ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல்

3 posters

Go down

கூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல் Empty கூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல்

Post by Powenraj Tue Mar 05, 2013 4:15 pm

உ லகில் பிரபலமான உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனமாக இருந்து வரும் நெஸ்ட்லே தயாரிப்புகளில் குதிரைமாமிசம் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
-
பிரபல நெஸ்ட்லே நிறுவனம் பலவகை உணவுப் பொருட்களை தயாரித்து உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துவருகிறது.
இந்நிலையில் இந்த கலப்பட புகார் காரணமாக,நெஸ்ட்லே நிறுவனம் இத்தாலி மற்றும் ஸ்பெயினில் உள்ள ஒப்பந்த கம்பெனிகளிடமிருந்து பொருட்கள் வாங்குவதை நிறுத்தியுள்ளது.
-
முதலில் இந்த குதிரைமாமிச கலப்பு புகாரை மறுத்த நெஸ்ட்லே நிர்வாகம் தற்போது தவறை ஒப்புக் கொண்டுள்ளது.
சுவையும், தரமும் காரணமாக நெஸ்ட்லேவின் தயாரிப்புகளை பொதுமக்கள் விரும்பி வாங்குவது வழக்கம். ஆனால் தற்போது குதிரை இறைச்சியை கலப்படம் செய்ததை நெஸ்லே ஒப்புக்கொண்டுள்ளதால் இதன் வியாபாரம் பாதிக்கும் அபாயம் ஏற்றபட்டுள்ளது.
இது குறித்து நெஸ்ட்லே நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் நிறுவனம் தரத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கும், வாடிக்கையாளர்களின் நலனே எங்களுக்கு முக்கியம்.
மேலும் எங்கள் நிறுவனத்திற்கு பொருட்கள் சப்ளை செய்யும் இரண்டு கம்பெனிகளின் பொருட்களில் கலப்படம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளதால் இந்த இரண்டு நிறுவனத்திடமிருந்தும் பொருட்கள் வாங்குவதை நிறுத்திவிட்டோம்.
-
எதிர்காலத்தில், இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நெஸ்ட்லே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
ரைட் நியூஸ்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

கூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல் Empty Re: கூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல்

Post by உமா Tue Mar 05, 2013 4:17 pm

எதிர்காலத்தில், இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நெஸ்ட்லே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நல்லது. நன்றி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல் Empty Re: கூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல்

Post by Muthumohamed Wed Mar 06, 2013 12:14 am

உமா wrote:
எதிர்காலத்தில், இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நெஸ்ட்லே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நல்லது. நன்றி

அறிக்கை சரிங்க நடந்தது நடந்தது தானே



கூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல் Mகூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல் Uகூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல் Tகூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல் Hகூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல் Uகூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல் Mகூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல் Oகூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல் Hகூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல் Aகூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல் Mகூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல் Eகூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல் Empty Re: கூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மேகி நூடுல்ஸ் விவகாரம்: நெஸ்ட்லே நிறுவனம் மீது வழக்கு
» கழிவு கலந்த குடிநீர்: மக்கள் அதிர்ச்சி
» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்
» குதிரை உடலில் பா.ஜ., சின்னம்; மேனகா நிறுவனம் போலீசில் புகார்
» முல்லைப் பெரியாறு பாசன விவசாய சங்கத் தலைவர் திரு. அப்பாஸ் அவர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum