புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைமுறை இடைவெளி... இன்டர்நெட் புதைகுழி!
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
வீட்டுக்குள் இருக்கும் கம்ப்யூட்டர், தனது இன்டர்நெட் இணைப்பு மூலம் எல்லையற்ற உலகவெளியை டீன்ஏஜ் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்கிறது. ‘‘டிஜிட்டல் யுகத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு. அந்த ரகசியமான மாய உலகத்துக்குள் மூழ்கிவிடும் பிள்ளைகள், தங்கள் பெற்றோரிடமிருந்து நீண்ட தூரம் விலகிச் சென்றுவிடுகிறார்கள்’’ என்கிறது இந்தியாவில் செய்யப்பட்ட லேட்டஸ்ட் சர்வே ஒன்று!
இன்டர்நெட் பாதுகாப்பு நிறுவனமான மெக்காஃபி எடுத்த இந்த சர்வேக்கு பெயர், ‘டீன்களின் ரகசிய வாழ்க்கை’. ‘‘எஞ்சினியரிங் படித்த பெரியவர்களை விட, டெக்னாலஜி உபகரணங்களைக் கையாள்வதில் டீன்ஏஜ் பசங்கள் புத்திசாலிகளாகவும் திறமைசாலிகளாகவும் இருக்கிறார்கள். கல்வி, தகவல்தொடர்பு, பொழுதுபோக்கு என எல்லாவற்றுக்கும் இன்டர்நெட்டை பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விடுகிறார்கள்’’ என்கிறார் மெக்காஃபி நிறுவனத்தின் கன்ஸ்யூமர் மார்க்கெட்டிங் இயக்குனர் மெலானி டுகா.
இந்த சர்வே சொல்லும் சில அதிர்ச்சியூட்டும் உண்மைகள்...
40 சதவீத டீன்ஏஜ் பிள்ளைகள், தங்கள் வீட்டு அட்ரஸ் உட்பட எல்லா தகவல்களையும் அப்பாவியாக இன்டர்நெட்டில் பலருடனும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
21 சதவீத டீன்ஏஜ் பிள்ளைகள், ஏமாற்று வேலைகளையும் பொய் சொல்வதையும் இன்டர்நெட்டில் கற்றுக் கொள்கிறார்கள்.
31 சதவீத டீன்ஏஜ் பிள்ளைகள், சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களுக்கு அறிமுகமாகும் புதிய நபர்களை நேரில் சென்று சந்திக்கிறார்கள். இது எத்தனை ஆபத்துகளைத் தரும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. இதில் 17 சதவீதம் பேரே இதை பெற்றோருடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.
டீன்ஏஜ் பிள்ளைகளில் ஐந்தில் ஒருவர், ஆபாச இணையதளங்களைப் பார்க்கிறார். 32 சதவீத பெற்றோர்களே இதை உணர்கிறார்கள். ‘‘இதையெல்லாம் பார்க்க வேண்டாம்’’ என பெற்றோர்கள் எச்சரிக்கும் தளங்களை 37 சதவீத பிள்ளைகள் அடமாகப் போய்ப் பார்க்கின்றன.
‘‘உங்களுடைய ஆபாசப் படங்களைப் பதிவேற்றுங்கள்’’ எனக் கட்டளையிடும் இணையதளங்களுக்கு அடிபணிந்து, 2 சதவீத டீன்ஏஜ் பிள்ளைகள் தங்கள் படங்களை அனுப்புகிறார்கள்.
பிள்ளைகள் வளர வளர, தாங்கள் இன்டர்நெட்டில் என்ன செய்கிறோம் என்பதை பெற்றோர்களிடம் மறைக்க ஆரம்பிக்கிறார்கள். 16, 17 வயதில்தான் இப்படி மறைப்பது ஆரம்பிக்கிறதாம்.
70 சதவீத பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் பரிசுத்தமானவர்கள் என நம்புகிறார்கள். ‘‘அவர்கள் இன்டர்நெட்டில் என்ன செய்தாலும் எங்களிடம் சொல்லாமல் மறைப்பதில்லை’’ என அப்பாவியாக சொல்கிறார்கள். வெறும் 30 சதவீத பெற்றோரே பிள்ளைகளைக் கண்காணிக்கிறார்கள்.
ஒரு காலத்தில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ‘தலைமுறை இடைவெளி’ இருந்தது. இப்போது அந்த இடத்தில் ‘இன்டர்நெட் புதைகுழி’ இருக்கிறது!
தினகரன்

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//ஒரு காலத்தில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ‘தலைமுறை இடைவெளி’ இருந்தது. இப்போது அந்த இடத்தில் ‘இன்டர்நெட் புதைகுழி’ இருக்கிறது!//
ரொம்ப சரி
ரொம்ப சரி
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
40 சதவீத டீன்ஏஜ் பிள்ளைகள், தங்கள் வீட்டு அட்ரஸ் உட்பட எல்லா தகவல்களையும் அப்பாவியாக இன்டர்நெட்டில் பலருடனும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
21 சதவீத டீன்ஏஜ் பிள்ளைகள், ஏமாற்று வேலைகளையும் பொய் சொல்வதையும் இன்டர்நெட்டில் கற்றுக் கொள்கிறார்கள்.
21 சதவீத டீன்ஏஜ் பிள்ளைகள், ஏமாற்று வேலைகளையும் பொய் சொல்வதையும் இன்டர்நெட்டில் கற்றுக் கொள்கிறார்கள்.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
krishnaamma wrote://ஒரு காலத்தில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ‘தலைமுறை இடைவெளி’ இருந்தது. இப்போது அந்த இடத்தில் ‘இன்டர்நெட் புதைகுழி’ இருக்கிறது!//
ரொம்ப சரி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1