Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:
+24
Muthumohamed
ராஜு சரவணன்
றினா
மஞ்சுபாஷிணி
ஹர்ஷித்
Priya Tharsni
பூவன்
யினியவன்
Ahanya
கரூர் கவியன்பன்
gladish
krishnaamma
கேசவன்
மிதுனா
ராஜா
muthu86
இரா.பகவதி
பூஜிதா
முஹைதீன்
உமா
ரேவதி
இளமாறன்
பிளேடு பக்கிரி
ஜாஹீதாபானு
28 posters
Page 2 of 9
Page 2 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:
First topic message reminder :
1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது.
2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது.. உதாரணமாக பெரிய பெரிய
தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும்.
3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மா
அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.
4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும்.
மேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு
மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளையே.
அரசியல்வாதிகளில்
பலர் தொந்தியுடன் இருப்பதை நீங்கள் காணலாம். ஏனெனில் ஒருவரது தொந்தியின்
அளவிற்கேற்ப அவரது புகழும் வளரும். தொந்தியார் குறைந்தால் தொண்டர் குறைவர்.
தொகுதி வளர்க்கும் உபாயம் அறிந்தே
தொந்தி வளர்த்தேன். தொகுதி வளர்த்தேனே.என்பதே பல அரசியல்வாதிகளின் வேதவாக்கு.
தொந்தி ஏன் சதுரமாக அல்லது செவ்வகமாக இல்லாமல் உருண்டை வடிவத்தில் இருக்கிறது? என்ற வினா பலரது மனதில் எழும்.
தொந்தியானது தத்துவத்தின் சின்னமாகும்.
இந்த உலகமானது தொந்தியைப் போலவே உருண்டை வடிவமானது. இந்த வாழ்க்கையும் வட்ட வடிவமானது.
இதை மனிதனுக்கு உணர்த்துவதற்காகவே இயற்கையானது மனிதனின் தொந்தியை உருண்டை வடிவத்தில்
படைத்துள்ளது.
ஏழை ஒருநாள் பணக்காரன் ஆவான். பணக்காரன் ஒருநாள் ஏழை ஆவான். இதனை உணர்த்துவதற்காகவே
தொந்தியானது அந்த நிலவைப் போல அடிக்கடி தேய்ந்து வளருகிறது.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொந்தியை நாம்,
போற்றி வளர்ப்போம்! கண்டதையும் போட்டு வளர்ப்போம்!!
நன்றி தமிழ்
1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது.
2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது.. உதாரணமாக பெரிய பெரிய
தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும்.
3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மா
அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.
4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும்.
மேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு
மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளையே.
அரசியல்வாதிகளில்
பலர் தொந்தியுடன் இருப்பதை நீங்கள் காணலாம். ஏனெனில் ஒருவரது தொந்தியின்
அளவிற்கேற்ப அவரது புகழும் வளரும். தொந்தியார் குறைந்தால் தொண்டர் குறைவர்.
தொகுதி வளர்க்கும் உபாயம் அறிந்தே
தொந்தி வளர்த்தேன். தொகுதி வளர்த்தேனே.என்பதே பல அரசியல்வாதிகளின் வேதவாக்கு.
தொந்தி ஏன் சதுரமாக அல்லது செவ்வகமாக இல்லாமல் உருண்டை வடிவத்தில் இருக்கிறது? என்ற வினா பலரது மனதில் எழும்.
தொந்தியானது தத்துவத்தின் சின்னமாகும்.
இந்த உலகமானது தொந்தியைப் போலவே உருண்டை வடிவமானது. இந்த வாழ்க்கையும் வட்ட வடிவமானது.
இதை மனிதனுக்கு உணர்த்துவதற்காகவே இயற்கையானது மனிதனின் தொந்தியை உருண்டை வடிவத்தில்
படைத்துள்ளது.
ஏழை ஒருநாள் பணக்காரன் ஆவான். பணக்காரன் ஒருநாள் ஏழை ஆவான். இதனை உணர்த்துவதற்காகவே
தொந்தியானது அந்த நிலவைப் போல அடிக்கடி தேய்ந்து வளருகிறது.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொந்தியை நாம்,
போற்றி வளர்ப்போம்! கண்டதையும் போட்டு வளர்ப்போம்!!
நன்றி தமிழ்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:
இதை படிக்கும்போதே செம சிரிப்பு வந்துடுச்சு.கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது.
பானு ..முழுதா படிச்சதும் எனக்கு சிரித்து சிரித்து வயிறு வலியே வந்துடுச்சு.
உன்னோட இம்மாதிரியான பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்,.. நீ சேலெக்டிவ் ஆக போஸ்டிங் போடுற.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:
உமா wrote:இதை படிக்கும்போதே செம சிரிப்பு வந்துடுச்சு.கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது.
பானு ..முழுதா படிச்சதும் எனக்கு சிரித்து சிரித்து வயிறு வலியே வந்துடுச்சு.
உன்னோட இம்மாதிரியான பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்,.. நீ சேலெக்டிவ் ஆக போஸ்டிங் போடுற.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:
போம்மா.. போம்மா..ஜாஹீதாபானு wrote:[quote="அப்படியே போட்டுட்டாலும்
ஏன் அடிக்கிறது பத்தலையா
இப்போ விலைவாசி எறிப்போச்சு
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:
நான் 6 மணிகு தான் போவேன் எங்க சார் கிட்ட சொல்லுங்க ப்ளிஸ் என்னை வீட்டுக்கு போகச் சொல்லிபிளேடு பக்கிரி wrote:போம்மா.. போம்மா..ஜாஹீதாபானு wrote:[quote="அப்படியே போட்டுட்டாலும்
ஏன் அடிக்கிறது பத்தலையா
இப்போ விலைவாசி எறிப்போச்சு
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:
[quote="ஜாஹீதாபானு"]
அதெல்லாம் முடியாது, வேணும்னா வேலையை விட்டு போக சொல்லட்டுமா?பிளேடு பக்கிரி wrote:நான் 6 மணிகு தான் போவேன் எங்க சார் கிட்ட சொல்லுங்க ப்ளிஸ் என்னை வீட்டுக்கு போகச் சொல்லிஜாஹீதாபானு wrote:[quote="அப்படியே போட்டுட்டாலும்
போம்மா.. போம்மா..
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:
[quote="பிளேடு பக்கிரி"]
ஜாஹீதாபானு wrote:அதெல்லாம் முடியாது, வேணும்னா வேலையை விட்டு போக சொல்லட்டுமா?பிளேடு பக்கிரி wrote:நான் 6 மணிகு தான் போவேன் எங்க சார் கிட்ட சொல்லுங்க ப்ளிஸ் என்னை வீட்டுக்கு போகச் சொல்லிஜாஹீதாபானு wrote:[quote="அப்படியே போட்டுட்டாலும்
போம்மா.. போம்மா..
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:
[quote="ஜாஹீதாபானு"]
இனிமே ஒரு வாரம் ஆளு நம்ம பக்கம் வராதுபிளேடு பக்கிரி wrote:ஜாஹீதாபானு wrote:அதெல்லாம் முடியாது, வேணும்னா வேலையை விட்டு போக சொல்லட்டுமா?பிளேடு பக்கிரி wrote:நான் 6 மணிகு தான் போவேன் எங்க சார் கிட்ட சொல்லுங்க ப்ளிஸ் என்னை வீட்டுக்கு போகச் சொல்லிஜாஹீதாபானு wrote:[quote="அப்படியே போட்டுட்டாலும்
போம்மா.. போம்மா..
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:
[quote="பிளேடு பக்கிரி"]
எங்க சாருக்கு நான் இல்லைனா அவருக்கு ஒரு கை ஒடிஞ்ச மாதிரி
நல்லா ஏமாந்திங்களாஜாஹீதாபானு wrote:இனிமே ஒரு வாரம் ஆளு நம்ம பக்கம் வராதுபிளேடு பக்கிரி wrote:ஜாஹீதாபானு wrote:அதெல்லாம் முடியாது, வேணும்னா வேலையை விட்டு போக சொல்லட்டுமா?பிளேடு பக்கிரி wrote:நான் 6 மணிகு தான் போவேன் எங்க சார் கிட்ட சொல்லுங்க ப்ளிஸ் என்னை வீட்டுக்கு போகச் சொல்லிஜாஹீதாபானு wrote:[quote="அப்படியே போட்டுட்டாலும்
போம்மா.. போம்மா..
எங்க சாருக்கு நான் இல்லைனா அவருக்கு ஒரு கை ஒடிஞ்ச மாதிரி
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:
[quote="ஜாஹீதாபானு"][quote="பிளேடு பக்கிரி"][quote="ஜாஹீதாபானு"]
சரி.. இருந்தா 2 கையும் ஓடிஞ்ச மாதிரி இல்லா இருப்பாருபிளேடு பக்கிரி wrote:நல்லா ஏமாந்திங்களாஜாஹீதாபானு wrote:
இனிமே ஒரு வாரம் ஆளு நம்ம பக்கம் வராது
எங்க சாருக்கு நான் இல்லைனா அவருக்கு ஒரு கை ஒடிஞ்ச மாதிரி
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Page 2 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:
» தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:
» தொந்தியினால் ஏற்படும் பயன்கள்
» தொந்தியினால் ஏற்படும் பயன்கள்
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
» தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:
» தொந்தியினால் ஏற்படும் பயன்கள்
» தொந்தியினால் ஏற்படும் பயன்கள்
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
Page 2 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|