ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?

+7
penamunaibharathy
ராஜா
Muthumohamed
ராஜு சரவணன்
பூவன்
சிவா
Powenraj
11 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? - Page 3 Empty திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?

Post by Powenraj Mon Mar 04, 2013 9:02 am

First topic message reminder :

http://www.muthukamalam.com/images/picture/marriagefunction.jpg
இந்தியாவில் திருமணத்திற்கு ஜோதிடங்கள் வழியில் திருமணப் பொருத்தம்பார்க்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. திருமணத்திற்குத் தயாராய் இருக்கும் ஆண், பெண் ஆகியோர் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இவற்றில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இல்லையென்றால் ஜாதகப் பொருத்தமில்லை என்று அந்தத்திருமணம் தவிர்க்கப்படுகிறது. ஜாதகத்தின் வழியில் பார்க்கப்படும் அந்தப் பொருத்தங்கள்தான் என்ன?
-
1. தினப் பொருத்தம்
பெண் நட்சத்திரம் முதல் ஆணுடைய நட்சத்திரம் வரை கண்ட தொகையை 9- ஆல் வகுத்தால் மீதம் 3, 5, 7 வந்தால் அசுபம் மற்றவை சுபம்.
-
2. கணப் பொருத்தம்
தேவ கணம்
அசுவினி, மிருகசீரிஷம், புனர்வசு, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி
மனித கணம்
பரணி, ரோகிணி, திருவாதிரை, பூராடம், பூரட்டாதி, உத்தரம், உத்ராடம், உத்ரட்டாதி
ராட்சஷ கணம்
கார்த்திகை, மகம், விசாகம், சதயம், ஆயில்யம், அவிட்டம், சித்திரை, கேட்டை, மூலம்.
பெண்ணும், மாப்பிள்ளையும் ஒரே கணமாக (ராட்சஷ கணம் தவிர) இருந்தால் நலம். (தற்போது ராட்சஷ கணங்களாக இருந்தாலும் இணைக்கப்படுகிறது)
பெண் தேவ கணமும், புருஷன் மனித கணமானால் மத்திமம்.
பெண் தேவ கணமும், புருஷன் ராட்சஷ கணமானால் அதமம் (தற்போது இணைக்கப்படுகிறது)
பெண் மனித கணமும், புருஷன் ராட்சஷ கணமானால் அதமா அதமம்- பொருந்தவே பொருந்தாது (தற்போது இணைக்கப்படுகிறது)
பெண் ராட்சஷ கணமும், புருஷன் மனித கணமானால் பொருந்தாது.
-
3. மாகேந்திரப் பொருத்தம் (புத்திர விருத்தி மற்றும் ஸம்பத்)
பெண் நட்சத்திர முதல் புருசன் நட்சத்திரம் வரை எண்ணினால் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 வருமாயின் உத்தமம்.
-
4. ஸ்திரி தீர்க்கம் (தீர்க்க சுமங்கலி)
பெண் நட்சத்திரம் முதல் புருஷன் நட்சத்திரம் வரை 13க்கு மேல் இருந்தால் சுபம். 13க்குக் கீழிருந்தால் பொருந்தாது.
-
5. யோனிப் பொருத்தம் (தாம்பத்ய சுகம்)
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகம் உண்டு. பெண், ஆண் நட்சத்திரங்கள், பெண்ணுக்குப் பெண் யோனியாகவும், ஆணுக்கு ஆண் யோனியாகவும் பகையில்லாமலிருந்தால் உத்தமம். இருவருக்கும் ஆண் யோனியாக இருந்தால் ஆகாது.
அசுவினி - ஆண் குதிரை
பரணி - ஆண் யானை
கார்த்திகை - பெண் ஆடு
ரோகிணி - ஆண் நாகம்
மிருகசீரிஷம் - பெண் சாரை
திருவாதிரை - ஆண் நாய்
புனர்பூசம் - பெண் யானை
பூசம் - ஆண் ஆடு
ஆயில்யம் - ஆண் பூனை
மகம் - ஆண் எலி
பூரம் - பெண் எலி
உத்தரம் - எருது
அஸ்தம் - பெண் எருமை
சித்திரை - ஆண் புலி
சுவாதி - ஆண் எருமை
விசாகம் - பெண் புலி
அனுஷம் - பெண் மான்
கேட்டை - கலைமான்
மூலம் - பெண் நாய்
பூராடம் - ஆண் குரங்கு
உத்திராடம் - மலட்டு பசு (சில பஞ்சாங்கங்களில் கீரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.)
திருவோணம் - பெண் குரங்கு
அவிட்டம் - பெண் சிங்கம்
சதயம் - பெண் குதிரை
பூரட்டாதி - ஆண் சிங்கம்
உத்திரட்டாதி - பாற்பசு
ரேவதி - பெண் யானை
- இவற்றில்
பாம்பு x கீரி
யானை x சிங்கம்
குரங்கு x ஆடு
மான் x நாய்
எலி x பூனை
குதிரை x எருமை
பசு x புலி
-போன்றவை ஜென்ம பகை என்பதால் தவிர்க்க வேண்டும்.
-
6. ராசிப் பொருத்தம்
பெண் ராசியிலிருந்து பையன் ராசி வரை எண்ணினால்
6-க்கு மேலிருந்தால் பொருந்தும்.
8-வது ராசி ஆகாது.
7-வது ராசியானால் சுபம்.
அதிலும் கும்பம்- சிம்மம், மகரம்-கடகம் போன்றவை பொருந்தாது. 2, 6, 8, 12 ஆகாது.
1, 3, 5, 9, 10, 11-வது வந்தால் சுமார்.
பெண் ராசிக்கு பிள்ளை ராசி 6, 8 ஆகவோ 8, 6 ஆகவோ வந்தால் சஷ்டாஷ்டக தோஷம் எனப்படும். இது மிகவும் தீமையாகும். இதிலும் சில விதிவிலக்குண்டு. அவைகளில் மேற்கூறிய தோஷம் இல்லை.
அனுகூல சஷ்டாஷ்டகம்
பெண் ராசி ---> பிள்ளை ராசி
மேஷம் ---> கன்னி
தனுசு ---> ரிஷபம்
துலாம் ---> மீனம்
கும்பம் ---> கடகம்
சிம்மம் ---> மகரம்
மிதுனம் --->விருச்சிகம்
-ஆக இருந்தால் சஷ்டாஷ்டக தோஷம் கிடையாது.
-
7. ராசி அதிபதி
ஒன்பது கிரகங்களுக்கும் பிறகிரகங்களுக்கிடையிலான நட்பு, சமம், பகை போன்றவை உள்ளன.
சூரியன் - சந்திரன், செவ்வாய், குரு (நட்பு) - புதன் (சமம்) - சுக்கிரன், சனி, ராகு, கேது (பகை)
சந்திரன் - சூரியன், புதன் (நட்பு) - செவ்வாய், குரு, சுக்கிரன், சனி (சமம்) - ராகு, கேது (பகை)
செவ்வாய் - சூரியன், சந்திரன், குரு (நட்பு) - சுக்கிரன், சனி (சமம்) - புதன், ராகு, கேது (பகை)
புதன் - சூரியன், சுக்கிரன் (நட்பு) - செவ்வாய், குரு, சனி, ராகு, கேது (சமம்) - சந்திரன் (பகை)
குரு - சூரியன், சந்திரன், செவ்வாய் (நட்பு) - சனி, ராகு, கேது (சமம்) - புதன், சுக்கிரன் (பகை)
சுக்கிரன் - புதன், சனி, ராகு, கேது (நட்பு) - செவ்வாய், குரு (சமம்) - சூரியன், சந்திரன் (பகை)
சனி - புதன், சுக்கிரன், ராகு, கேது (நட்பு) - குரு (சமம்) - சூரியன், சந்திரன், செவ்வாய் (பகை)
ராகு, கேது - சனி, சுக்கிரன் (நட்பு) - புதன், குரு (சமம்) - சூரியன், சந்திரன், செவ்வாய் (பகை)
ஒருவருக்கு ஒருவர் நட்பானால் மிக உத்தமம்.
ஒருவருக்கு சமம், ஒருவருக்கு நட்பானால் உத்தமம்
ஒருவருக்கு பகை, ஒருவருக்குநட்பானால் மத்திமம்
ஒருவருக்கு சமம், ஒருவருக்கு பகையானால் பொருத்தமில்லை
இருவருக்கும் பகையானால் பொருத்தமேயில்லை.
-
8. வசியப் பொருத்தம்
பெண் ராசி --->பையன் ராசி
மேஷம் ---> சிம்மம், விருச்சிகம்
ரிஷபம் ---> கடகம், துலாம்
மிதுனம் ---> கன்னி
கடகம் ---> விருச்சிகம், தனுசு
சிம்மம் ---> மகரம்
கன்னி ---> ரிஷபம், மீனம்
துலாம் ---> மகரம்
விருச்சிகம் ---> கடகம், கன்னி
தனுசு ---> மீனம்
மகரம்---> கும்பம்
கும்பம் ---> மீனம்
மீனம் ---> மகரம்
- வசியம் பொருத்தமுடையவை. மற்ற ராசிகள் பொருந்தாது.


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down


திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? - Page 3 Empty Re: திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?

Post by ராஜு சரவணன் Mon Aug 19, 2013 10:18 pm

Alavandhan wrote:
ராஜு சரவணன் wrote:
Alavandhan wrote:
நிறுவனர் சிவா wrote:உலகிலுள்ள அனைவருக்கும் 12 ராசிகளில் பலன் சொல்வதைப் படிக்கும் கெட்ட பழக்கமும் என்னிடம் இல்லை. அதை சரி என ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன்!
நானும் தான்

ஆனால் இந்த தசவித திருமணப் பொருத்தங்கள் ஸ்ரீ ஸ்ரீ காளிதாசர் அவர்களால் உத்ரகாலாமிருத்ம் என்ற நூலில் சொல்லப்பட்டது.

இந்த தசவிதப் பொருத்தங்கள் ஜாதகம் இல்லாதவருக்கு அவர்களின் பெயரின் முதலெழுத்துக்கு உரிய நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பார்க்கவேண்டியது.

ஜாதகம் இருப்பவர்களுக்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பது நன்மை தரும்.

ஜாதகப் பொருத்தத்துடன் மனப்பொருத்தம் மிக மிக அவசியம்.


அன்புடன்
 
நாட்டில் பேசப்படும் ஒரு பொதுவான கருத்து , காதலர்கள் என்ன பொருத்தம் பார்த்த காதலிக்கின்றனர் கல்யாணம் செய்கின்றனர் என்று.

இதை பற்றி ஏதாவது தகவல் இருக்க நண்பரே புன்னகை

இருக்கிறது. நண்பரே.

பொதுவாக திருமணம் என்ற சடங்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முன்பு (கால அளவு தெரியவில்லை) இல்லை என்பது வரலாற்று அறிஞர்களின் கருத்து. இதற்க்கு இலக்கிய சான்றுகளும் உள்ளன.

எனவே மனப்பொருத்தம் மட்டுமே மிக முக்கியம் என்பதே என்கருத்து. ஜாதகப் பொருத்தம் என்பது இரண்டாம் பட்சம்தான்

இருவரின் ஜாதகத்திலேயே மனப்பொருத்தம் இருக்குமா? இருக்காதா? என்று கூற முடியும்.

எனவே மனப்பொருத்தம் மிக முக்கியம், அந்த மனப்பொருத்தம் தற்காலிகமானதா? நிரந்தரமானதா என்பதற்கு ஜாதகப் பொருத்தமும் அவசியம்.

இது காதலிப்பவர்களுக்கும் பொருந்தும், காதலிப்பவர்களின் காதல் நிலைதிருப்பதில்லை.


அன்புடன்
 
நன்றி ஆளவந்தான் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum