ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

8 மணிநேரம் பவர்கட் பண்ணா எப்படி படிக்கிறதாம்? குமுறும் பிளஸ் 2 மாணவர்கள்

5 posters

Go down

8 மணிநேரம் பவர்கட் பண்ணா எப்படி படிக்கிறதாம்? குமுறும் பிளஸ் 2 மாணவர்கள் Empty 8 மணிநேரம் பவர்கட் பண்ணா எப்படி படிக்கிறதாம்? குமுறும் பிளஸ் 2 மாணவர்கள்

Post by Powenraj Sun Mar 03, 2013 7:14 pm

http://tamil.oneindia.in/img/300x40/2013/03/03-power-cut--600.jpg
சென்னை: தமிழகத்தில் சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் மீண்டும் 8 மணிநேரம் மின்தடை செய்யப்படுவதால் பொதுத் தேர்வுக்கு படித்து வரும் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் கடும் மின்வெட்டு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மின்வெட்டு நேரம் குறைந்திருந்தது. ஆனால் தற்போது மீண்டும் 6 முதல் 8 மணிநேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் கிராமப்புறங்களில் 8 மணிநேரம் மின்வெட்டு ஏற்படுகிறது.
இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தற்போது தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடந்து வருகிறது. மேலும் வரும் 27ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்குகிறது. இந்த தேர்வுகளுக்கு படிக்கும் மாணவ-மாணவியர் அவ்வப்போதுஏற்படும் மின்வெட்டால் படிக்க முடியாமல் திணறுகின்றனர்.
இரவு 7 மணி முதல் 9 மணி வரைமின்சாரம் இருப்பதில்லை. அதேபோல் அதிகாலை 5 மணிக்கேமின்வெட்டு ஏற்படுகிறது. இப்படி தேர்வுக்கு படிக்கும் நேரத்தில் மின்வெட்டு ஏற்படுவதால் மாணவர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். இதனால் பல மாணவ-மாணவியர் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கின்றனர். பொதுத் தேர்வுகள் முடியும் வரையாவது தடையில்லா மின்சாரம் வழங்கக் கூடாதா என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
தட்ஸ்தமிழ்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

8 மணிநேரம் பவர்கட் பண்ணா எப்படி படிக்கிறதாம்? குமுறும் பிளஸ் 2 மாணவர்கள் Empty Re: 8 மணிநேரம் பவர்கட் பண்ணா எப்படி படிக்கிறதாம்? குமுறும் பிளஸ் 2 மாணவர்கள்

Post by ராஜு சரவணன் Sun Mar 03, 2013 8:47 pm

வருத்தமான செய்தி தான் நாம் கற்காலத்தில் வாழ்கிறோம் என நினைத்து கொண்டு படியுங்கள் . தேர்வில் வெற்றி பெற வாழ்துகள்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

8 மணிநேரம் பவர்கட் பண்ணா எப்படி படிக்கிறதாம்? குமுறும் பிளஸ் 2 மாணவர்கள் Empty Re: 8 மணிநேரம் பவர்கட் பண்ணா எப்படி படிக்கிறதாம்? குமுறும் பிளஸ் 2 மாணவர்கள்

Post by Muthumohamed Sun Mar 03, 2013 8:56 pm

ராஜு சரவணன் wrote:வருத்தமான செய்தி தான் நாம் கற்காலத்தில் வாழ்கிறோம் என நினைத்து கொண்டு படியுங்கள் . தேர்வில் வெற்றி பெற வாழ்துகள்

என்ன செய்வது காலத்தின் கட்டாயம் இது



8 மணிநேரம் பவர்கட் பண்ணா எப்படி படிக்கிறதாம்? குமுறும் பிளஸ் 2 மாணவர்கள் M8 மணிநேரம் பவர்கட் பண்ணா எப்படி படிக்கிறதாம்? குமுறும் பிளஸ் 2 மாணவர்கள் U8 மணிநேரம் பவர்கட் பண்ணா எப்படி படிக்கிறதாம்? குமுறும் பிளஸ் 2 மாணவர்கள் T8 மணிநேரம் பவர்கட் பண்ணா எப்படி படிக்கிறதாம்? குமுறும் பிளஸ் 2 மாணவர்கள் H8 மணிநேரம் பவர்கட் பண்ணா எப்படி படிக்கிறதாம்? குமுறும் பிளஸ் 2 மாணவர்கள் U8 மணிநேரம் பவர்கட் பண்ணா எப்படி படிக்கிறதாம்? குமுறும் பிளஸ் 2 மாணவர்கள் M8 மணிநேரம் பவர்கட் பண்ணா எப்படி படிக்கிறதாம்? குமுறும் பிளஸ் 2 மாணவர்கள் O8 மணிநேரம் பவர்கட் பண்ணா எப்படி படிக்கிறதாம்? குமுறும் பிளஸ் 2 மாணவர்கள் H8 மணிநேரம் பவர்கட் பண்ணா எப்படி படிக்கிறதாம்? குமுறும் பிளஸ் 2 மாணவர்கள் A8 மணிநேரம் பவர்கட் பண்ணா எப்படி படிக்கிறதாம்? குமுறும் பிளஸ் 2 மாணவர்கள் M8 மணிநேரம் பவர்கட் பண்ணா எப்படி படிக்கிறதாம்? குமுறும் பிளஸ் 2 மாணவர்கள் E8 மணிநேரம் பவர்கட் பண்ணா எப்படி படிக்கிறதாம்? குமுறும் பிளஸ் 2 மாணவர்கள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

8 மணிநேரம் பவர்கட் பண்ணா எப்படி படிக்கிறதாம்? குமுறும் பிளஸ் 2 மாணவர்கள் Empty Re: 8 மணிநேரம் பவர்கட் பண்ணா எப்படி படிக்கிறதாம்? குமுறும் பிளஸ் 2 மாணவர்கள்

Post by முத்துராஜ் Mon Mar 04, 2013 11:09 am

மாணவர்களின் முன்னேற்றத்திற்கு தடையாக மின்சாரம் அமைவதை அரசாங்கம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் .


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

8 மணிநேரம் பவர்கட் பண்ணா எப்படி படிக்கிறதாம்? குமுறும் பிளஸ் 2 மாணவர்கள் Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

8 மணிநேரம் பவர்கட் பண்ணா எப்படி படிக்கிறதாம்? குமுறும் பிளஸ் 2 மாணவர்கள் Empty Re: 8 மணிநேரம் பவர்கட் பண்ணா எப்படி படிக்கிறதாம்? குமுறும் பிளஸ் 2 மாணவர்கள்

Post by krishnaamma Mon Mar 04, 2013 1:44 pm

பாவம் பசங்க, அரசு ஏதாவது செய்தால் நல்லது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

8 மணிநேரம் பவர்கட் பண்ணா எப்படி படிக்கிறதாம்? குமுறும் பிளஸ் 2 மாணவர்கள் Empty Re: 8 மணிநேரம் பவர்கட் பண்ணா எப்படி படிக்கிறதாம்? குமுறும் பிளஸ் 2 மாணவர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம்
» பிளஸ் 2 கணித தேர்வு எழுதிய மாணவர்கள் திணறல்: குழப்பமான கேள்வியால் நூற்றுக்கு நூறு சந்தேகம்
»  பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள்
» நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர்
» பிளஸ் 2 தற்காலிக அட்டவணை தயார்: 8 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum