புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"காணாமல் போனவைகள்"
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://photos-g.ak.fbcdn.net/hphotos-ak-ash4/402_526648137385520_720771762_n.jpg
இராட்டினம்:
சிறுவயதில் கோவில் திருவிழாக்கள் என்றாலே உடனே மனதிற்கு ஞாபகத்திற்கு வருவதில் இராட்டினம் தனி இடம் உண்டு..
இன்று ராட்டினம் பல வடிவங்களில் வந்துள்ளது பலவகையில் பல இடங்களில் மக்களை கவரும் வகையில் இருக்கிறது. ஆனால் மரத்தாலான சிறு இராட்டினங்களில் தான் நமதுசிறுவயது வாழ்க்கையில் விளையாட்டகா இருந்தது..
இந்த இராட்டினத்தில் பெட்டிக்கு 2 பேர் என்று ஏரி மேலே ஏரி கீழே இறங்கும்போது கைக்குட்டையை வைத்து விட்டு வருவதும் அடுத்த பெட்டியில் இருக்கும் பெண்கள் அந்த கைக்குட்டியைஎடுத்துக்கொள்வத ும் அமற்கு அடுத்த முறை வரும் போது கைக்குட்டை இல்லாமல் நாம் தவிக்கும் போது மறுபடி வரும் போது கைக்குட்டை இருக்கும் இப்படி விளையாண்ட காலம் எல்லாம் மழை ஏறி இப்போது இராட்டினத்தில் ஏறினாலே பெல்ட் போட்டு கட்டிவிடுகின்றன ர்...
இன்றும் இந்த மரத்தில் ஆன கையால் தள்ளிவிடும் இராட்டினங்கள் இருந்தாலும் அதை நாம் அதிகம் கண்டுவதில்லை என்பது தான் நிதர்சனம்...
கால ஓட்டத்தில் காணமல் போனதில் இந்த இராட்டினத்திற்கும் இடம் உண்டு.....
http://photos-d.ak.fbcdn.net/hphotos-ak-snc7/485130_519620444754956_1412415244_n.jpg
ஊதாமனை அல்லது ஊதுகுழல்:
ஊதாமனை அல்லது ஊதுகுழல்:
ஊதாமனை அடுப்பு ஊதுவதற்காகப் பயன்படும் ஒரு கருவியாகும். மர விறகுகள் அல்லது குச்சிகள்அல்லது மரப்பொடிகள் இவைகளைக் கொண்டு நெருப்பு அல்லது அடுப்பு மூட்டப்படும்போத ு (எரிக்கப்படும் போது) எளிதில் தீப்பற்றிக் கொள்வதற்காக ஊதும் ஒரு கருவியாகும். இது இரும்பால் செய்யப்பட்ட நீளக்குழல் போன்ற அமைப்பில் காணப்படும். எனவே இது ஊதுகுழல் எனவும் அழைக்கப்படுகிறத ு.
இதன் ஒரு முனையில் விசையுடன் காற்றினை வாய்வழியாக லேசாக எரிந்து கொண்டிருக்கும் அடுப்புக்குள் பல முறை ஊதுவர். இதானல் லேசாக எரிந்து (கனன்று) கொண்டிருக்கும் தீயானது மேலும் நன்கு எரியவதற்கான காற்று அடுப்பிற்குள் செலுத்தப்பட்டு தீ நன்கு எரியும்.
விறகடுப்புக்கள் வேகமாக மறைந்து வரும் இக்காலச்சூழலில் இதன் பயன்பாடும் மிகவும் குறைவாகவே உள்ளது.
http://photos-e.ak.fbcdn.net/hphotos-ak-ash3/s720x720/579579_515955228454811_1341115122_n.jpg
"சிம்னி விளக்குகள்"
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கிராமப்பகுதி மற்றும்வளர்ச்சி பெறாத நகரங்களில்கண்களை சிமிட்டுவதைப்போ ல் சிம்னி விளக்கில் எரியும் தீ போதியளவில் வெளிச்சத்தைவழங்கியது.
http://photos-d.ak.fbcdn.net/hphotos-ak-prn1/12623_499820963401571_1525654126_n.jpg
மறந்து போன விளையாட்டு - குலை குலையா முந்திரிக்கா:
இது ஒரு விளையாட்டு பேர்தான்...சினி மா இல்ல..நாங்க விளையாடின மறந்து போன விளையாட்டு..எப் படி எல்லாம் விளையாண்டு இருக்கோம் ....அப்போ..இப்ப ோ இருக்கிற பசங்ககிட்ட கேட்டா ப்ளே ஸ்டேஷன்,ஐ-பேட் ..இல்லாட்டி டென்னிஸ்,கிரிகெ ட்,கால்பந்து ன்னு ஒரு கட்டம் கட்டி,வட்டம் போட்டு விளையாடுறாங்க..ஹூம் ...பாவம்..
வட்டம் கட்டி ஆடனும்..எத்தனை பேர் வேணும்என்றாலும் ஆடலாம்..இது பிறந்தநாள் விழாக்களில் பார்ட்டி கேம் ஆக அறிமுகபடுத்தலாம ்.பசங்க சந்தோஷமா விளையாடுவாங்க.
வட்டமா உக்கார சொல்லணும் அத்தனை பேரையும்..நான்க ு பேர் மேல் இருந்தா நல்லது.
பொதுவா சுருட்டி வச்ச துணி இல்ல சின்ன துண்டு..வைத்து கொண்டால் போதும்.அவ்வளவுத ான் ......விளையாட்ட ு உபகரணங்கள் தயார் ..போவோமா...
ஒருவர் வட்டத்தை சுத்தி,சுத்தி வரணும்,துண்டை கையில வச்சிக்கிட்டு..
அப்போ வட்டமா உக்கார்ந்து இருக்கிறவங்க கை தட்டிகிட்டே பாட்டு பாடனும்..
குலையா குலையா முந்திரிக்காய் (சுற்றுபவர் பாடும் பாடல்)
நரியே நரியே சுற்றி வா (அமர்ந்திருப்பவ ர் அனைவரும் )
கொள்ளையடிப்பவன் எங்கிருக்கான் (சுற்றுபவர்பாடும் பாடல்)
கூட்டத்திலிருக் கான் கண்டுபிடி (அமர்ந்திருப்பவ ர் அனைவரும் ) இதான் பாட்டு.
அப்போ ரகசியமா துண்டை யார் பின்னாடியாவது போட்டுடனும்..தி ரும்பி பார்த்து உக்கார்ந்திருந் த அந்த நபர் துண்டை கையில வச்சு அவரை பிடிக்க ஓடணும்.
அந்த நபர் எழுந்த இடைவெளில காலி எடத்துல உக்கார்ந்தா எழுந்து கொண்ட நபர் திரும்ப சுற்றி வரணும்.
இல்லாமல் எழுந்த நபர் இவங்களை பிடித்து துண்டை கொடுத்துட்டா திரும்பவும் சுத்தி வந்து ஆட்டத்தை தொடரணும்.
துணியை பார்க்காமல் உக்கார்ந்திருந் தால் துணியாலையே ஒரு போடு..முதுகுல சின்னதா..அவர் உடனே ஓடி ஒரு சுத்து சுத்திஉக்காரணும்.
எத்தனை நேரம் வேண்டுமானாலும் விளையாடலாம்..நல ்லா ஓடவும் குழு குணங்களை வளர்துக்கவும் உள்ள விளையாட்டு..ஒரு தடவை மியுசிக்கல் நாற்காலிக்கு பதில் ஆடி பாருங்களேன்..
-
ரிலாக்ஸ் ப்ளீஸ்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1