புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடி ஜோக்ஸ் சில
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Aarthi Krishnaபண்பாளர்
- பதிவுகள் : 92
இணைந்தது : 08/08/2012
ஒருவர் :ஒரு நிமிஷத்துல 130பெயர்கள் சொல்ல முடியுமா?
மற்றொருவர் :முடியாது, நீயே சொல்லு..
ஒருவர் :100மொஹமத் ,9தாரா, 6முகம் , 7மலை, 5அலி மற்றும் 3ஷா
கூட்டி பாருங்க கணக்கு சரியா வரும்..:-)
==================================================================================================================
1. ஆசிரியர் : முதல் மாதம் ஜனவரி!
இரண்டாவது மாதம் பிப்ரவரி !
பத்தாவது மாதம் என்ன ?
மாணவன் : டெலிவரி டீச்சர்.
=================================================================================================================
2. 1000, 2000 செலவு பண்ணி ஊட்டி , கொடைக்கானல் சுத்தின டூர்னு சொல்றாங்க.10p செலவு இல்லாம ஊற சுத்தினா தண்டசோறுனு சொல்றாங்க என்ன உலகம்பா..
==================================================================================================================
3. கடவுள் கிட்ட துணி கேட்டேன் ...துணி கடையே கொடுத்தார் ....
சாப்பாடு கேட்டேன் ..ஹோடேலே கொடுத்தார் ...
செலவுக்கு 5000 கேட்டேன் ...உன் செல் நம்பர் கொடுத்தார் , எப்ப வரட்டும் ...
===================================================================================================================
4. ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம் ...
காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம் ...
ப்ளட் டெஸ்ட்ல பிட் அடிக்க முடியுமா ?
===================================================================================================================
5. போலீஸ் : எப்படியா விபத்து நடந்தது ?
டிரைவர் : அதான் சார் எனக்கும் தெரியல அப்போ நான் தூங்கிட்டு இருந்தேன் .
===================================================================================================================
6. மனைவி : ஏங்க இப்படியே நான் சமச்சி போட்டா எனக்கு என்ன கிடைக்கும் ?
புருஷன் : என்னோட LIC பணம் சீக்கரம் கிடைக்கும் .
மனைவி : !!!!!!!!!!
===================================================================================================================
7. புருஷன் :டார்லிங் உன் பிறந்தநாளுக்கு நான் நெக்லஸ் வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு .
மனைவி: கார் வாங்கிட்டு வந்ததிருக்கலாமில்ல
புருஷன் : கார் கவரிங்கல வராது மா,
மனைவி ???
===================================================================================================================
8. 2 பசங்க சாப்பிட்டு கொண்டிருக்கும்போது …
பையன் 1 : ஏன்டா Fan-a ஆப் பண்ணிட்ட …
பையன் 2 : எங்க அப்பா தான் என்னை ‘வியர்வை சிந்தி ’ சாப்பிடனும்னு சொன்னாரு அதான் …
===================================================================================================================
9. திருடன்1 : ராத்திரி எவ்வளவு திருடினோம் என்று எண்ணாமலே , ஆனா பணத்த ஒளிச்சு வச்சுடோமே .
திருடன் 2: நோ ப்ரொப்லெம் , நாளைக்கு பேப்பர்ல வரும், அப்போது பார்த்து கொள்ளலாம் .
===================================================================================================================
10. அப்பா : என்னடா ! டெஸ்ட் ல ‘O’ மார்க் வாங்கிட்டு வந்திருக்கே ?
நல்ல படிக்கலியா ?
மகன் : அது ஜீரோ இல்லப்பா ! நான் நல்ல படிச்சக்க்காக மிஸ் “O” போட்டாங்க …

ஒரு நகைச்சுவைகாக தனி திரி தொடங்க வேண்டாம் .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நூர்முகமது, நயன்தாரா , ஆறுமுகம், ஏழுமலை , அஞ்சலி மற்றும் த்ரிஷா என்று படிங்க நண்பர்களே !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எல்லாமே சூப்பர் ஆர்த்தி
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
என்ன கொடுமை இது10p செலவு இல்லாம ஊற சுத்தினா தண்டசோறுனு சொல்றாங்க என்ன உலகம்பா
அன்புடன்
சின்னவன்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
chinnavan wrote:என்ன கொடுமை இது10p செலவு இல்லாம ஊற சுத்தினா தண்டசோறுனு சொல்றாங்க என்ன உலகம்பா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
“உனக்கு பீ.பி. இருக்கா?”
“இல்லை”
“சுகர் இருக்கா?”
“இல்லை”
“கொலஸ்ட்ரால் இருக்கா?”
“இல்லை”
“அப்புறம் ஏன் தினமும் இப்படி நடந்து சாகுற?”
“இதெல்லாம் ரிசர்வ்ல இருக்கே. நடக்காட்டி வந்திடுமே”
-
>கி.ரவிக்குமார்

”என்னப்பா காய்ச்சல், காய்ச்சல்னு டாக்டர் கிட்ட போனயே…
டாக்டர் என்ன சொன்னாரு?”
”அவரும் காய்ச்சல்தான்னு ஒத்துக்கிட்டாரு”
-
>எஸ்.சடையப்பன்,
டாக்டர் என்ன சொன்னாரு?”
”அவரும் காய்ச்சல்தான்னு ஒத்துக்கிட்டாரு”
-
>எஸ்.சடையப்பன்,
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அவரு ஒத்துக்கிட்டா தானே அவருக்கு மேய்ச்சல் வரும்... இந்த கடிக்கு ஊசிபோட்டிருப்பாரே ஹி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2