ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலை ரெடி.. நீங்க ரெடியா - ஜாப் பிரசன்டேஷன்

2 posters

Go down

வேலை ரெடி.. நீங்க ரெடியா - ஜாப் பிரசன்டேஷன் Empty வேலை ரெடி.. நீங்க ரெடியா - ஜாப் பிரசன்டேஷன்

Post by Powenraj Wed Mar 06, 2013 9:42 pm

http://www.vikatan.com/nanayam/2012/02/zmziyt/images/p56a.jpg
புதிதாக வேலை தேடுபவர் களுக்கு இன்டெர்வியூ ஒரு கிலி தரும் விஷயமென்றால், இன்னும் சில பேருக்கு நான்கு பேர் முன்பு நின்றுஉரை நிகழ்த்துவது ஒரு பேரிடியான விஷயம். நண்பர்கள் குழுவில் சர்வ சாதாரணமாக ஒரு மணி நேரம் வரை பேசக்கூடிய நம்மால் நான்கு பேர் முன் ஏன் ஐந்து நிமிடம்கூட உரை நிகழ்த்த முடியவில்லை?
-
மார்க்கெட்டிங், கன்சல்டிங் போன்ற துறைகளில் வேலைக்குத் தேர்வு நடத்தும்போது விண்ணப்பித்தவர்களை சிறியஉரை நிகழ்த்த சொல்வதுண்டு.இதை ஜாப்டாக், ஜாப் பிரசன்டேஷன் என்று சொல்வார்கள். இதன் நோக்கம்உங்கள் துறையில் உங்களுக்கு ஆழ்ந்த புரிதல் இருக்கிறதா? நீங்கள் அறிந்த விஷயத்தை மற்றவர்களிடம் எளிமையாக விளக்கும் திறன் உள்ளதா? உங்கள் பேச்சுத்திறன் எப்படியுள்ளது என்பதை அறிந்து கொள்வதே. எனவே, சரியாக தயார் செய்தால் இதில் கண்டிப்பாக அசத்திவிடலாம். இந்த பிரச்னையை எப்படி கடந்து வரலாம் என இப்போது பார்க்கலாம்.
-
1. கருத்து (Content): உங்கள்உரை சிறப்பானதாக இருக்க நீங்கள் பேசவிருக்கும் தலைப்பில்
உங்களுக்கு ஆழ்ந்த அறிவும், புரிதலும் இருப்பது மிக அவசியம். எனவே, தலைப்பை தேர்ந்தெடுக்கும் சாய்ஸ் தரப்பட்டால் உங்கள் துறையில் உங்களுக்கு நன்றாகத் தெரிந்த, கேட்பவர் ஆவலைத் தூண்டும் தலைப்பை தேர்ந்தெடுங்கள். நீங்கள் பேச வேண்டிய தலைப்பில் நீங்கள் உறுதியாக இருந்தால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதனால் மேடைப் பயமும் போய்விடும்.
-
2. கேட்பவர்கள் (Audience): உங்கள் உரையை தயார் செய்யும் முன்பு உங்கள் பேச்சை கேட்கப் போகிறவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வது அவசியம். உங்கள் உரையை எத்தனை பேர் கேட்கப் போகிறார்கள், அவர்கள் எந்தெந்த பதவியைச் சார்ந்தவர்கள், அவர்கள் புரிந்துகொள்ளுதல் அளவு என்ன? போன்ற விஷயங்கள் தெரிந்திருந்தால், அதற்கேற்ப உங்கள் உரையை தயார் செய்ய முடியும்.
-
3. உங்கள் நிறை-குறைகள்: உரை நிகழ்த்தும் முன், மொழி அறிவு பேச்சுத்திறன் தொடர்பான உங்கள் நிறை-குறைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். நண்பர்கள், ஆசிரியர்கள் முன் பேசி ஒத்திகை பார்த்துக் கொள்வது நல்லது. எந்தெந்த வார்த்தைகளில் உங்கள் உச்சரிப்பு சரியில்லை; எந்த வாக்கிய அமைப்பு சரியில்லை; உங்கள் உடல்மொழி எப்படியுள்ளது என்பதை அறிந்து கொண்டு, அவற்றில் திருத்தம் கொண்டுவர இந்த ஒத்திகை உதவும். உங்கள் பதற்றமும் குறையும்.
-
4. நீங்கள் பயன்படுத்தப் போகும் கருவிகள்: உங்கள் உரையை நிகழ்த்த நீங்கள் பயன்படுத்தப் போகும் கணினி, குறுந்தகடு, பென்டிரைவ், பவர்பாயின்ட்,புரஜெக்டர் போன்றவை சரியாக உள்ளதா என்பதை முன்பே சரி பார்ப்பது அவசியம். இதன் மூலம் கடைசி நேர பிரச்னைகளையும், அதனால் ஏற்படும் பதற்றத்தையும் தவிர்க்க முடியும். முடிந்தவரை பவர்பாயின்ட் பிரிண்ட் செய்து ஹார்ட் காப்பியாகவும் எடுத்துச் செல்வது நல்லது.
மேலும் கவனிக்க வேண்டியவை...
-
உங்கள் உரையை பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, ஒவ்வொரு பகுதிக்கும் எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் என முன்பே முடிவு செய்து கொள்ளுங்கள். மையக் கருத்தை (Central theme) விளக்க அதிக நேரம் ஒதுக்குங்கள்.
http://www.vikatan.com/nanayam/2012/02/zmziyt/images/p59.jpg
பவர்பாயின்ட் உபயோகிக்கும்போது சரியான ஸ்லைட் பேக்கிரவுண்ட், ஃபாண்ட் தேர்ந்தெடுப்பது அவசியம். பின்னணி நிறத்துக்கு கான்டிரஸ்ட் நிறமுடைய ஃபான்ட்களை உபயோகிப்பது நல்லது. நீங்கள் சொல்ல வேண்டிய எல்லாக் கருத்தையும் ஒரே ஸ்லைடில் திணிக்காமல் முக்கியமான தகவல்களை மட்டும் பாயின்டுகளாக தரவும். தகவல்களை சுருக்கமாகத் தர எளிமையான கிராப் (graph) அல்லது டேபிள்களை பயன் படுத்தலாம். டேபிள்களில் நிறைய தகவல்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றை பிரின்ட் செய்து அனைவருக்கும் தரலாம். முடிந்தவரை குறைந்த அளவு ஸ்லைடுகளை பயன்படுத்தவும்.
உங்கள் உரையை துவங்கும்முன் உங்களை பற்றியும், நீங்கள் பேசப் போகும் தலைப்பு பற்றியும் சிறு அறிமுகம் தருவது அவசியம். அதேபோல் உரையை நிறைவு செய்ய முக்கியமான தகவல்களை சுருக்கமான முடிவுரையாக தரலாம்.
-
இடையிடையே கரும்பலகையை உபயோகிப்பது நல்லது. உங்கள் முக்கிய கருத்துக்களையோ, பார்வையாளர்கள் சொல்லும் விஷயங்களையோ கரும்பலகையில் வரிசைப்படுத்தலாம். இவற்றைமுடிவுரைக்காக பயன்படுத்தலாம்.
நீங்கள் பேசும்போது ஒரேஇடத்தில் பார்வையைச் செலுத்தாமல் எல்லோரை யும் பார்த்து, மலர்ந்த முகத்தோடும், புத்துணர்வோடும் பேசுங்கள். கைகளை கட்டிக்கொண்டோ, கால் சட்டைபாக்கெட்டில் கை வைத்துக்கொண்டோ பேசுவதைத்தவிருங்கள்.
பேசும்போது எளிமையான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். உங்கள் பேச்சு சுவாரஸ்யமாக இருக்க சிறு சிறு நகைச்சுவை உதாரணங்கள் தரலாம். பேச்சின் இடையே பார்வை யாளர்களின் கருத்தைக் கேட்பது அவர்கள் ஆர்வத்தையும் கவனத்தையும் அதிகரிக்கும்.முடிந்தால் உங்கள் தலைப்பு தொடர்பான சிறு வீடியோக்களையும், புகைப்படங்களையும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து காண்பிப்பது உங்கள் உரையின் தாக்கத்தை அதிகரிக்கும்.
(தயாராவோம்)
-
- பானுமதி அருணாசலம்
(நாணயம் விகடன்)


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

வேலை ரெடி.. நீங்க ரெடியா - ஜாப் பிரசன்டேஷன் Empty Re: வேலை ரெடி.. நீங்க ரெடியா - ஜாப் பிரசன்டேஷன்

Post by krishnaamma Wed Mar 06, 2013 9:46 pm

ம்...ம்... நல்ல பதிவு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum