புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது நியாயமா?
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- அன்புடன் மலிக்காபுதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 19/03/2011
First topic message reminder :
குற்றம் செய்பவனைவிட
அதைச் செய்யத் தூண்டுபவனுக்குக்கே
அதிக தண்டனையென்று
சட்டத்திலிருக்கிறதாம்
ஆனாலதை யாரும்
சட்டைசெய்வதேயில்லையே!
தூண்டப்படுகிறது
தீவீரவாதம் புரிய
தூண்டப்படுவதறிந்தும்
தூண்டுபவனை யாரும்
தண்டிப்பதேயில்லையே!
குண்டு வைப்பதும்
கொத்துக் கொத்தாய்
கொலைசெய்வது மட்டுமே
தீவிரவாதமல்ல!
பிறம[த]ன உணர்வுகளைச் சிதைத்து- கேளிச்
சித்திரங்கள் செய்வதும் அதன்மூலம்
உணர்வுகளை உசுப்பி
சினங்கொள்ளச் செய்வதும் தீவிரவாதம்தான்
அநியாயங்கள் புரிந்து
அட்டூளியங்கள் நிகழ்த்தி
அடுத்தவர்களை தனக்காக
அழித்து வாழ்வதும் தீவிரவாதம்தான்
”ஆனால் இன்னவர்களை”
சட்டம் ஒருபோதும் தண்டிப்பதில்லை
சட்டப்படி தண்டிக்கப்படுபவன்
சாமனியனே!
தூண்டிவிடப்பட்டுவதால்
சினம் கொண்டு - தன்
இனம் மானம்
இரண்டும் காக்க நினைப்பவனே!
தீவிரவாதம் ஒருபோதும்
நியாயமில்லை!
தீரா துயரத்தை
யாருமே விரும்புவதுமில்லை!
நியாயத்திற்கு என்றுமே
நியாயம் கிடைப்பது அவ்வளவு எளிதில்லை!
அநியாயத்திற்கே நியாயங்கள் கிடைக்கும்
அதுதான் நியாயமேயில்லை...
----------------------------------------------------------------------------
இக்கவிதை.தடாகம் கலை இலக்கிய வட்டம் சர்வதேச மட்டத்தில் நடாத்திய கவிதைப் போட்டியில் முதலாவது கவி அருவி பட்டத்தைப் பெற்ற மலிக்கா பாருக் அவர்களின் கவிதை இதுhttps://www.facebook.com/photo.php?fbid=421009907991598&set=p.421009907991598&type=1&theater%2F%2F//
யாரந்த மலிக்கா ஃபாருக் அட நானேதான்..

- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
யப்பா வந்த வேகத்திலேயே எவ்வளவு குழப்பம் ?மலிக்கா wrote:மலிக்காவில் உள் நுழைந்துள்ளேன்.
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
செம்மொழியான் பாண்டியன் wrote:பெயரை அவர்களாக மாற்றிக்கொள்ள இயலுமா பூவன்?பூவன் wrote:ஜாஹீதாபானு wrote:அருமை மலிக்கா
ரொம்ப நாளா வரலனா பதிவுகள் குறையுமா என்ன????????/
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை இவரது பழைய பெயர் மலிக்கா என்று உள்ளது இப்போது அன்புடன் மலிக்கா என்று வந்துள்ளார் அதே பெயரில் உள்நுழைந்தால் சரியாகிவிடும் ....
அவராக மாற்றமுடியாது நண்பரே , அவர் இரண்டு பெயரில் பதிவு செய்துள்ளார் என நினைக்கிறேன் அவர் மலிக்கா மற்றும் அன்புடன் மலிக்கா இரண்டு பயனாளர் பெயர் வைத்துள்ளார் என நினைக்கிறேன் அதான் இந்த குழப்பம் ...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மலிக்கா wrote:மலிக்காவில் உள் நுழைந்துள்ளேன்.
இப்போது உங்கள் பழைய பெயர் வந்துவிட்டது , இதான் உங்கள் பழைய பயனாளர் பெயர் .
இதில் நுழைந்தால் உங்களது பழைய பதிவுகள் இருக்கும் ...
செம்மொழியான் பாண்டியன் wrote:யப்பா வந்த வேகத்திலேயே எவ்வளவு குழப்பம் ?மலிக்கா wrote:மலிக்காவில் உள் நுழைந்துள்ளேன்.
இல்லையில்லை என்னில் குழப்பம் இல்லை. நான் அன்புடன் மலிக்கா என்று உள் நுழைந்ததும் அது தடை செய்யவில்லை, அதுதான் காரணம்.. ஓகே இத்துடன் இதை விடுத்து, தொடர்வோம் நம் பயணத்தை.. சரியா சகோ..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மலிக்கா wrote:செம்மொழியான் பாண்டியன் wrote:யப்பா வந்த வேகத்திலேயே எவ்வளவு குழப்பம் ?மலிக்கா wrote:மலிக்காவில் உள் நுழைந்துள்ளேன்.
இல்லையில்லை என்னில் குழப்பம் இல்லை. நான் அன்புடன் மலிக்கா என்று உள் நுழைந்ததும் அது தடை செய்யவில்லை, அதுதான் காரணம்.. ஓகே இத்துடன் இதை விடுத்து, தொடர்வோம் நம் பயணத்தை.. சரியா சகோ..
சரி அதை ராஜா அண்ணா வந்தால் சொல்லி தடை செய்து விடலாம் அந்த பயனாளர் பெயரை ...
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
அவருதான் வந்துட்டாரே
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
ராஜா wrote:என்ன பிரச்சினை உங்களுக்கு ?!மலிக்கா wrote:ஓ ரெஜிஸ்டர் ஆகமலே உள்நுழையும் வாய்ப்பும் உள்ளதா?
ரெண்டுமே நீங்கள் register பண்ணிய பயனர் பெயர் தான் , இரண்டில் எது நீங்கள் உபயோகபடுத்த போகிறீர்கள் என்று சொன்னால் மற்றதை நீக்கிவிடலாம்
ஓ, இதுதான் கதையா? இரண்டு பயனர் பெயர் என்றால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அச்சோ நான் இரு பயனர் பெயரில் ரிஜிஸ்டர் செய்யவில்லை ஒரு பெயர்தான்.அது மலிக்கா என்ற பெயரில்தான் ரிஜிஸ்டர் செய்து முன்பெல்லாம் எழுதிவந்தேன்.
நீண்ட இடைவெளிகுப்பின் மீண்டும்
இன்று உள் நுழையும்போது, பழக்க தோசத்தில் அன்புடன் மலிக்கான்னு போட்டுவிட்டேன் ஆனால் அதை அக்சஃப்ட் செய்துகொண்டது, அதுதான் எப்படின்னு தெரியவில்லை..
நான் எப்போதும்போல ஈகரையில் மலிக்கான்னே வலம் வருகிறேன். குழம்பாமல்..குழப்பாமல்..
நீண்ட இடைவெளிகுப்பின் மீண்டும்
இன்று உள் நுழையும்போது, பழக்க தோசத்தில் அன்புடன் மலிக்கான்னு போட்டுவிட்டேன் ஆனால் அதை அக்சஃப்ட் செய்துகொண்டது, அதுதான் எப்படின்னு தெரியவில்லை..
நான் எப்போதும்போல ஈகரையில் மலிக்கான்னே வலம் வருகிறேன். குழம்பாமல்..குழப்பாமல்..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
// தக்க நடவடிக்கையா அப்படின்னா என்ன?சிவா wrote:ராஜா wrote:என்ன பிரச்சினை உங்களுக்கு ?!மலிக்கா wrote:ஓ ரெஜிஸ்டர் ஆகமலே உள்நுழையும் வாய்ப்பும் உள்ளதா?
ரெண்டுமே நீங்கள் register பண்ணிய பயனர் பெயர் தான் , இரண்டில் எது நீங்கள் உபயோகபடுத்த போகிறீர்கள் என்று சொன்னால் மற்றதை நீக்கிவிடலாம்
ஓ, இதுதான் கதையா? இரண்டு பயனர் பெயர் என்றால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான்!
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3