புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Poll_c10இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Poll_m10இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Poll_c10இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Poll_m10இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Poll_c10இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Poll_m10இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Poll_c10இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Poll_m10இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Poll_c10இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Poll_m10இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Poll_c10 
21 Posts - 4%
prajai
இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Poll_c10இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Poll_m10இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Poll_c10இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Poll_m10இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Poll_c10இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Poll_m10இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Poll_c10இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Poll_m10இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Poll_c10இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Poll_m10இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Poll_c10 
7 Posts - 1%
mruthun
இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Poll_c10இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Poll_m10இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Jan 09, 2013 8:41 pm

இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி

கல்நெஞ்சம் படைத்த கர்னாடகம்
காவிரியை சிறைப் பிடித்த காரணத்தால்

உச்சநீதி மன்ற தீர்ப்புகளையே
துச்சமென நினைத்து மதிக்க வில்லை !

நஞ்சை புஞ்சை எதுவும் விளையவில்லை
நெஞ்சம் கனத்து வேதனையில் விவசாயிகள் !

முப்போகம் விளைந்திட்ட பூமியில் இன்று
ஒரு போகம் கூட விளைவிக்க முடியவில்லை !

உலகிற்கே உணவு தந்த ஒப்பற்ற உழவன்
உணவுக்காக இழப்பிடு கேட்க்கும் அவலம் !

காவிரியும் வரவில்லை மாமழையும் பொழியவில்லை !
கண்ணீர்தான் வந்தது கஷ்டம்தான் வந்தது !

அறுவடைத் திருநாளில் அறுவடை இல்லை !
பொங்கல் திருநாளில் பொங்கிட வில்லை !

நெல்லுக்கும் வழியில்லை கரும்புக்கும்வழியில்லை !
நெருக்கடியில் விவசாயி நிம்மதியின்றி குடும்பங்கள் !

இன்பமும் இல்லை மகிழ்ச்சியும் இல்லை !
இன்னலே மிச்சம் துன்பமே எச்சம் !

பொங்கல் வாழ்த்து சொல்ல மனமில்லை
பொங்க வில்லை விவசாயிகளின் வாழ்க்கை !

இனிக்கவில்லை பொங்கல் கசந்தது தமிழருக்கு !
இனியாவது நதிகளை இணைக்க முயலுங்கள் !

--

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Jan 09, 2013 11:05 pm

காவிரி இனிக்கவில்லை
கவிதை இனிக்கிறது
நன்று.

இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  425716_444270338969161_1637635055_n
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 25, 2013 9:27 pm

டெல்டா விவசாயிகளின் மனநிலையை பிரதிபலிக்கும் கவிதை..!

இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  0018-2இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  0001-3இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  0010-3இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  0001-3
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jan 26, 2013 11:37 am

விவசாயிகளின் வேதனையை சொல்லும் கவிதை .. சோகம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

PostGnana soundari Sat Jan 26, 2013 12:17 pm

ஏன் இனிக்கவில்லை பொங்கல் . இனிக்கத்தான் செய்கிறது. எதையும் பார்க்கும் விதமாகப் பார்த்தால் இனிக்கும். எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்ந்து பாருங்கள் இனிக்கும்!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jan 26, 2013 12:22 pm

Gnana soundari wrote:ஏன் இனிக்கவில்லை பொங்கல் . இனிக்கத்தான் செய்கிறது. எதையும் பார்க்கும் விதமாகப் பார்த்தால் இனிக்கும். எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்ந்து பாருங்கள் இனிக்கும்!

நிச்சயம் டெல்டா விவசாயிகளின் பொங்கல் இனிக்கவில்லை . விழாக்கள் என்பதே மகிழ்ச்சியின் வெளிப்பாடுதானே .

வாடும் பயிர்களை கண்டு எப்படி தமிழனின் பொங்கல் இனிக்கும் .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Mar 10, 2013 12:21 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக