ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் எருமைகளை கொடுத்து பெண்களை வாங்கும் ம.பி., இளைஞர்கள்

3 posters

Go down

திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் எருமைகளை கொடுத்து பெண்களை வாங்கும் ம.பி., இளைஞர்கள் Empty திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் எருமைகளை கொடுத்து பெண்களை வாங்கும் ம.பி., இளைஞர்கள்

Post by krishnaamma Thu Mar 07, 2013 6:42 pm

போபால்: மத்திய பிரதேசத்தில், ஆண்களை விட, பெண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், அங்குள்ள இளைஞர்கள், திருமணம் முடிப்பதற்கு, பெண்கள் கிடைக்காமல் திண்டாடுகின்றனர். பணம், எருமை மாடுகளை கொடுத்து, பெண்களை விலைக்கு வாங்கும் போக்கு, அங்கு அதிகரித்துள்ளது.

மத்திய பிரதேசத்தின் சில மாவட்டங்களில், கல்வி அறிவு பெற்றவர்கள், குறைந்த அளவே உள்ளனர். போதிய வாழ்வாதாரம் இல்லாததால், இங்குள்ளவர்கள், வறுமையில் வாடுகின்றனர். இவர்களிடம், விழிப்புணர்வும் மிக குறைவு. பெண் குழந்தைகள் பிறப்பதை, இங்குள்ள பெற்றோர் விரும்புவது இல்லை. அப்படியே, பெண் குழந்தைகள் பிறந்தாலும், சிசுவிலேயே, அவற்றை கொலை செய்யும் நடைமுறையும், இங்கு அதிகரித்து விட்டது. இதன் காரணமாக, இந்த பகுதியில், பெண்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது. ஆண் - பெண் விகிதாசாரம் மிகவும் குறைந்து விட்டதால், இங்குள்ள இளைஞர்கள், முதிர் இளைஞர்களாக மாறி, திருமணம் முடிக்காமலேயே, விரக்தியில் வாடுகின்றனர். பணம் வைத்திருக்கும் பலர், அருகில் உள்ள, மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல்படும், கடத்தல் கும்பலின்

உதவியை நாடுகின்றனர். இந்த கடத்தல் கும்பல், வறுமையில் வாடும் குடும்பங்களை சேர்ந்த, இளம் பெண்களை கடத்தி, பெண் கிடைக்காமல் ஏங்கும், ம.பி., இளைஞர்களிடம், நல்ல விலைக்கு விற்பனை செய்கின்றனர். கடத்தல் கும்பலின் இலக்கு, 14 முதல், 16 வயதுக்குட்பட்ட பெண்கள் தான். சமீபத்தில், இப்படி கடத்தி, விற்பனை செய்யப்பட்ட, மூன்று இளம் பெண்களை, மகாராஷ்டிரா போலீசார் மீட்டனர்.

இதுகுறித்து, மகாராஷ்டிரா போலீசார் கூறியதாவது: இந்த மூன்று பெண்களில், ஒருவரை, 50 ஆயிரம் ரூபாய்க்கு, ம.பி.,யைச் சேர்ந்த, ஒரு இளைஞரிடம் விற்பனை செய்துள்ளனர். மற்ற இரண்டு பெண்களையும், தலா, 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். கடத்தல் கும்பல் நிர்ணயித்த அளவுக்கு, பணம் கொடுக்க முடியாததால், தங்களிடம் இருந்த பணம் போக, மீதமுள்ள தொகைக்கு, தங்களிடம் இருந்த, எருமை மாடுகளை, கடத்தல் கும்பலுக்கு, இந்த இளைஞர்கள் கொடுத்துள்ளனர். இதுபற்றி, எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, மூன்று பெண்களையும் மீட்டோம். கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களிடம், தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில், மேலும் பல பெண்களை மீட்கவுள்ளோம். கடத்தல் கும்பலின் இலக்கிற்கு ஆளாவது, பெரும்பாலும் ஏழைக் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் தான். இந்த பெண்களை, ம.பி., இளைஞர்கள், திருமணம் செய்து கொள்வதால், பெரும்பாலும், இவர்கள், போலீசில் புகார் செய்வது இல்லை. இதன் காரணமாக, கடத்தல் கும்பலின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.

ம.பி.,யைச் சேர்ந்த, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: போதிய கல்வி அறிவு இல்லாததால் தான், பெண் சிசுக் கொலைகள் அதிகரித்துள்ளன. இதனால் தான், தங்களின் திருமணத்துக்கு பெண் கிடைக்கவில்லை என்பதை, இளைஞர்கள் உணர வேண்டும். அப்போது தான், சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படும். இதற்கு, பெரிய அளவில், விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வதற்கு, மத்திய, மாநில அரசுகள், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

nandri : dinamalar


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் எருமைகளை கொடுத்து பெண்களை வாங்கும் ம.பி., இளைஞர்கள் Empty Re: திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் எருமைகளை கொடுத்து பெண்களை வாங்கும் ம.பி., இளைஞர்கள்

Post by யினியவன் Mon Apr 29, 2013 12:52 am

அடப்பாவமே எருமையைக் குடுத்து பெருமையா வாழ்க்கை
பூரா எருமையா இருக்க முடிவு பண்ணிட்டாங்களே!!! புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் எருமைகளை கொடுத்து பெண்களை வாங்கும் ம.பி., இளைஞர்கள் Empty Re: திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் எருமைகளை கொடுத்து பெண்களை வாங்கும் ம.பி., இளைஞர்கள்

Post by றினா Mon Apr 29, 2013 12:31 pm

இதன்படி எருமையும் பெண்களும் ....


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் எருமைகளை கொடுத்து பெண்களை வாங்கும் ம.பி., இளைஞர்கள் Empty Re: திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் எருமைகளை கொடுத்து பெண்களை வாங்கும் ம.பி., இளைஞர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» டெல்லியில் பெண்களை கேலி செய்த 50 இளைஞர்கள் கைது
» வீட்டில் உள்ளவர்களின் சிறுநீரை விலை கொடுத்து வாங்கும் தென் ஆபிரிக்கா
» “மயக்க” பிரசாதம் கொடுத்து பெண்களை கற்பழித்த
» பாலியல்-தொழில்-செய்யும்-பெண்களை-திருமணம்-செய்ய-இளைஞர்கள்-சபதம்
»  325 லிட்டர் தாய்ப்பால் தானம் கொடுத்து அமெரிக்க பெண் கின்னஸ் சாதனை.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum