புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் ரசித்த கட்டுரை  Poll_c10நான் ரசித்த கட்டுரை  Poll_m10நான் ரசித்த கட்டுரை  Poll_c10 
336 Posts - 79%
heezulia
நான் ரசித்த கட்டுரை  Poll_c10நான் ரசித்த கட்டுரை  Poll_m10நான் ரசித்த கட்டுரை  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
நான் ரசித்த கட்டுரை  Poll_c10நான் ரசித்த கட்டுரை  Poll_m10நான் ரசித்த கட்டுரை  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
நான் ரசித்த கட்டுரை  Poll_c10நான் ரசித்த கட்டுரை  Poll_m10நான் ரசித்த கட்டுரை  Poll_c10 
8 Posts - 2%
prajai
நான் ரசித்த கட்டுரை  Poll_c10நான் ரசித்த கட்டுரை  Poll_m10நான் ரசித்த கட்டுரை  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நான் ரசித்த கட்டுரை  Poll_c10நான் ரசித்த கட்டுரை  Poll_m10நான் ரசித்த கட்டுரை  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நான் ரசித்த கட்டுரை  Poll_c10நான் ரசித்த கட்டுரை  Poll_m10நான் ரசித்த கட்டுரை  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நான் ரசித்த கட்டுரை  Poll_c10நான் ரசித்த கட்டுரை  Poll_m10நான் ரசித்த கட்டுரை  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நான் ரசித்த கட்டுரை  Poll_c10நான் ரசித்த கட்டுரை  Poll_m10நான் ரசித்த கட்டுரை  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நான் ரசித்த கட்டுரை  Poll_c10நான் ரசித்த கட்டுரை  Poll_m10நான் ரசித்த கட்டுரை  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ரசித்த கட்டுரை


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Mar 05, 2013 12:25 pm

ஒருவனது கடந்த காலம் எப்படி இருந்த போதிலும், அவன் எவ்வளவு தவறுகள் செய்திருந்தாலும், எவ்வளவு அஞ்ஞானத்தில் வாழ்ந்திருந்த போதிலும், அவனது உள்ளத்தின் ஆழத்தில் ஒரு உன்னதமான தூய்மை உள்ளது. அது அற்புதமான சித்தியாக மலர்ந்து வெளிப்பட முடியும். தன்னுடைய கஷ்டங்கள், இன்னல்கள், தடைகள், இடையூறுகள் இவைகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இராமல், அந்த உள்ளத் தூய்மை மீது ஒருமுனைப்படுதல், அதைப் பற்றியே சிந்தித்தல் இதுவே அவன் செய்ய வேண்டியதெல்லாம்....
- ஸ்ரீ அரவிந்த அன்னை
=========================================================================

அது ஒரு பெரிய MNC கம்பெனியின் அனுவல் மீட்டிங். ஏன் எதிர்பார்த்த அளவுக்கு சேல்ஸ் ஆகலைன்னு குரூப் டிஸ்கஷன் நடந்துக் கிட்டு இருக்குது. அங்கு இருந்த ஒவ்வொருத்தரும் ஆளாளுக்கு ஒரு ஒரு காரணம் சொல்லிக்கிட்டு இருக்கிறாங்க.

அப்போ அந்த கம்பெனி CEO ஒரு சின்னதா ஒரு கேஸ் ஸ்டடி சொன்னார்.

ஒரு சிச்சுவேஷன் : ஒரு ஊர்ல ஒரு குளம் இருக்கு. அந்த ஊர்ல ஒரு பத்து குடும்பம் இருக்கு. அந்த குளத்தில தினமும் கடவுள் ஒரு மீன் அனுப்புவாரு. ஒரு நாளைக்கு ஒரு மீன் தான். காலையில் மூணு மணியில் இருந்து நாலு மணிக்குள்ளே அந்த மீன் வந்திடும்.அந்த மீனைப் பிடிக்கிறவங்க, குடும்பத்துக்கு ஒரு நாள் சாப்பாட்டுக்கு அந்த மீன் போதும். மீன் கிடைக்காதவங்க, வெளியிலே கஷ்ட்டப்பட்டு வேலை செஞ்சு வந்தாத் தான் வீட்டிலே அடுப்பு எரியும். ஆனா, வெளியிலே வேலை கிடைக்குமா? கூலி, நேரத்துக்கு கிடைக்குமான்னு எந்த உத்திரவாதமும் இல்லை.

இப்போ, நீங்க அந்த ஊர்ல இருக்கிறதா நினைச்சிக் கோங்க ! வீட்டில குழந்தைங்க ரெண்டு நாளா பட்டினி. ரெண்டு நாளா மீன் பிடிக்கவே போகலை. காலை நேரம். தூக்கம். சோம்பேறித்தனம். வெளியில் வேலை கிடைக்கும்னு நம்பி, எங்கேயும் கிடைக்காம, காசும் கடனுக்கு கிடைக்காம, குழந்தைகளுக்கு சாப்பிட கூட வழி இல்லாத ஒரு நிலை...!

மூணாவது நாள் என்ன செய்வோம்?

கண்டிப்பா மீன் வரும்னு தெரியும். ஒரே ஒரு மீன்தான். வேற யாரும் வந்து பிடிக்கிறதுக்குள்ளே, இன்னைக்காவது பிடிக்கணும்னு தோணும் இல்லே..! பசியோட துடிக்கிற பிஞ்சுங்க முகம் ஞாபகம் வரும்போது - தூக்கமாவது ஒன்னாவது....!

மூணு மணிக்கு மேலே தான் வரும்னு தெரியும்.

நீங்க பன்னிரண்டு மணிக்கே போய் அங்கே நிப்பீங்க தானே... அங்கே பார்த்தா.. உங்களுக்கு முன்னாலே இன்னும் அஞ்சாறு பேர் நிக்கிறாங்க....! இருந்தாலும் நம்பிக்கையோட குளத்திலே இறங்கி தேடுவீங்க தானே....? அந்த நேரத்தில, இது ஆச்சு , அது ஆச்சுன்னு சாக்கு, போக்கு சொல்ல மாட்டோம்ல...?

இதே ஒரு மீனுக்கு பதிலா... நூறு மீன் ஒரு நாளைக்கு வந்தால்.........?அங்கே தன்னைப்போல மெத்தனமும், சோம்பேறித்தனமும் வந்துவிடும்.

"அப்போ , நம்மளை மாதிரி நம்ம போட்டிக் கம்பெனிங்க - ஆயிரம் விக்கிற இடத்துல, நம்ம கம்பெனி ப்ராடக்ட் நூறு கூட தாண்ட மாட்டேங்குது. நாம எல்லாம் இங்க சாக்கு - போக்கு காரணம் சொல்லிக்கிட்டு இருக்கோம். ஏன்? ஒரு மீன் தான் கிடைக்கும்னு நினைச்சு வேலையைப் பாருங்க. இல்லையா, இதே நிலைமைதான் கண்டினியூ ஆகும்னா, இதே அலட்சியம் தான் வாழ்க்கைனா , நாளைக்கு எல்லார் குடும்பமும் - பசியிலதான் வாட வேண்டி இருக்கும். இதுக்கு அப்புறம் உங்க சாமர்த்தியம்..!" னு சொல்லிட்டு எழுந்து போயிட்டார்.
=============================================================================

வாழ்க்கையிலே கிட்டத்தட்ட நாம எல்லோரும் இந்த நிலைமைல தான் இருக்கிறோம். எதாவது கொஞ்சம் நேரம் கிடைச்சாலும், மனசு நம்மளை அடிமைப் படுத்த ஆரம்பிச்சிடும். கூர்ந்து கவனிச்சோம்னா, வாழ்க்கையில எவ்வளவு நேரத்தை வீணடிக்கிறோம், எவ்வளவு அலட்சிய மனப்பான்மையோட இருக்கிறோம்னு நல்லாப் புரியும்.

ஒருபக்கம் ஆண்டவன் சோதனை. நல்ல முயற்சி நடந்துக்கிட்டு இருக்கும்போதே நேரம் சரி இல்லைன்னு ஒன்னும் தர மாட்டாரு. இந்த லட்சணத்துல நமக்கே நம்ம மேலே , நம்ம முன்னேற்றம் மேலே அக்கறை இல்லைனா, ஆண்டவன் கூட ," அடப் போயா "ன்னு , 'அம்போ'ன்னு விட்டிடுவாரு.

பெரும்பாலானோருக்கு இருக்கிற ஒரே அலட்சியம் - இதுதான் . அட, குளம் நிறைய மீன் இருக்குதுயா, பிடிக்கிறவங்க எல்லோரும் பிடிச்சிட்டு போனதுக்கு அப்புறம், நாம மெதுவா போய், பிடிப்போம்..!
அதுக்கு அப்புறம் இருக்கிற எல்லாத்தையும் பிடிச்சிட்டுப் போயிட்டாங்கன்னு, அடுத்தவங்களைப் பார்த்துக்கிட்டு பெருமூச்சு விட்டுக்கிட்டே இருக்க வேண்டியது.....

ஒரே ஒரு மீன் தான்னு நினைச்சிக்கிட்டு ஒட்டு மொத்த முயற்சியும் மனதொருமித்து , எல்லா செயலையும் செய்வோம்....! அப்புறம் பாருங்க ! நிஜமாவே நாமளும் ஜெயிச்சவங்க லிஸ்ட் ல இருப்போம்..! முயற்சி மெய் வருத்த எனில், இறையும் அதற்குத் தகுந்த கூலி நிச்சயம் தரும்!
=====================================================================

சரி இப்போ தலைப்புக்கு வர்றேன். இது எங்க அப்பா அடிக்கடி சொல்ற பொன்மொழி!

வாழ்க்கையில் ஒரு அளவுக்கு மேல் கஷ்டம், சுமை ஏறிய பிறகு, அவனுக்கு சுகமான சங்கீதத்தைக் கூட ரசிக்கும் மனோபாவம் கிடைக்காது. ஒரே வழி, சுமையை குறைக்க வேண்டியதுதான். ( மீன் பிடிச்சே ஆக வேண்டியதுதான்.)

சரி, எடுக்கிற எல்லா விஷயங்களும் சொதப்பலோ , சொதப்பல். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்னை. கடன் கிடைக்கலைன்னு ஒருத்தர் சொன்னா, கொடுத்த காசு வர மாட்டேங்குதுன்னு இன்னொருத்தர். வேலை கிடைக்கலைன்னு ஒருத்தர். வேலைல டார்ச்சர்ன்னு இன்னொருத்தர்.

வீடு கட்ட முடியலைன்னு ஒருத்தர். வீட்டுல குடி வந்தவங்க அடாவடித்தனம்னு இன்னொருத்தர். உங்கள் பக்கம் நியாயம் இருந்து , எதிரிகளின் கை ஓங்கி - கோர்ட் , கேஸ் என்று நீங்கள் போக நினைக்காமல் , பிரச்னை அதே நேரம் சுமுகமாக முடியவேண்டும் என்று நினைக்கிறீர்களா?

"ஆமாம்யா, ஆன்மீக ரீதியில் இதற்க்கு ஒரு தீர்வு , பரிகாரம் இருக்கிறதா"?

இருக்குதுங்கண்ணா!

ஆனால், எல்லோருக்கும் கொஞ்சம் பிடிக்காத ஒரு விஷயம். நல்ல நாள் , விசேஷ தினம் , கூட்டம் அலை மோதுற கோவிலுக்கு, அந்த நாள் போகாம இருக்கிறது. Crazy guys...ன்னு தோணும் இல்லையா! இந்த பிரச்னைகளுக்கு தீர்வு இந்த விஷயத்தில் தான் அடங்கி இருக்கிறது.

ஊர் கூடி தேர் இழுக்கும் திருவிழா நடக்குமே, அந்த நாளில் - கூட்டத்தோடு கூட்டமாக நீங்களும் வடம் பிடித்து, ஒரு இரண்டு அடியாவது நடக்க முடிந்தால் போதும். அதாவது, நீங்கள் இழுக்க , இறைவன் உங்களை நோக்கி வருகிறான்.

ஒரு பெரிய ஜன சமுத்திரமே , இறைவனை மனதில் நினைத்துக்கொண்டு , வடம் பிடிக்கும்போது - மிகப்பெரிய அருள் அலைக்கு பாத்திரமாவீர்கள். அது எப்பேர்ப்பட்ட - இன்னல்களையும் தீய சக்திகளையும் தகர்க்கும். இறைவனே உங்களை நோக்கி வரும்போது, எல்லா நல்ல விஷயங்களும், மன நிம்மதியும், ஐஸ்வர்யமும் தொடர்ந்து கிடைக்கும். உங்களை சுற்றி இருக்கிற நட்பு பலப்படும். நல்லதொரு கூட்டு முயற்சி கிடைக்கும். உங்களுடன் மோதியது மலையே ஆனாலும், அது இருந்த இடம் தெரியாமல் பந்தாடப்படும்.



அடுத்த முறை, கூட்டம் அலர்ஜி என்று எண்ணாமல், தேர் திருவிழாவில் வடம் பிடிக்க வாய்ப்பு கிடைத்தால் தவற விடாதீர்கள்....!

எத்தனை நாள் தான் , தாங்க முடியாத சுமையோடு அமிழ்ந்து கிடப்பது , வாருங்கள் நாமும் சங்கீதம் ரசிப்போம்.....!


நன்றி : http://www.livingextra.com

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 05, 2013 1:00 pm

எனக்கும் பிடித்தது , பகிர்வுக்கு நன்றி நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக