ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு

4 posters

Go down

கூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு Empty கூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு

Post by ராஜா Sun Mar 03, 2013 3:00 pm

கூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு கசிவு ஏற்படுவதாக இலங்கையைச் சேர்ந்த தனியார் அமைப்பு ஒன்று குற்றம்சாட்டியுள்ளது. அவ்வாறு எந்த கசிவும் இல்லை என்று கடந்த வாரம் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மறுப்புத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மாதம் 27-ம் தேதி முதல் அங்கு கதிர்வீச்சு கசிவு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் இலங்கை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள அந்த அமைப்பு, இதில் அரசு உண்மையை தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக சமீப காலமாக இலங்கையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தின் மீது, இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், அதை தடுக்கும் முயற்சியாக இவ்வாறு கூடங்குளத்திற்கு எதிராக கருத்துகள் பரப்பப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்ட நேரத்திலும், கூடங்குளம் தொடர்பாக இலங்கை எரிசக்தி அமைச்சர் சம்பிகா ரணவாகா சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தார்.

-puthiyathalaimurai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு Empty Re: கூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு

Post by இளமாறன் Sun Mar 03, 2013 3:13 pm

அப்படி கசிவு இருந்தால் தமிழ் நாட்டிலேயே தெரியுமே .. இலங்கை வரை கசிவு உணரபடுகிறதா என்ன?


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு Empty Re: கூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு

Post by Muthumohamed Sun Mar 03, 2013 3:29 pm

இளமாறன் wrote:அப்படி கசிவு இருந்தால் தமிழ் நாட்டிலேயே தெரியுமே .. இலங்கை வரை கசிவு உணரபடுகிறதா என்ன?

யோசிக்க வேண்டிய விடயம் இது



கூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு Mகூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு Uகூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு Tகூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு Hகூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு Uகூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு Mகூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு Oகூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு Hகூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு Aகூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு Mகூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு Eகூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு Empty Re: கூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு

Post by ராஜா Sun Mar 03, 2013 3:54 pm

இளமாறன் wrote:அப்படி கசிவு இருந்தால் தமிழ் நாட்டிலேயே தெரியுமே .. இலங்கை வரை கசிவு உணரபடுகிறதா என்ன?
அதானே , எங்கள் பாண்டிச்சேரி பெற்றெடுத்த தங்கம் மத்திய அமைச்சர் அணுவிஞ்ஞானி நாறவாய் சாமிக்கு (ச்சே , நாராயணசாமி )தெரியாமல் எப்படி கசிவு இலங்கை வரைக்கு போனுச்சு கூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு V-narayanaswamy
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு Empty Re: கூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு

Post by உதயசுதா Sun Mar 03, 2013 3:58 pm

,
இளமாறன் wrote:அப்படி கசிவு இருந்தால் தமிழ் நாட்டிலேயே தெரியுமே .. இலங்கை வரை கசிவு உணரபடுகிறதா என்ன?

அதானே, யோசிக்கமாலே இப்படி சொல்லிடறாங்கப்பா.


கூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு Uகூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு Dகூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு Aகூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு Yகூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு Aகூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு Sகூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு Uகூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு Dகூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு Hகூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு Empty Re: கூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கூடங்குளம் அணுஉலையில் கதிர்வீச்சு-மரணம் ஏற்படவில்லை: இந்திய அணுசக்தி கமிஷன் விளக்கம்
» கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு இலங்கை திடீர் எதிர்ப்பு: கருணாநிதி கண்டனம்
» ஐநா மனித உரிமை மீறல் குழு அமைப்பு: இலங்கை கடும் எதிர்ப்பு!
» கூடங்குளம் அணுஉலையில் வெற்றிகரமாக மின் உற்பத்தி துவங்கியது
»  சிறுவர்களுக்கு பிக்குகளாக பயிற்சி கொடுப்பதா?- சிறுவர் உரிமைகள் அமைப்பு எதிர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum