ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிமேல் இது உங்களுடைய இணையதளம்

+6
ஈழமகன்
ராஜா
தாமு
கோவைசிவா
ரூபன்
sankaran
10 posters

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

Go down

இனிமேல் இது உங்களுடைய இணையதளம் - Page 4 Empty இனிமேல் இது உங்களுடைய இணையதளம்

Post by sankaran Tue Oct 20, 2009 12:46 am

First topic message reminder :

சிறிது காலத்திற்கு முந்தைய ஒரு பதிவில், ஈகரை உறுப்பினர்கள் தங்களுடைய இணையம் அல்லது வலை பதிவுகளை அறிமுகம் செயுமாறு கண்டேன் ,கண்டதோடு சரி அதில் என்னுடைய இணையத்தை பற்றி முறையாக பதிவு தவறினேன்.

கருப்பு வெள்ளை திரைப்பட பாடல்களில்,குறிப்பாக திரு.எம் எஸ் வீ இசைகளில் அதிக நாட்டம் உள்ள காரணத்தால் , அந்த காலத்தை ஒட்டிய இசைகளை மையமாக கொண்டு www.tamil-songs.eu என்ற ஒரு இணையதளம் துவங்கினேன், கர்நாடக,ஹிந்துஸ்தானி ,மேற்க்கத்திய கலப்பிசையும் உண்டு .

தற்பொழுது உள்ள என்னுடைய வேலை பளு காரணமாக அதில் அறவே கவனம் செலுத்துவது கிடையாது...அதே நேரத்தில் ஓரம் கட்டவும் மனம் வரவில்லை.

கூகிள் இணையத்தில் பின் வார்த்தைகளில் தேடுகைகளில் ,இரண்டாம் பக்கத்தில் இடம்பெரும் வகையில் tamil-songs.eu முக்கியத்துவம் பெற்றுள்ளது.

l.shankar violin
sirkali govindarajan
am raja pb srinivas
PATHAKANIKKAI [first page]


சரி விடயத்துக்கு வருகிறேன்...இதே ரசனையுள்ள ஏனைய ஈகரை உறுப்பினர்கள் யாராவது இந்த இணையத்தை முழுவதுமாக ஏற்று நடத்த முன்வருவார்களா ?

நான் வைக்கும் ஒரே கோரிக்கை : கலர் சொக்கா டப்பாங்கூத்து இசைகளை தவிர்த்து மேற்கு, தெற்கு,வடக்கு,கருப்பு, வெள்ளை என்ற பாகுபாடு பாராமல் தரமான இசைகளை பரப்பினால் சந்தோசம்.

Technical detail:

phpbb forum /mysql database / phpbb seo enabled.

Most of the contents are hosted in RapidShare & Mediafire.
interested person can use same domain [tamil-songs.eu] or use his/her own domain.

பி.கு: இது வர்த்தக விற்பனை கிடையாது ,ஈகரை உறுப்பினர்களுக்குள் நடக்கும் நட்பு ரீதியான பரிமாற்றம்,இணையத்தில் உள்ள கூகிள் விளம்பரங்களை உங்கள் கணக்குக்கு மாற்றப்படும்.

கேள்விகள் தயாரா ?
நன்றி ,
சங்கரன்
avatar
sankaran
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 09/08/2009

Back to top Go down


இனிமேல் இது உங்களுடைய இணையதளம் - Page 4 Empty Re: இனிமேல் இது உங்களுடைய இணையதளம்

Post by யமுனாஸ் Tue Oct 20, 2009 12:55 pm

அயோ எல்லாரும் இப்படி பொய் சொல்ல ஆரபித்து விட்டகல IAS ena ninaikiren
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

இனிமேல் இது உங்களுடைய இணையதளம் - Page 4 Empty Re: இனிமேல் இது உங்களுடைய இணையதளம்

Post by ரூபன் Tue Oct 20, 2009 12:56 pm

ஏன் கோசி இப்படி தலை தெறிக்க ஓடுறீங்க உங்களுக்கும் ஏதாவது தோத்துடுச்சா இனிமேல் இது உங்களுடைய இணையதளம் - Page 4 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இனிமேல் இது உங்களுடைய இணையதளம் - Page 4 Empty Re: இனிமேல் இது உங்களுடைய இணையதளம்

Post by kirupairajah Tue Oct 20, 2009 12:56 pm

ரூபன் wrote:
மீனு wrote:
ஈழமகன் wrote:ஓ அப்ப நேத்து இரவு 2 மணி நேரமா போனில மொக்க போடுறப்போ அப்படித்தானே நினைச்சா? சரி சரி இன்னி 4மணித்தியாளம் மொக்கை போடுறன்.

இனிமேல் இது உங்களுடைய இணையதளம் - Page 4 56667 இனிமேல் இது உங்களுடைய இணையதளம் - Page 4 56667 இனிமேல் இது உங்களுடைய இணையதளம் - Page 4 502589 இனிமேல் இது உங்களுடைய இணையதளம் - Page 4 502589 தாங்கள் இருவரும் காதலர்களா..???

காதலை விட நட்பு மிக உயர்ந்தது மீனு காதல் தோற்கலாம் நட்பு என்றுமே தோற்காது இனிமேல் இது உங்களுடைய இணையதளம் - Page 4 733974

ரூபன் wrote:
yamuna wrote:ரூபன் அண்ணா
வணக்கம் இனிமேல் இது உங்களுடைய இணையதளம் - Page 4 599303


நிங்க என்ன படிதிருக்கிரிர்கள்

யாரும்மா அது நம்மா யமுனாவா வணக்கம் புள்ளை நீங்க நான் என்ன படித்திருக்கனுமுன்னு எதிர்பார்க்கிறீங்க சொன்ன வசதியா இருக்குமே பொய் சொல்ல இனிமேல் இது உங்களுடைய இணையதளம் - Page 4 Icon_lol

இனிமேல் இது உங்களுடைய இணையதளம் - Page 4 677196இனிமேல் இது உங்களுடைய இணையதளம் - Page 4 677196இனிமேல் இது உங்களுடைய இணையதளம் - Page 4 Icon_lol


இனிமேல் இது உங்களுடைய இணையதளம் - Page 4 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

இனிமேல் இது உங்களுடைய இணையதளம் - Page 4 Empty Re: இனிமேல் இது உங்களுடைய இணையதளம்

Post by மீனு Tue Oct 20, 2009 12:57 pm

பதுவுகளை தொட்ட ஈகரை காதல் மன்னனுக்கு மீனுவின் நல் வாழ்த்துக்கள்..இன்னும் உங்கள் பதிவுகள் லட்சத்தை தொடணும் என்று வாழ்த்தும் அன்பு மீனு


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இனிமேல் இது உங்களுடைய இணையதளம் - Page 4 Empty Re: இனிமேல் இது உங்களுடைய இணையதளம்

Post by கோவைசிவா Tue Oct 20, 2009 12:57 pm

ரூபன் wrote:
கோவைசிவா wrote:பெண்களை கவர்வது எப்படி என்பதில் பட்டம் வாங்கி உள்ளார். இதற்க்கு அவரது 37 காதலிகளே சாட்சி

என் ட்ரைநெர் கொசிதான் எல்லோரும் அவரிடம் வகுப்பு எடுத்துக்கொள்ளுங்கள் இனிமேல் இது உங்களுடைய இணையதளம் - Page 4 Icon_lol


இனிமேல் இது உங்களுடைய இணையதளம் - Page 4 53907 இனிமேல் இது உங்களுடைய இணையதளம் - Page 4 776295 இனிமேல் இது உங்களுடைய இணையதளம் - Page 4 991553


<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

இனிமேல் இது உங்களுடைய இணையதளம் - Page 4 Empty Re: இனிமேல் இது உங்களுடைய இணையதளம்

Post by ரூபன் Tue Oct 20, 2009 12:58 pm

கரைக்டா எதை தடிப்பா போடணுமோ அதை போட்டு இருக்கான் கிருபை வாழ்க ஏன் நல்லுள்ளமே இனிமேல் இது உங்களுடைய இணையதளம் - Page 4 Icon_lol
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இனிமேல் இது உங்களுடைய இணையதளம் - Page 4 Empty Re: இனிமேல் இது உங்களுடைய இணையதளம்

Post by கோவைசிவா Tue Oct 20, 2009 12:58 pm

மீனு wrote:பதுவுகளை தொட்ட ஈகரை காதல் மன்னனுக்கு மீனுவின் நல் வாழ்த்துக்கள்..இன்னும் உங்கள் பதிவுகள் லட்சத்தை தொடணும் என்று வாழ்த்தும் அன்பு மீனு

இனிமேல் இது உங்களுடைய இணையதளம் - Page 4 943581 இனிமேல் இது உங்களுடைய இணையதளம் - Page 4 943581 இனிமேல் இது உங்களுடைய இணையதளம் - Page 4 943581


<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

இனிமேல் இது உங்களுடைய இணையதளம் - Page 4 Empty Re: இனிமேல் இது உங்களுடைய இணையதளம்

Post by மீனு Tue Oct 20, 2009 12:59 pm

நட்பும் தோற்கும் கிருபை..எனக்கு தோற்று இருக்கு..இப்பொழுது மீனு மேல் வைத்த நட்பை உதறி விட்ட ஒருவர் தற்போது ஈகரைல உள்ளார்..அவர் பல மணி நேரம் இரவில் இன்னொருத்தருடன் தொலை பேசியில் நட்பா காதலா தெரியலை உரையாடுவதை நாம் இரவு கண்டோம் தானே கிருபை..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இனிமேல் இது உங்களுடைய இணையதளம் - Page 4 Empty Re: இனிமேல் இது உங்களுடைய இணையதளம்

Post by ரூபன் Tue Oct 20, 2009 12:59 pm

கோவைசிவா wrote:
ரூபன் wrote:
கோவைசிவா wrote:பெண்களை கவர்வது எப்படி என்பதில் பட்டம் வாங்கி உள்ளார். இதற்க்கு அவரது 37 காதலிகளே சாட்சி

என் ட்ரைநெர் கொசிதான் எல்லோரும் அவரிடம் வகுப்பு எடுத்துக்கொள்ளுங்கள் இனிமேல் இது உங்களுடைய இணையதளம் - Page 4 Icon_lol


இனிமேல் இது உங்களுடைய இணையதளம் - Page 4 53907 இனிமேல் இது உங்களுடைய இணையதளம் - Page 4 776295 இனிமேல் இது உங்களுடைய இணையதளம் - Page 4 991553

பாராட்டினால் குட மல்லுக்கு வாராங்கப்பா இனிமேல் இது உங்களுடைய இணையதளம் - Page 4 56667
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இனிமேல் இது உங்களுடைய இணையதளம் - Page 4 Empty Re: இனிமேல் இது உங்களுடைய இணையதளம்

Post by kirupairajah Tue Oct 20, 2009 1:00 pm

மீனு wrote:நட்பும் தோற்கும் கிருபை..எனக்கு தோற்று இருக்கு..இப்பொழுது மீனு மேல் வைத்த நட்பை உதறி விட்ட ஒருவர் தற்போது ஈகரைல உள்ளார்..அவர் பல மணி நேரம் இரவில் இன்னொருத்தருடன் தொலை பேசியில் நட்பா காதலா தெரியலை உரையாடுவதை நாம் இரவு கண்டோம் தானே கிருபை..

ஆம், மீனு பார்த்தோம்.


இனிமேல் இது உங்களுடைய இணையதளம் - Page 4 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

இனிமேல் இது உங்களுடைய இணையதளம் - Page 4 Empty Re: இனிமேல் இது உங்களுடைய இணையதளம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum