ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணன்

+2
சிவா
sundarsujatha
6 posters

Go down

ஈகரை அண்ணன்

Post by sundarsujatha Thu Mar 07, 2013 10:10 pm

அண்ணனே நானுன்னை
அந்நியனாய் எண்ணவில்லை
கன்னாத கனியன்றோ
கண்ணான நம் உறவு
மண்ணுக்கு உணவாக -நாம்
மண்ணாக போயிடினும்
புன்செய் நிலத்தினிலே
பொன்னாக தோன்றிடுவோம்
நன்செய் நிலத்தினிலே
நன்னீராய் பொங்கிடுவோம்
sundarsujatha
sundarsujatha
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 13/02/2013

Back to top Go down

ஈகரை Re: அண்ணன்

Post by சிவா Fri Mar 08, 2013 7:44 am

உங்களைப் போன்ற தங்கை கிடைத்ததற்கு உங்கள் அண்ணன் கொடுத்து வைத்திருக்க வேண்டும்! - பாசத்தில் வந்த வரிகள் அழகு!

கன்னாத - இதன் அர்த்தம் என்ன?


அண்ணன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: அண்ணன்

Post by Gnana soundari Fri Mar 08, 2013 7:56 am

இந்த உலகத்தில் மிகச்சிறப்பானது பொறுப்பான அண்ணன் கிடைப்பது. தங்கைகளை தன் பிள்ளைகளைப் போல் பார்ப்பது. எல்லாமே சிறப்பானது அண்ணனிடம் கிடைப்பது!
Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

Back to top Go down

ஈகரை Re: அண்ணன்

Post by Gnana soundari Fri Mar 08, 2013 7:58 am

கன்னாத என்றால் அடிபடாத என்பது பொருள்.
Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

Back to top Go down

ஈகரை Re: அண்ணன்

Post by சிவா Fri Mar 08, 2013 8:01 am

பொறுப்பான அண்ணன் என்றால்? - எந்நாளும் தங்கைக்காக செலவு செய்து கொண்டே இருக்கும் அண்ணனா?

(திருமணத்திற்கு வரதட்சனை என்ற பெயரில் பல லட்சங்கள் செலவு செய்து விட்டு, அதன் பிறகு வரும் ஒவ்வொரு பண்டிகைக்கும் பணம் கொடுத்தால் தான் தங்கையின் பாசம் கிடைக்கும் என்றால் அப்படி ஒரு பாசமே எனக்குத் தேவையில்லை என்று கூறிவிட்டேன் - இது என் தங்கையின் கதை)


அண்ணன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: அண்ணன்

Post by Gnana soundari Fri Mar 08, 2013 10:45 am

பொறுப்பான என்றால் கடமை என்பதுதான் பொருள்.
Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

Back to top Go down

ஈகரை Re: அண்ணன்

Post by ஜாஹீதாபானு Fri Mar 08, 2013 2:36 pm

கவிதை அருமை சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: அண்ணன்

Post by பாலாஜி Fri Mar 08, 2013 4:00 pm

சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை Re: அண்ணன்

Post by பாலாஜி Fri Mar 08, 2013 4:00 pm

சிவா wrote:பொறுப்பான அண்ணன் என்றால்? - எந்நாளும் தங்கைக்காக செலவு செய்து கொண்டே இருக்கும் அண்ணனா?

(திருமணத்திற்கு வரதட்சனை என்ற பெயரில் பல லட்சங்கள் செலவு செய்து விட்டு, அதன் பிறகு வரும் ஒவ்வொரு பண்டிகைக்கும் பணம் கொடுத்தால் தான் தங்கையின் பாசம் கிடைக்கும் என்றால் அப்படி ஒரு பாசமே எனக்குத் தேவையில்லை என்று கூறிவிட்டேன் - இது என் தங்கையின் கதை)

சோகம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை Re: அண்ணன்

Post by chinnavan Fri Mar 08, 2013 4:04 pm

சிவா wrote:பொறுப்பான அண்ணன் என்றால்? - எந்நாளும் தங்கைக்காக செலவு செய்து கொண்டே இருக்கும் அண்ணனா?

(திருமணத்திற்கு வரதட்சனை என்ற பெயரில் பல லட்சங்கள் செலவு செய்து விட்டு, அதன் பிறகு வரும் ஒவ்வொரு பண்டிகைக்கும் பணம் கொடுத்தால் தான் தங்கையின் பாசம் கிடைக்கும் என்றால் அப்படி ஒரு பாசமே எனக்குத் தேவையில்லை என்று கூறிவிட்டேன் - இது என் தங்கையின் கதை)
நன்றி

இன்றைய சூழல் பெரும்பாலும் அப்படிதான் , ஆனால் எல்லோரும் அப்படி அல்ல



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

ஈகரை Re: அண்ணன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum