புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டெசோ அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டம் தமிழினத்தை திசை திருப்பும் திட்டமிட்ட நாடகம்: - நாம் தமிழர் கட்சி
Page 1 of 1 •
டெசோ அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டம் தமிழினத்தை திசை திருப்பும் திட்டமிட்ட நாடகம்: - நாம் தமிழர் கட்சி
#935785- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
இலங்கையில் நடந்த போரில் ஈழத் தமிழினம் திட்டமிட்ட இன அழித்தலுக்கு உட்படுத்தப்பட்டதையும், அங்கு நடந்தது போர்க் குற்றம் மட்டுமல்ல, அந்த போரே குற்றம் என்பதையும் நிரூபிக்கத்தான், சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது உலகத் தமிழினத்தின் ஒட்டுமொத்த ஒரே கோரிக்கையாகும்.
இலங்கையில் தமிழினத்தைக் கொன்று குவித்த இனப் படுகொலையாளன் ராஜபக்ச தலைமையிலான அரசே, அந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்கிற நிலைப்பாட்டை தொடக்கத்தில் இருந்தே நாம் தமிழர் கட்சி எதிர்த்து வந்துள்ளது. கொலையை செய்தவனே கொலைக்குற்றம் பற்றி விசாரிப்பதா? என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த நிபுணர் குழு அறிக்கை வெளியான உடனேயே நாம் தமிழர் கட்சி கேள்வி எழுப்பியது.
ஆனால் கடந்த ஆண்டு அமெரிக்க முன்மொழிந்து, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, ஆதரிப்பதுபோல் நடித்து, இரண்டு திருத்தங்களைச் செய்து இந்திய மத்திய காங்கிரஸ் அரசு நீர்த்துப்போகச் செய்தது. அதன் விளைவு இன்று வரை இலங்கை போரில் நடந்த பாரிய குற்றங்கள் தொடர்பாக எந்த விசாரணையும் கடந்த ஓராண்டுக் காலத்தில் நடக்கவிடாமல் இலங்கை அரசு முட்டுக்கட்டை போட்டது. அதற்கு வழிவகுத்த இந்திய மத்திய காங்கிரஸ் அரசு ஏன் என்று் கேள்வி எழுப்பாமல் மெளனம் சாதித்தது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகித்துவரும் தி.மு.க., ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத் தொடர்ந்து எந்த விசாரணையும் நடைபெறாதது ஏன் என்று கேட்கவில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதியால் மீ்ண்டும் தொடங்கப்பட்டு, பெரிய மாநாடு எல்லாம் நடத்தப்பட்ட டெசோ அமைப்பும் ஏன் என்று எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை. மத்திய அரசோடு சேர்ந்து இவர்களும் மெளனம் சாதித்தார்கள்.
இன்றைக்கு அமெரிக்கா மீண்டும் ஒரு தீர்மான வடிவை (டிராஃப்டி ரெசல்யூசன்) ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் 24வது கூட்டத்தில் முன்மொழியவுள்ள நிலையில், அந்த தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி கூறிவருவதும், அதற்காக வரும் 12ஆம் தேதி முழு அடைப்பு நடத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதும் ஏன் என்ற கேள்வி எழுகிறது. அமெரிக்காவின் வரைவுத் தீர்மானம் இன்னமும் தாக்கல் செய்யப்படாத நிலையில், அதில் என்ன இருக்கப்போகிறது என்பது பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த விவரமும் வெளிவராத நிலையில், அமெரிக்கா முன்மொழியவுள்ள தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று டெசோ அமைப்பும், அதன் தலைவருமாகவுள்ள கலைஞர் கருணாநிதி அவர்களும் போராட்டத்தில் ஈடுபடுவதும், அதனை இந்திய மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, முழு அடைப்புக்கு அழைப்பு விடுவதும் எந்த அடிப்படையில்? என்று கேட்கிறோம்.
அமெரிக்கா முன்மொழியவுள்ள வரைவுத் தீர்மானத்தில் புதிதாக எதுவும் இருக்கப்போவதில்லை என்றும், அது ஒரு நடைமுறைத் தீர்மானமாக � அதாவது கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு மனித உரிமை மன்றத்தையும், இலங்கை அரசையும் கேட்டுகொள்ளும் தீர்மானமாக மட்டுமே இருக்கப்போகிறது என்றும், மனிதாபிமானச் சட்டங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டால் அது பற்றிய அறிக்கையை அடுத்த மனித உரிமை மன்றத்தில் தாக்கல் செய்திட வேண்டும் என்பதைத் தவிர, அதில் இலங்கை அரசுக்கு எதிரான எந்த நடவடிக்கையும் இருக்கப்போவதில்லை என்று செய்திகள் வெளியாகிவரும் நிலையில், இந்திய அரசு அப்படிப்பட்ட ஒரு தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவரும், டெசோ அமைப்பும் தமிழக மக்களிடையே போராட்டம் நடத்துவதும், முழு அடைப்பிற்கு அழைப்பதும், தலைநகர் டெல்லியில் இன்று கருத்தரங்கம் நடத்தவும், அதில் ராஜபக்ச நடத்திய தமிழின அழிப்பிற்குத் துணைபோன காங்கிரஸ் அழைக்கவுள்ளதும் திட்டமிட்ட திசை திருப்பும் நடவடிக்கைகளாகும்.
இலங்கையில் தமிழின அழிப்புப் போர் உச்சகட்டமாக நடந்தபோது, மத்திய அரசின் நிலைப்பாடு எதுவோ அதுவே தமிழக அரசின் நிலைப்பாடு என்று கூறியதோடு மட்டுமின்றி, இலங்கை இறையாண்மையுடைய வேறொடு நாடு, அதன் உள் விவகாரத்தில் தலையிட முடியாது என்று மத்திய அரசின் குரலை எதிரொலித்து தமிழின அழிப்பிற்கு துணைபோன ஆட்சியின் முதல்வராக இருந்தவர் கருணாநிதி. 27.04.2009 அன்று போரை நிறுத்தக்கோரி கடற்கரையில் அரை நாள் உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றி, போர் நின்றுவிட்டது என்று கூறி, அன்றைக்கு தமிழ்நாட்டு மக்களை மட்டுமின்றி, போர்களத்தில் சிக்கியிருந்த தமிழீழ மக்களையும் திசைதிருப்பி கழுத்தறித்தவர்தான் கருணாநிதி. இதையெல்லாம் தமிழினம் மறந்துவிட்டிருக்கும் என்ற நினைப்போடு இப்போது டெசோ அமைப்பை மீண்டும் உயிர்ப்பித்து நாடகம் நடத்துகிறார். தமிழ்நாட்டு மக்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும்.
போர் நின்றுவிட்டது என்று ராஜபக்ச பொய் சொன்னது போர்க் குற்றம் என்று கருணாநிதி இன்று அறிக்கை விடுகிறார். ஆனால், இவர் போர் நின்றுவிட்டதாக கூறிய அன்றே, போர் நிறுத்தப்படவில்லை என்று கொழும்புவில் ராஜபக்ச அறிவித்தது ஊடகங்களில் செய்தியாக வந்தது. அது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, மழை நின்றுவிட்டது, தூறல் நிற்கவில்லை என்று அங்கு தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட குண்டு வீச்சை விவரித்தவர்தான் கருணாநிதி.
போர் நிறுத்தப்பட்டதுவிட்டது என்று ராஜபக்ச கூறிய பொய்யை கலைஞரும் கூறியது போர்க் குற்றம்தானே? எனவே ஈழத் தமிழினத்திற்கு தான் செய்த துரோகத்தால் தமிழ்நாட்டு மக்களிடையே அரசியல் செல்வாக்கை இழந்து நிற்கும் கருணாநிதி, இப்போது டெசோ அமைப்பைக் கொண்டு தமிழ்நாட்டு மக்களை திசை திருப்பி அரசியல் லாபம் தேட முயற்சிக்கிறார். இதனை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டு எதிர்ப்பு தெரிவிப்பதுபோல் தெரிவித்துவிட்டு, பிறகு ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்த கருணாநிதியின் நாடகத்தை வணிகப் பெருமக்கள் புரிந்துகொண்டு நடந்துகொள்ள வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.
நாம் தமிழர் கட்சிக்காக,
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நன்றி:செய்தி.கம

Similar topics
» கர்நாடகத்தில் செப்.9-இல் முழு அடைப்பு போராட்டம்
» ஏப்ரல் 5 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
» பெட்ரோல் விலை உயர்வு: இன்று முழு அடைப்பு போராட்டம்!
» வன்முறை பரவியதால் மராத்தா அமைப்புகளின் முழு அடைப்பு போராட்டம் வாபஸ்
» நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1