ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பில் வைத்திருப்பது கட்டாயம் அமலுக்கு வந்தது புகையிலை சட்டம்

Go down

பில் வைத்திருப்பது கட்டாயம் அமலுக்கு வந்தது புகையிலை சட்டம் Empty பில் வைத்திருப்பது கட்டாயம் அமலுக்கு வந்தது புகையிலை சட்டம்

Post by Powenraj Thu Mar 07, 2013 10:42 am

http://www.dinakaran.com/data1/DNewsimages/Tamil-Daily-News_6732904912.jpg
சென்னை : புகையிலை பொருட்களைவிற்பனை செய்வோர் உரிய பில்வைத்திருக்க வேண்டும் என்ற சட்டம் அமலுக்கு வந்ததால் அவற்றை மறைத்து விற்கின்றனர்.
தமிழகத்தில் புகையிலை சார்ந்த சிகரெட், பான் மசாலா, குட்கா, மெல்லும் புகையிலை மற்றும் பொருட்களுக்கு 20 சதவீத வரிகடந்த 12.7.2011 முதல் விதிக்கப்படுகிறது. 2011ல் பான் மசாலா, குட்கா போன்ற பொருட்களிலிருந்து ரூ.14.49 கோடியும், 2012ல் (டிசம்பர் வரை) ரூ.27.63 கோடியும் வரி வசூல் செய்யப்பட்டது என்றாலும் அதிக அளவில் வரி ஏய்ப்பு நடந்ததால் அரசுக்கு பல கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டது.
இதையடுத்து வணிகவரித் துறையினர் பான் மசாலா, குட்கா போன்ற பொருட்கள் விற்கப்படும் கடைகள், குடோன்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் வாகன தணிக்கை மற்றும் தணிக்கை சாவடிகள், சரக்கு அலுவலகங்கள், ரயில்வே சரக்கு மையங்கள், பேருந்து நிலையங்களிலும் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் ரூ.6.86 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2 கோடி வரி மற்றும் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இந்நிலையில் புகையிலை சார்ந்த பொருட்களை விற்பவர்கள் கொள்முதல் செய்த ரசீதை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இருப்பின் அளவும் பில்லில் உள்ள அளவும் சரியாக இருத்தல் வேண்டும். விற்பனைசெய்யும் போது பில் போட்டு விற்க வேண்டும். சில்லரை வணிகர்கள் எனில் பொருட்கள் வாங்கிய பில்லை கடையில் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். சட்டப்படியானநடவடிக்கையும் எடுக்கப்படும் என்று வணிக வரித்துறை கடந்த 17ம் தேதி எச்சரிக்கை நோட்டீசைவெளியிட்டது. தொடர்ந்து இந்த உத்தரவு மார்ச் மாதத்தில் அமலுக்கு வரும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த உத்தரவு அமலுக்கு வந்ததையடுத்து மயிலாப்பூரில் உள்ள கடைகளில் வணிகவரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக ஆய்வு நடத்தி புகையிலை பொருட்கள், சிகரெட் பாக்கெட்டுகள், ஹான்ஸ் பாக்கெட்டுகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். வணிகவரித்துறையினரின் இந்தநடவடிக்கைகள் குறித்து தகவலறிந்த பெரும்பாலான வணிகர்கள் தங்கள் கடைகளில் மக்கள் பார்வையில் படும்படி அடுக்கி வைத்திருந்த சிகரெட் பாக்கெட்டுகளை மறைவான இடங்களில் வைத்து வியாபாரம் செய்யத்தொடங்கியுள்ளனர்.
மேலும் பார்வையில் படும்படி தொங்கவிடப்பட்ட ஹான்ஸ், கைனி போன்ற புகையிலை வகைகளும் மாயமாகியுள்ளன. வணிக வரித்துறை அதிகாரிகள் சாதாரண உடையில் கடைக்கு வந்து சிகரெட் வாங்குபவர் போல நடித்து, உரிய பில்களை கேட்டு அபராதம் விதிப்பதால் கடைக்கு வந்தது அதிகாரியா, வாடிக்கையாளரா என்று தெரியாமல் கடைக்காரர்கள் புலம்புகின்றனர்.
விலை உயர்த்தி விற்பனை
வணிகவரித்துறையினர் அதிரடிநடவடிக்கை எடுத்து வரும் நிலையில் சுகாதாரத்துறையினர், புகை பிடிப்பவர்கள், சிகரெட்டுக்கு தீப்பெட்டி கொடுத்த கடைக்காரர்களுக்குஅபராதம் விதித்து வருவதால் சிகரெட்டின் விலையை கடைக்காரர்கள் 50 பைசா வரை உயர்த்தி விற்கின்றனர்.
-
தினகரன்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» தொழிலாளர்களின் தாய்மொழியிலேயே பணி ஒப்பந்தம்: ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிய சட்டம் அமலுக்கு வந்தது
» இன்று முதல் அமலுக்கு வருகிறது மனை வணிகச் சட்டம்
» தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை உடனடியாக அமலுக்கு வந்தது
» தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் ஒரே அவசர உதவி எண் ‘112’ அமலுக்கு வந்தது
» பெட்ரோல் விலை அதிகரிப்பு அமலுக்கு வந்தது : லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum