ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போரூரில் கத்தி முனையில் மிரட்டி 5-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது

4 posters

Go down

போரூரில் கத்தி முனையில் மிரட்டி 5-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது Empty போரூரில் கத்தி முனையில் மிரட்டி 5-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது

Post by ராஜா Sun Mar 03, 2013 2:34 pm

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜயா. இவரது தங்கை தேவி (10) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தாய்-தந்தையை இழந்த இருவரும் போரூர் லட்சுமி நகரில் வசித்து வந்தனர். வீட்டு வேலை செய்து அதில் கிடைக்கும் குறைந்த பணத்தில் விஜயா தங்கையை காப்பாற்றினார். வறுமையில் வாடிய நிலையிலும் தேவியை அருகில் உள்ள பள்ளியில் படிக்க வைத்தார். அவர் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

விஜயா தங்கி இருக்கும் வீட்டின் மாடியில் கட்டுமான பணிகளை உரிமையாளர் மேற்கொண்டார். இதற்காக சில நாட்களாக மணல், ஜல்லி இறக்கி வந்தனர். நேற்று காலை வீட்டு வேலைக்காக விஜயா வெளியில் சென்றார். தேவி மட்டும் தனியாக இருந்தார். அந்த நேரத்தில் லோடு ஆட்டோ டிரைவர் மதுரவாயலை சேர்ந்த மகாதேவன் (34) கட்டுமான பொருட்கள் கொண்டு வந்து இறக்கினார். தேவி தனியாக இருப்பதை அறிந்து அவர் நைசாக பேச்சு கொடுத்தார். தண்ணீர் கேட்பது போல நடித்து வீட்டின் உள்ளே சென்று கதவை பூட்டினார்.

பின்னர் கத்தியை காட்டி மிரட்டி தேவியை கற்பழித்தார். இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டி விட்டு தப்பி சென்று விட்டார். மாலையில் வீடு திரும்பிய விஜயா, உடலில் காயத்துடன் தங்கை தேவி அழுது கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரிடம் கேட்ட போது கற்பழிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இது குறித்து போரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

பூந்தமல்லி உதவி கமிஷனர் அய்யப்பன், இன்ஸ் பெக்டர் ஷேக்பாபு மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த டிரைவர் மகாதேவனை பிடித்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மாணவி தேவியை பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் தனியாக இருந்த மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் போரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

போரூரில் கத்தி முனையில் மிரட்டி 5-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது Empty Re: போரூரில் கத்தி முனையில் மிரட்டி 5-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது

Post by உதயசுதா Sun Mar 03, 2013 2:39 pm


அட நாசமா போறவனே ஐந்தாவது படிக்கும் சிறுமிய போய் இந்த மாதிரி நாசம் பண்ணி இருக்கானே. சோகம் சோகம்

இவனுக்கு என்ன தண்டனை தருவது? நினைத்தாலே ஆத்திரமா வருது.

சே ஐந்தறிவு மிருகத்தோடு கூட இவனை ஒப்பிட கூடாது.


Last edited by உதயசுதா on Sun Mar 03, 2013 2:39 pm; edited 1 time in total


போரூரில் கத்தி முனையில் மிரட்டி 5-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது Uபோரூரில் கத்தி முனையில் மிரட்டி 5-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது Dபோரூரில் கத்தி முனையில் மிரட்டி 5-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது Aபோரூரில் கத்தி முனையில் மிரட்டி 5-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது Yபோரூரில் கத்தி முனையில் மிரட்டி 5-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது Aபோரூரில் கத்தி முனையில் மிரட்டி 5-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது Sபோரூரில் கத்தி முனையில் மிரட்டி 5-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது Uபோரூரில் கத்தி முனையில் மிரட்டி 5-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது Dபோரூரில் கத்தி முனையில் மிரட்டி 5-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது Hபோரூரில் கத்தி முனையில் மிரட்டி 5-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

போரூரில் கத்தி முனையில் மிரட்டி 5-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது Empty Re: போரூரில் கத்தி முனையில் மிரட்டி 5-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது

Post by இளமாறன் Sun Mar 03, 2013 2:39 pm

என்ன கொடுமை சார் இது சுட்டுத்தள்ளூ! மிருகங்கள் மனித போர்வையில்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





போரூரில் கத்தி முனையில் மிரட்டி 5-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

போரூரில் கத்தி முனையில் மிரட்டி 5-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது Empty Re: போரூரில் கத்தி முனையில் மிரட்டி 5-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது

Post by செம்மொழியான் பாண்டியன் Sun Mar 03, 2013 2:40 pm

எவருக்கும் எதற்கும் பயமே இல்லை
மனச்சாட்சியா அது இல்லவே இல்லை
நமக்கோ தட்டிக்கேட்க மனமில்லை
பெண்களுக்கிங்கே பாதுகாப்பில்லை



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

போரூரில் கத்தி முனையில் மிரட்டி 5-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது Empty Re: போரூரில் கத்தி முனையில் மிரட்டி 5-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum