புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள். கட்டாயம் படிக்க வேண்டுகிறேன் !
ஈழப்பிரச்சனை தொடர்பான பதிவுகள் மற்றும் ஏனைய சமூகம் அவலங்களைப் பற்றிய பதிவுகளை உண்மையான உணர்வுகளோடு பகிர்ந்துகொள்ளும் நண்பர்கள் அனைவருக்கும் முதலில் எனது நன்றிகள் !
எவன் எவனோ சம்பாதிக்கும் திரைப்படங்கள் சபலத்தை உண்டாக்கும் நடிகையின் புகைப்படங்கள் என எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளும் நம்மில் பலர், பெரும்பாலும் ஏனோ சமூக பிரச்சனைகள் சம்மந்தமான பதிவுகளை பகிர்வதும் இல்லை அதை எதிர்த்து குரல்கொடுப்பதில்லை. கண்டும் காணாமலும் ஒதுங்கிக் கொள்கிறோம். நமக்கு வரும்வரை அந்த பிரச்சனையின் ஆழமும், அதன் பின்னணியில் ஆயிரக்கணக்கில் மக்கள்படும் துயரமும் அதன் வலியும் நம்மில் பலருக்குத் தெரிவதுமில்லை. அப்படியாகவே பெரும்பாலோனோர் இந்த ஈழப் பிரச்சனையையும் பார்கிறார்கள்.
ஈழம் சார்ந்த தமிழ்ப்பதிவுகளை என் முகநூளில் பகிரையில், நான் ஒரு தமிழ் இனவெறி பிடித்தவன் என்ற வகையில் எனது நண்பர்கள் வட்டாரத்திலேயே பார்த்ததை கண்கூடாக கவனித்திருக்கிறேன். சிலர் சொன்னார்கள் பலர் சொல்லவில்லை. தாய்மொழியை மறப்பதும் தாயை மறப்பதும் ஒன்றுதான் ஆகையால் அவர்களைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஏன் இந்தப் பக்கத்திலேயே நான் எழுதும் காதல் கவிதைகள் பகிரப்படும் அளவிற்கு சமூக அவலங்களைச் சொல்லும் கவிதைகள், கட்டுரைகள் பகிரப்படுவதில்லை.
நமது தங்கையை, மனைவியை ஒருவன் கேலி செய்தாலே பொறுத்துக்கொள்ள இயலாத நம்மில் பலர், அங்கே மிருகங்கள்போல் கற்பழிக்கப்பட்டு, இறந்த உடல்களில் மார்பை அறுத்து சூறையாடும் இனவெறி மனிதர்களை தட்டிகேட்க மனமற்றவர்களாக இருப்பது வேதைனையைத் தருகிறது. நாம் ஏன் இப்படி இருக்கிறோம், சுயநலவாதமா ? இதை எப்படி வரையறுப்பது ? இதைப் பார்க்கையில், மனதிற்குள் ஆயிரம் ஆயுதப்போராட்டம்.
எனது அறிவுக்கு எட்டியவரை, என்று ஒரு மொழியும் மொழி சார்ந்த மக்களும் நசுக்கப்படுகிறார்களோ அன்றிலிருந்தே அந்த மக்களின் அடையாளங்கள், பண்பாடு, பழக்கவழக்கங்கள் அழிவுக்கு உட்படுத்தப்படுகிறது. அங்கே கற்பழித்து கொல்லப்பட்டது தமிழர்கள் அல்ல, தமிழ்.
இவ்வாறு கருவருக்கப்படும் ஈழத் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி தேவை என்ற நோக்கில் போராடும் மாணவர்களை ஆதரிக்க, களத்திற்கு செல்ல இயலாவிட்டாலும், குறைந்தபட்சம் அது சார்பான பதிவுகளை பகிர்ந்துகொள்ளுங்கள். அது இன்னும் பத்துபேருக்கு விழிப்புணர்வையாவது ஏற்படுத்தும். இப்போது களத்தில் போராடும் மாணவர்கள் அவர்களுக்காக போராடவில்லை.
மாறாக அவர்களின் போராட்டம் நமக்கானது, நமது இனத்திற்கானது, மொழிக்கானது, தொப்புள்கொடி உறவுகளுக்கானது, வருங்கால சந்ததிக்களுக்கானது என்பதை தயவு செய்து மனதில் வையுங்கள். அப்படி நாம் செய்யத்தவறினால், நமது சந்ததிகளும் வரலாறும் நம்மை இழிவாகப் பேசலாம்.
எதையும் அறியாத ஏறும்புதானே என்று நசுகிப்பாருங்கள். அது சாகும்வரை எதிர்த்துப் போராடியே சாகும். நாம் அன்பு, பாசம், கோபம், இறக்கம், பற்று என எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கிய மனிதர்கள். நம்மால் இயன்றதை இயன்றபோது செய்யாமல், நல்லது வேண்டி கடவுளின் சன்னதியில் காத்துக்கிடப்பதில் புண்ணியமில்லை.
மாணவர் சக்தி மகத்தானது. அது ஒரு முறை ஒடுக்கப்பட்டு மறுமுறை எழுந்துள்ளது. மீண்டும் நசுக்க இடம் தராதீர்கள். இது நமக்கான போராட்டம். ஈழ மக்களின் நீதிக்கான போராட்டம், அவர்களின் வாழ்வுரிமைக்கான போராட்டம். இந்த போராட்டத்திற்கு சமூக வலைத்தளங்கள் மூலம் ஆதரவு திரட்டுங்கள்.
நன்றி !
காக்கைச் சிறகினிலே முகநூல் பக்கத்தில் இருந்து ...
அன்புடன்,
அகல்

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
முடிந்த அளவு எல்லோரிடமும் பகிருங்கள்
அன்புடன்
சின்னவன்
நல்ல பதிவு .
அரசியல் மூலம் இது போன்ற போராட்டங்கள் நசுக்க படுகின்றதே .
அரசியல் மூலம் இது போன்ற போராட்டங்கள் நசுக்க படுகின்றதே .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல விழிப்புணர்வு பதிவு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
உண்மைதான்.. ஈழப்பிரச்சனையை வைத்தே ஓட்டு வங்கியை நிரப்பி பழகிய அரசியல் கட்சிகளால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதன் வெளிப்பாடே போராட்டங்கள் ஒடுக்கப்படுவத்தின் உள்நோக்கம் என்று எனக்குப் படுகிறது. அப்படியே ஒரு தீர்வு வந்தாலும் அதைத் தாங்கள் தான் தீர்த்து வைத்தோம் என சுய உரிமை கொண்டாட இந்த அரசியல் கட்சிகள் முனையுமே தவிர, ஒன்றுபட்டு ஒரு இனத்தை மீட்டெடுக்க இவர்கள் போராடப்போவதில்லை என்பது எதார்த்தமான உண்மை.பாலாஜி wrote:நல்ல பதிவு .
அரசியல் மூலம் இது போன்ற போராட்டங்கள் நசுக்க படுகின்றதே .
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
அது எப்போதோ முடிவானது ஆனால் மாற்றப்படக்கூடியதுஅகல் wrote:உண்மைதான்.. ஈழப்பிரச்சனையை வைத்தே ஓட்டு வங்கியை நிரப்பி பழகிய அரசியல் கட்சிகளால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதன் வெளிப்பாடே போராட்டங்கள் ஒடுக்கப்படுவத்தின் உள்நோக்கம் என்று எனக்குப் படுகிறது. அப்படியே ஒரு தீர்வு வந்தாலும் அதைத் தாங்கள் தான் தீர்த்து வைத்தோம் என சுய உரிமை கொண்டாட இந்த அரசியல் கட்சிகள் முனையுமே தவிர, ஒன்றுபட்டு ஒரு இனத்தை மீட்டெடுக்க இவர்கள் போராடப்போவதில்லை என்பது எதார்த்தமான உண்மை.பாலாஜி wrote:நல்ல பதிவு .
அரசியல் மூலம் இது போன்ற போராட்டங்கள் நசுக்க படுகின்றதே .
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அகல் wrote:உண்மைதான்.. ஈழப்பிரச்சனையை வைத்தே ஓட்டு வங்கியை நிரப்பி பழகிய அரசியல் கட்சிகளால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதன் வெளிப்பாடே போராட்டங்கள் ஒடுக்கப்படுவத்தின் உள்நோக்கம் என்று எனக்குப் படுகிறது. அப்படியே ஒரு தீர்வு வந்தாலும் அதைத் தாங்கள் தான் தீர்த்து வைத்தோம் என சுய உரிமை கொண்டாட இந்த அரசியல் கட்சிகள் முனையுமே தவிர, ஒன்றுபட்டு ஒரு இனத்தை மீட்டெடுக்க இவர்கள் போராடப்போவதில்லை என்பது எதார்த்தமான உண்மை.பாலாஜி wrote:நல்ல பதிவு .
அரசியல் மூலம் இது போன்ற போராட்டங்கள் நசுக்க படுகின்றதே .
தமிழகத்தை ஆண்ட அரசியல் கட்சிகளால் சுமார் 40 வருடங்களாக மக்கள் மூளை மழுங்கடிக்கப்பட்டுவிட்டது .இங்கே நடப்பது எல்லாமே அரசியல் கேலிகூத்துதான்.
ஆளுங்கட்சி , எதிர்க்கட்சி உறவு தமிழகத்தில் மற்ற மாநிலங்களை மிக மோசம். மற்ற மாநிலங்களில் பொது பிரச்சனை என்று வரும் போது இணைந்து போராட்டம் செய்கின்றனர் . ஆனால் இங்கே நடப்பது என்ன இது அவர் கொண்டுவந்த திட்டம் , அது இது அவர் கொண்டுவந்த திட்டம் என்று பிரித்துப்பார்ப்பது . திட்டமே இப்படி என்றால் கொள்கை பற்றி கேட்க வேண்டாம் .
ஒன்றுபட்டு ஒரு இனத்தை மீட்டெடுக்க இவர்கள் போராடப்போவதில்லை என்பது எதார்த்தமான உண்மை.
இலவசம் , மது மூலம் தமிழனை சொந்த நிலத்திலேயே அடிமையாக்க அரசியல் கட்சிகள் இங்கு திட்டம் போட்டு வேலை செய்கின்றது .
ஆனால் மாணவர்கள் கிளர்ந்தால் அப்போராட்டம் நிச்சயம் வெற்றி பெரும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
மாணவர்கள் கிளர்ந்தால் அப்போராட்டம் நிச்சயம் வெற்றி பெரும்
அன்புடன்
சின்னவன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2