைன்!

4 posters

Go down

மைக்ரோசாஃப்ட் கட்டிய ரூ. 40,042,826,552 ஃபைன்! Empty மைக்ரோசாஃப்ட் கட்டிய ரூ. 40,042,826,552 ஃபைன்!

Post by krishnaamma Fri Mar 08, 2013 7:28 pm

மைக்ரோசாஃப்ட் கட்டிய ரூ. 40,042,826,552 ஃபைன்! Img1130308002_1_1

உலக அளவில் பிரபலமான மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட், அந்நிறுவனம் தயாரித்த மென்பொருளை உபயோகிக்கும் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் 561 யூரோ டாலர்களை அபராதமாக செலுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தங்களுடைய தயாரிப்பான கணிப்பொறி மென்பொருள் பழுதடைந்தால், அதை பயன்படுத்துபவர்கள், அவர்களுக்கு விருப்பமான மென்பொருளை உபயோகப்படுத்தி இண்டர்நெட் பயன்பாட்டைப் பெறலாம் என்று அறிவித்திருந்தது.

ஆனால், அந்நிறுவனம் அறிவித்தது போன்று எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இதனால் இண்டர்நெட் உபயோகித்த 15 மில்லியன் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள் எனத் தெரியவந்தது.

இத்தவறினை புரிந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம், அதற்காக பொறுப்பேற்றுக்கொண்டது. எனினும், இது வாடிக்கையாளர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியதால் அந்நிறுவனத்திற்கு 561 மில்லியன் யூரோ டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த அபராத தொகை இந்திய மதிப்பில் ரூ. 40,042,826,552 என்பது குறிப்பிடத்தக்கது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மைக்ரோசாஃப்ட் கட்டிய ரூ. 40,042,826,552 ஃபைன்! Empty Re: மைக்ரோசாஃப்ட் கட்டிய ரூ. 40,042,826,552 ஃபைன்!

Post by krishnaamma Fri Mar 08, 2013 7:29 pm

அது சரி அபராதம் யாருக்கு செலுத்தினார் ? அநியாயம் கஷ்டப்பட்ட 15 மில்லியன் மக்களுக்கா?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மைக்ரோசாஃப்ட் கட்டிய ரூ. 40,042,826,552 ஃபைன்! Empty Re: மைக்ரோசாஃப்ட் கட்டிய ரூ. 40,042,826,552 ஃபைன்!

Post by ராஜா Sat Mar 09, 2013 11:12 am

என்ன நீங்களே பதிவு போட்டு நீங்களே கேள்வி கேட்டுக்குறிங்க சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மைக்ரோசாஃப்ட் கட்டிய ரூ. 40,042,826,552 ஃபைன்! Empty Re: மைக்ரோசாஃப்ட் கட்டிய ரூ. 40,042,826,552 ஃபைன்!

Post by ஜாஹீதாபானு Sat Mar 09, 2013 5:06 pm

ராஜா wrote:என்ன நீங்களே பதிவு போட்டு நீங்களே கேள்வி கேட்டுக்குறிங்க சிரி

அம்மா எப்பவுமே அப்படித் தான் பதிவு போட்டுட்டு அதுல டவுட்டும் கேப்பாங்க புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மைக்ரோசாஃப்ட் கட்டிய ரூ. 40,042,826,552 ஃபைன்! Empty Re: மைக்ரோசாஃப்ட் கட்டிய ரூ. 40,042,826,552 ஃபைன்!

Post by செம்மொழியான் பாண்டியன் Sat Mar 09, 2013 5:10 pm

நல்ல கேள்விதானே எனக்கும் புரியலயே யாருக்கு அபராதம் கட்டினாங்க


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

மைக்ரோசாஃப்ட் கட்டிய ரூ. 40,042,826,552 ஃபைன்! Empty Re: மைக்ரோசாஃப்ட் கட்டிய ரூ. 40,042,826,552 ஃபைன்!

Post by krishnaamma Sun Mar 10, 2013 8:28 pm

ராஜா wrote:என்ன நீங்களே பதிவு போட்டு நீங்களே கேள்வி கேட்டுக்குறிங்க சிரி

பதிவு copy paste ராஜா புன்னகை கேள்வி தான் என்னுடையது. ஒரு சேதியை படித்ததும் மனதுக்குள் எழும் வினாவை இங்கு வைக்கிறேன், வெறும் copy பேஸ்ட் மட்டும் என் வேலை இல்லையே, சந்தேகத்தை நம் நண்பர்கள் தீர்ப்பார்கள் என்று தானே இங்கு பதிகிறேன் புன்னகை என்ன சரியா?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மைக்ரோசாஃப்ட் கட்டிய ரூ. 40,042,826,552 ஃபைன்! Empty Re: மைக்ரோசாஃப்ட் கட்டிய ரூ. 40,042,826,552 ஃபைன்!

Post by krishnaamma Sun Mar 10, 2013 8:29 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:என்ன நீங்களே பதிவு போட்டு நீங்களே கேள்வி கேட்டுக்குறிங்க சிரி

அம்மா எப்பவுமே அப்படித் தான் பதிவு போட்டுட்டு அதுல டவுட்டும் கேப்பாங்க புன்னகை

என்ன செய்வது பானு, நண்பர்களிடம் தானே சந்தேகம் கேக்கலாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மைக்ரோசாஃப்ட் கட்டிய ரூ. 40,042,826,552 ஃபைன்! Empty Re: மைக்ரோசாஃப்ட் கட்டிய ரூ. 40,042,826,552 ஃபைன்!

Post by krishnaamma Sun Mar 10, 2013 8:30 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:நல்ல கேள்விதானே எனக்கும் புரியலயே யாருக்கு அபராதம் கட்டினாங்க

அது தான் பாண்டியன் எனக்கும் சந்தேகம் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மைக்ரோசாஃப்ட் கட்டிய ரூ. 40,042,826,552 ஃபைன்! Empty Re: மைக்ரோசாஃப்ட் கட்டிய ரூ. 40,042,826,552 ஃபைன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum