ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தை தாண்டித்தான் டில்லி செல்ல முடியும்.இலங்கைக்கு இந்திய தூதர் காந்தா திடீர் அட்வைஸ்.

Go down

தமிழகத்தை தாண்டித்தான் டில்லி செல்ல முடியும்.இலங்கைக்கு இந்திய தூதர் காந்தா திடீர் அட்வைஸ். Empty தமிழகத்தை தாண்டித்தான் டில்லி செல்ல முடியும்.இலங்கைக்கு இந்திய தூதர் காந்தா திடீர் அட்வைஸ்.

Post by lgp Tue Mar 05, 2013 10:27 am

இலங்கையில் இருந்து வெளியாகும் ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு இலங்கைக்கான இந்திய தூதர் அசோக் காந்தா அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது.

கலாச்சாரம் மற்றும் மத ரீதியில் இந்தியர்களும் இலங்கை மக்களும் நெருங்கிய தொடர்புடையவர்கள். ஆனால் சமீப காலமாக ஏற்பட்டுள்ள சில கருத்து வேறுபாடுகள் இரு நாடுகளின் வரலாற்று சிறப்பு வாய்ந்த நட்புறவுக்கு களங்கமாக அமைந்து விட்டது .இலங்கையை பொறுத்தவரை தமிழகம் தான் அதற்கு முக்கியமானதாக இருக்கும்.தமிழகத்தின் வழியாகத்தான் இந்தியாவுக்குள் இலங்கை நுழைய வேண்டும். இந்தியாவுடனான அரசியல் உறவுகளை இலங்கை நேரடியாக பேணுகின்ற போதும் அது தமிழகத்தை தாண்டித்தான் டில்லியை அடைய வேண்டும்.தமிழகத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மற்றும் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை இலங்கை அரசு கண்டு கொள்வது இல்லை. இலங்கை அரசு தன்னுடைய தொடர்புகளை டில்லியுடன் நிறுத்திக்கொள்கின்றது. அதை விட தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய அரசியல் ரீதியான உறவே முக்கியம். தமிழகத்தின் வழியாக இந்திய அரசை அணுகுவதன் மூலமே பல பிரச்சினைகளில் இருந்து இலங்கை தன்னை காப்பாற்றிக்கொள்ள முடியும்.
lgp
lgp
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Back to top Go down

தமிழகத்தை தாண்டித்தான் டில்லி செல்ல முடியும்.இலங்கைக்கு இந்திய தூதர் காந்தா திடீர் அட்வைஸ். Empty Re: தமிழகத்தை தாண்டித்தான் டில்லி செல்ல முடியும்.இலங்கைக்கு இந்திய தூதர் காந்தா திடீர் அட்வைஸ்.

Post by lgp Tue Mar 05, 2013 10:46 am

இது இன்றைய தினமலர் செய்தி. இனிமேலாவது தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும். ஒருமுறை மாற்றுக் கட்சியைச் சேர்ந்த வைகோவின் வேண்டுகோளையே சோனியா காந்தி ஏற்றுக்கொண்டுள்ள போது காங்கிரஸ் எம்பிக்கள் முயற்சி செய்தால் இலங்கை தமிழகர்களுக்கு விடிவு காலம் பிறக்கும். தனக்கும் தன் கோஷ்டிக்கும் முக்கியத்துவம் தரவில்லை என்றால் தனிக் கட்சி ஆரம்பிக்க நினைப்பவர்கள் தமிழர்களுக்காக இதையாவது செய்யலாமே!
lgp
lgp
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» லடாக் பகுதியில் சீனா திடீர் தாக்குதல்: தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம்
» ஏப்., 1ம் தேதிக்கு பின் இந்திய தொழிலாளர்கள் மலேசியா திரும்பலாம் : இந்திய தூதர் தகவல்
» ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்
» இந்திய முதலாளிகளின் தூதர் அன்னா ஹசாரே!
» சீனாவில் தாக்குதலுக்கு ஆளான இந்திய தூதர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum