புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10உயிரின் கண்டுபிடிப்பு Poll_m10உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10 
44 Posts - 41%
heezulia
உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10உயிரின் கண்டுபிடிப்பு Poll_m10உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10உயிரின் கண்டுபிடிப்பு Poll_m10உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10உயிரின் கண்டுபிடிப்பு Poll_m10உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10உயிரின் கண்டுபிடிப்பு Poll_m10உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10 
5 Posts - 5%
Raji@123
உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10உயிரின் கண்டுபிடிப்பு Poll_m10உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10 
3 Posts - 3%
prajai
உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10உயிரின் கண்டுபிடிப்பு Poll_m10உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10உயிரின் கண்டுபிடிப்பு Poll_m10உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 2%
Barushree
உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10உயிரின் கண்டுபிடிப்பு Poll_m10உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 2%
Saravananj
உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10உயிரின் கண்டுபிடிப்பு Poll_m10உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10உயிரின் கண்டுபிடிப்பு Poll_m10உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10உயிரின் கண்டுபிடிப்பு Poll_m10உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10உயிரின் கண்டுபிடிப்பு Poll_m10உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10உயிரின் கண்டுபிடிப்பு Poll_m10உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10 
21 Posts - 5%
prajai
உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10உயிரின் கண்டுபிடிப்பு Poll_m10உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10உயிரின் கண்டுபிடிப்பு Poll_m10உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10உயிரின் கண்டுபிடிப்பு Poll_m10உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10உயிரின் கண்டுபிடிப்பு Poll_m10உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10உயிரின் கண்டுபிடிப்பு Poll_m10உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10உயிரின் கண்டுபிடிப்பு Poll_m10உயிரின் கண்டுபிடிப்பு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரின் கண்டுபிடிப்பு

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Mon Mar 04, 2013 10:25 am

உயிரின் கண்டுபிடிப்பு Man%27s+soul

காதலன், காதலியிடம், ‘நீதான் என் உயிர்‘ என்கிறான். மந்திரவாதி கதைகளிலோ ஏழுகடல், ஏழுமலை கடந்து சென்றால் கூண்டில் இருக்கும் கிளியின் உடம்பில் அரக்கனின் உயிர் இருப்பதாக சொல்லப்படுகிறது. உண்மையில் உயிர் அத்தனை எளிதானதா என்றால் அது இல்லை. என் உயிரே நீதான் என்று சொல்வது போல் உயிர் என்பது மற்றவர்கள் வைத்துக் கொள்ளும் பொருள் அல்ல. உயிர் தொட்டுப்பார்க்க கூடிய விஷயமும் அல்ல.
சுவாசிப்பதும், இதயத்துடிப்பும் தான் உயிர் என்றால் அதெல்லாம் செயல்பாடு தானே தவிர உயிர் இல்லை. இதயமும், நுரையீரலும் கூட சுற்றும் பம்பரம் போல் தான். சுற்ற வைப்பது எது என்பது தான் கேள்வி. இது தான் உயிர் என்று யாரும் கண்டு சொல்லவில்லை.
இதயமும், நுரையீரலும் தான் உயிர் என்றால் கனடா நாட்டில் 230 பாரன்ஹீட் வெப்பத்தில் வெந்நீர் ஊற்றுகளில் வாழும் பாக்டீரியாக்களுக்கு இதயம், நுரையீரல், சிறுநீரகம் எதுவும் கிடையாது. கர்ணனுக்கு தொடையில் உயிர் இருப்பதாக சொல்லும் கதையை விஞ்ஞானம் துளி கூட நம்பவில்லை. உயிர் ஒன்றும் இந்த இடத்தில் தான் இருக்கிறது என்று சொல்லக்கூடிய பொருள் இல்லை. எனவே தான் அறிவியல், அது எங்கு இருக்கிறது என்று துருவித் துருவி தேடத் தொடங்கியது.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு உயிரின் ரகசியம் தான். உயிர் என்பது நமது உடலில் உள்ள செல்களில் தான் ஒளிந்து இருக்கிறது. உடலில் மொத்தம் 10 கோடி செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லின் மையத்தில் இருக்கும் உட்கரு என்று சொல்லக்கூடிய நியூக்ளியத்தில் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. இந்த குரோமோசோம்களில் டி.என்.ஏ. என்று சொல்லக்கூடிய ஆக்ஸ்ரிபோ நியூக்ளிக் அமிலம் என்ற ஏணி வடிவ பொருள் உள்ளது. இந்த முறுக்கப்பட்ட வடிவம் கொண்ட டி.என்.ஏ.வை விரிவுபடுத்தினால் 5 அடி நீளம் இருக்கும். இதுதான் நமது உயிரின் ஆதாரம். இதில் தான் ஜீன்கள் உள்ளன.
ஜீன்கள் தான் நாம் கருவாக உருவாகும் போது, நமது பெற்றோர்களின் உடல் அமைப்பு, குணங்கள், பரம்பரை நோய்கள் போன்றவற்றை கொண்டு வந்து சேர்க்கின்றன. நமது உயிரின் ரகசியமே ஜீன்களில் தான் உள்ளது என்பதை அறிவியல் கண்டுபிடித்து விட்டது. ஹியூமன் ஜீனோம் என்ற விதிப்படி மனிதன் மற்றும் ஜீவராசிகளின் ஜீன்களின் உள்ளே என்ன பதியப்பட்டிருக்கிறது என்பதை தனித்தனி வகையாக பிரித்து தேடிக் கொண்டு இருக்கிறது, விஞ்ஞானம். இன்னும் 50 ஆண்டுகளில் ஜீன்கள் பற்றிய விவரம் முழுவதும் மனிதன் கைக்கு வந்து விடும். ஆகவே உயிரின் ரகசியம் நமது செல்களில் உள்ள ஜீன்களில் தான்

ராஜா

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

உயிரின் கண்டுபிடிப்பு Knight
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 04, 2013 4:00 pm

பகிர்வுக்கு நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Mon Mar 04, 2013 8:48 pm

"நமது பெற்றோர்களின் உடல் அமைப்பு, குணங்கள், பரம்பரை நோய்கள் போன்றவற்றை கொண்டு வந்து சேர்க்கின்றன. நமது உயிரின் ரகசியமே ஜீன்களில் தான் உள்ளது என்பதை அறிவியல் கண்டுபிடித்து விட்டது."

அப்பவும் அது உயிர் கிடையாது. பெற்றோரிடம் இருந்து வரும் பதிவுகள் (நிரல்). இப்ப உயிர் எங்க இருக்கு....

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக