புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:34 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 11:55 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 11:52 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 11:51 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 11:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:01 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:57 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:26 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 4:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 6:41 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:15 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:04 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 1:46 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:09 am
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:02 am
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ!!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://tamil.oneindia.in/img/300x40/2013/03/08-sonia-jaya22-300.jpg
டெல்லி: இந்தியாவின் பிரபலமான, அதிகாரமிக்க பெண் சோனியா காந்திதான் என்று கருத்துக் கணிப்பு முடிவு தெரிவிக்கிறது.
-
இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளையொட்டி அசோசெம் மற்றும் ஜீ பிஸினஸ் ஆகியவைஇணைந்து இந்தியாவில் 2012-ம் ஆண்டுக்கான பிரபலமான பெண்கள் பற்றிய கருத்துக்கணிப்பை நடத்தின.
இதில் டெல்லி, மும்பை, அகமதாபாத், கொச்சி, பெங்களூர், ஹைதராபாத், இந்தூர், பாட்னா, புனா, சண்டிகார் உள்பட இந்தியாவில் உள்ள பெரிய மாநகரங்களில் கடந்த ஜனவரி,பிப்ரவரி மாதங்களில் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
-
32 பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் இந்த பணியில் ஈடுபட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள். சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி நேற்று மாலை இந்திய பிரபல பெண்கள் பட்டியலை வெளியிட்டது.
சோனியாவுக்கு முதலிடம்
இதில் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்திக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
-
அவரைத்தொடர்ந்து ஐ.சி. ஐ.சி.ஐ. வங்கி நிர்வாக இயக்குநர் சந்தா கோச்சார் 2-வது இடத்தையும், பெப்ஸி நிறுவன தலைவர் இந்திரா நூயி 3-வது இடத்தையும், பயோகான் லிமிடெட் தலைவர் கிரண் மஜும்தார் ஷா 4-வது இடத்தையும் பெற்றனர்.
-
ஐஸ்வர்யா ராய்க்கு 5வது இடம்
முன்னாள் உலக அழகியும், இந்தி நடிகையுமான ஐஸ்வர்யாராய் பச்சன் 5-வது இடத்தையும், இந்தி நடிகை வித்யா பாலன் 7-வது இடத்தையும் பெற்றுள்ளனர். 6-வது இடத்தை ஆக்சிஸ் வங்கி நிர்வாக இயக்குநர் ஷிகா சர்மா பெற்றார்.
ஒலிம்பிக் பதக்கம் பெற்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு 8-வது இடமும், பேட்மிட்டன்வீராங்கனை சாய்னா நேவாலுக்கு 9-வது இடமும் கிடைத்தது. இந்தியாவின் முதல் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடிக்கு 10-வது இடம் கிடைத்தது.
-
எச்.எஸ்.பி.சி. வங்கி தலைவர்நைனா லால் கித்வாய்க்கு 11-வது இடமும், பிரமால் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவன துணைத்தலைவர் பிரமால்க்கு 12-வது இடமும், இந்தி நடிகை ஷபனா ஆஸ்மிக்கு 13-வது இடமும், இந்தி டி.வி. சீரியல் இயக்குநர் ஏக்தா கபூருக்கு 14-வது இடமும், இந்திப்பட இயக்குநர் சோயா அக்தருக்கு 15-வது இடமும் கிடைத்தது.
பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சுஷ்மா சுவராஜுக்கு 16-வது இடம் வழங்கப்பட்டுள்ளது.
-
ஜெயலலிதாவுக்கு 17வது இடம்
தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு 17-வது இடம் வழங்கப்பட்டுள்ளது.
அவரைத்தொடர்ந்து மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 18-வது இடமும், பாராளுமன்ற சபாநாயகர் மீரா குமாருக்கு 19-வது இடமும்,உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் எம்.பி.க்கு 20-வது இடமும் கிடைத்துள்ளது.
-
Oneindia

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
வருங்கால பிரதமர் ஜெயலலிதாவா ??????????????????????????????????????????
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ!! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ!! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ!! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ!! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)

![இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ!! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)

![இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ!! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)

![இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ!! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ!! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
இந்தியாவின் பிரபலமான பெண்களின் பட்டியலில் முதலிடத்தில் ஒரு இத்தாலிக்காரி!!! வேதனை...!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ!! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
சிவா wrote:இந்தியாவின் பிரபலமான பெண்களின் பட்டியலில் முதலிடத்தில் ஒரு இத்தாலிக்காரி!!! வேதனை...!
அண்ணா இது நமது சாபக்கேடு
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
சின்னவன்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
balakarthik wrote:அடடா இதில் கனிமொழிக்கு இடமில்லையா பொங்கி எழுங்கள் உடன்பிறப்புகளே உடனே கலைஞ்சர் தொலைக்காட்சி சார்பில் உடனடியாக ஒரு கருத்துகணிப்பு நடத்தி காட்டுவோம்![]()
![]()
![]()
![]()
![]()
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ!! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ!! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ!! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ!! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ!! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ!! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ!! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ!! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ!! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ!! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ!! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ!! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|