புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_c10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_m10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_c10 
68 Posts - 41%
heezulia
எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_c10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_m10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_c10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_m10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_c10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_m10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_c10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_m10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_c10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_m10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_c10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_m10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_c10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_m10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_c10 
1 Post - 1%
manikavi
எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_c10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_m10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_c10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_m10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_c10 
319 Posts - 50%
heezulia
எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_c10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_m10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_c10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_m10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_c10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_m10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_c10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_m10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_c10 
21 Posts - 3%
prajai
எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_c10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_m10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_c10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_m10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_c10 
3 Posts - 0%
Barushree
எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_c10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_m10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_c10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_m10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_c10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_m10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"

Page 1 of 3 1, 2, 3  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Nov 10, 2010 5:22 pm

எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் தலைவர் சுஜாதாவும் ஒருவர் அவர் எழுதிய "மூன்று குற்ற‌ங்க‌ள்".என்ற புத்தகத்தை சமிபத்தில் படித்தேன் மிகவும் அருமையான துப்பறியும் கதைகள் அது

1. மேற்கே ஒரு குற்ற‌ம்
2. மீண்டும் ஒரு குற்ற‌ம்
3. மேலும் ஒரு குற்ற‌ம்

இந்த‌ மூணு கணேஷ்-வசந்த் க‌தைக‌ளையும் தொகுத்து ஒரே புத்தக‌மா வெளியிட்டிருக்காங்க‌, விசா ப‌ப்ளிகேஷ‌ன்ஸ். புத்த‌க‌ விலை Rs.130. ச‌த்திய‌மா குடுக்க‌ற‌ காசு வொர்த். அனேக‌மா 1980க‌ள்ல‌ இந்த கதைகள் வந்திருக்கலாம், ஆனா இப்போ படிச்சாலும் துளிகூட‌ இன்ட்ர‌ஸ்ட் குறையல. ஒரே ஒரு குறை - முத‌ல் சில‌ பக்க‌ங்க‌ளில் நிறைய‌ எழுத்துப்பிழை. ப்ரூஃப்ரீட‌ர்க‌ளே, கொஞ்ச‌ம் பாத்து ப‌ண்ணுங்க‌ப்பா, த‌லைவ‌ர் எழுதின‌து, அதுக்காக‌வாவ‌து....

மேற்கே ஒரு குற்றம்

கோர்ட்ல இருக்கும்போது கணேஷ்கிட்ட வ‌ந்து, உங்க‌ளோட‌‌ பேசணும்னு ஒரு பொண்ணு சொல்றா. ஆனா இப்போ முடியாது கொஞ்சம் பிஸி, சாயந்தரம் ஆபீஸ்ல வந்து பாருன்னு சொல்லிடறார். சாயந்தரம் ஆபீஸுக்கு வந்தப்புறம், ஆபீஸ்ல வேலை செய்யற பையன் "உங்களுக்காக ஒரு அம்மா வெயிட் ப‌ண்ணிகிட்டிருந்தாங்க‌, நீங்க‌ கூட்டிட்டு வ‌ர‌சொன்ன‌தா ஒருத்த‌ர் வ‌ந்து கார்ல‌ கூட்டிட்டு போயிட்டார்"னு சொல்ல‌, க‌ணேஷுக்கும், வ‌ச‌ந்துக்கும் அதிர்ச்சி. ம‌றுநாள் அந்த‌ பொண்ணு விப‌த்தில் ப‌லின்னு பேப்ப‌ர்ல‌ நியூஸ் வ‌ருது. அந்த‌ பொண்ணு என்ன‌வோ சொல்ல‌ வ‌ந்தா, ஆனா கேக்காம‌ த‌விர்த்துட்டோமேன்னு க‌ணேஷுக்கு குற்ற‌ உண‌ர்ச்சி தாக்க‌, அந்த‌ பொண்ணோட‌ வீட்டுக்கு போய் கணேஷும், வ‌ச‌ந்தும் அவ‌ங‌க‌ம்மாகிட்ட‌ விசாரிக்க‌றாங்க‌.

விசாரிக்கும்போது அந்த‌ பொண்ணு க‌ண்டிப்பா கொலைதான் செய்ய‌ப்ப‌ட்டிருக்க‌ணும்னு ஊர்ஜித‌ம் ஆகுது. இதுக்கப்புறம் க‌ணேஷ் கொலையாளிக்கு ஒரு சின்ன‌ பொறி வெச்சு ஆர‌ம்பிக்க‌றார். அது சென்னையில‌ ஆர‌ம்பிச்சு ஜெர்ம‌னிவ‌ரை அவ‌ங்க‌ள‌ கூட்டிட்டுபோகுது. அதுக்க‌ப்புற‌ம்.........

அடிச்சு சொல்ல‌லாம், இந்த‌ ம‌னுஷ‌ன் ம‌ட்டும் இங்கிலீஷ்ல‌ நாவ‌ல் எழுதியிருந்தா இவ‌ரோட‌ எல்லா நாவ‌ல்க‌ளுமே ஹாலிவுட்ல‌ ப‌ட‌மா வ‌ந்திருக்கும். ஒரு சின்ன‌ முடிச்சு, அத‌ வெச்சு என்ன‌மா பின்னியிருக்கார்! அதுவும் க‌ணேஷுக்கும் வ‌ச‌ந்துக்கும் இடையில‌ ந‌ட‌க்க‌ற‌ கான்வ‌ர்சேஷ‌ன்....நான் என்ன‌த்த‌ சொல்ற‌து. ப‌ய‌புள்ள‌ வ‌ச‌ந்து அநியாய‌த்துக்கு குறும்புக்கார‌ன், ஒரு பெண்பித்த‌ன் மாதிரி இருந்தாலும், பெண்க‌ளே ர‌சிக்க‌ற‌ மாதிரி பேச‌ற‌து வச‌ந்தோட‌ ஸ்பெஷாலிட்டி!

மீண்டும் ஒரு குற்ற‌ம்

காலை 10:30 ம‌ணிக்கு ஒரு பெரிய‌ மிடில் ஏஜ் பிஸின‌ஸ்மேன் க‌ணேஷுக்கு கால் ப‌ண்ணி என்னை கொலை செய்ய‌ ச‌தி ப‌ண்ணிட்டிருக்காங்க‌, உங்க‌ள‌ சீக்கிர‌ம் மீட் ப‌ண்ண‌னும்னு சொல்றார். 'க‌'வும், 'வ‌'வும் 11:30க்கு அவ‌ர் வீட்டுக்கு போனா அவ‌ர் கொலை செய்ய‌ப்ப‌ட்டுகிட‌க்கிறார். அவ‌ர் க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌ இருந்த‌ ஒரு லேடி மேல‌ ச‌ந்தேக‌ம் ஆர‌ம்பிச்சு, அவ‌ரோட‌ உற‌வின‌ர்க‌ள் வ‌ரைக்கும் போகுது.

திடீர்னு போலீஸ் அவ‌ரோட‌ உற‌வின‌ர் ஒருத்த‌ரை அரெஸ்ட் ப‌ண்ணிட‌றாங்க‌. கார‌ண‌ம், அவ‌ர் கொலை ந‌ட‌ந்த‌ அன்னைக்கு வீட்டுக்கு வ‌ந்து, அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மா கிள‌ம்பி போன‌துக்கு வாட்ச்மேன் சாட்சி. கொலை ந‌ட‌ந்த‌ முன் தின‌ம் இவ‌ர், அந்த‌ பிஸின‌ஸ்மேனோட‌ வாக்குவாத‌ம் ப‌ண்ணி, ச‌ண்டை போட‌ற‌ அள‌வுக்கு போயிருக்கு. இதெல்லாம் வெச்சு, போலீஸ் அவ‌ரை அரெஸ்ட் ப‌ண்ணிட‌றாங்க‌.

ஆனா அவ‌ரோ இதெல்லாம் உண்மைதான், ஆனா நான் போகும்போதே அவ‌ர் செத்துக்கிட‌ந்தார், அத‌ பாத்த‌வுட‌னே போலீஸ்ல‌ சொல்லாத‌துதான் நான் செஞ்ச‌ த‌ப்புனு புல‌ம்ப‌றார். இங்கேதான் ந‌ம்மாளுங்க‌ க‌ள‌த்துல‌ இற‌ங்கி, யாரு உண்மையான‌ கொலையாளின்னு க‌ண்டுபிடிக்க‌றாங்க‌. இந்த‌ க‌தைல‌ யாரு கொலையாளின்னு ஓர‌ள‌வு guess ப‌ண்ண‌முடியுது. ஆனாலும் க‌தையோட‌ ஃப்ளோ ந‌ல்லாவே இருக்கு!

மேலும் ஒரு குற்ற‌ம்

இந்த‌ க‌தைய‌ ப‌டிச்சு பாருங்க‌, என‌க்கு ரொம்ப‌ புடிச்சிருந்த‌து. ஆனா எல்லாருக்கும் புடிக்குமான்னு தெரிய‌ல‌. ரொம்ப‌ சாதார‌ண‌மா ஆர‌ம்பிக்‌குது க‌தை. எப்போவும் ந‌ட்பாக‌வே இருக்க‌ற‌ க‌ணேஷும், வ‌ச‌ந்தும் இதுல‌ கொஞ்ச‌ம் ச‌ண்டை போட்டு பிரிய‌ற‌ அள‌வுக்கு போறாங்க‌. கார‌ண‌ம் க‌ணேஷின் டென்ஷ‌ன் அவ‌ரோட‌ உட‌ல் ந‌ல‌த்தை பாதிக்க‌, வ‌ச‌ந்தோட‌ ச‌ண்டை போட‌, ஆனாலும் வெகு சீக்கிர‌ம் ஈகோ இல்லாம‌ ரெண்டு பேரும் சீக்கிர‌ம் சேர்ந்துட‌றாங்க‌.

அதுக்க‌ப்புற‌ம் டாக்ட‌ர் அட்வைஸ்ப‌டி கொஞ்ச‌ நாள் வேலையில‌யிருந்து ரெஸ்ட் எடுக்க‌லாம்னு முடிவெடுக்க‌றாங்க‌. ரெஸ்ட் எடுக்க‌ வேற‌ ஊர் போற‌ இட‌த்துல‌யும் ஒரு விஷ‌ய‌த்தை க‌ண்டுபிடிக்க‌ ஆர‌ம்பிக்க‌றாங்க‌. ம்ம்ம்...இதுக்கு மேல‌ நான் சொல்ல‌கூடாது. ப‌டிச்சு பாருங்க‌, க்ளைமேக்ஸை நீங்க‌ guess ப‌ண்ணா, ச‌த்தியமா கால‌ரை தூக்கி விட்டுகிட்டு சொல்லிக்க‌‌லாம், "நான் ஒரு ப்ரில்லிய‌ண்ட்"னு (ர‌வுண்ட் நெக் டிஷ‌ர்ட் போட்டிருந்தா க‌ழ‌ட்டி க‌ங்குலி மாதிரி சுத்திகிட்டே சொல்லிக்கோங்க‌). அந்த‌ள‌வுக்கு எதிர்பார்க்காத‌ க்ளைமேக்ஸ்!

த‌லைவ‌ர‌ விம‌ர்ச‌ன‌ம் ப‌ண்ற‌ அள‌வுக்கு நான் பெரிய‌ ஆளும் இல்ல‌, சித்தாளும் இல்ல‌. இது எல்லாமே இந்த‌ புத்த‌த்தை பற்றிய‌ என்னோட‌ க‌ருத்துதான். ப‌டிச்சு பாருங்க‌, நிச்ச‌ய‌மா உங்க‌ளுக்கு புடிக்கும்!

ஈகரை தமிழ் களஞ்சியம் எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Nov 10, 2010 5:30 pm

எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்...
அவரின் எழுத்துக்களை தேடி படிக்கும் ரசிகைகளில் நானும் ஒருவள்....
விரைவில் படிக்கிறேன் பாலா....

அன்பு மலர் அன்பு மலர்

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 10, 2010 7:20 pm

உண்மையிலும் உண்மை, பாலா !
இவர் மாத்திரம் அயல்நாட்டில் பிறந்திருந்தால், புத்தக வடிவிலும் ,திரைப்படமாகவும் இவர் பெரிய அளவில் அறியப்பட்டு இருப்பார்.!
இவருடைய முதல் தொடர்கதை "நைலான் கயிறு" குமுதத்தில் பிரசுரமான தினம் முதல் இவருடைய விசிறி. இவர் ஒரு எழுத்து புரட்சியை உண்டாக்கியவர் இவர்.
"எந்திரன்" மூலக் கதை இவருடையது எனக் கேள்வி.

ரமணீயன்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Nov 10, 2010 7:40 pm

புவனா wrote:எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்...
அவரின் எழுத்துக்களை தேடி படிக்கும் ரசிகைகளில் நானும் ஒருவள்....
விரைவில் படிக்கிறேன் பாலா....
அன்பு மலர் அன்பு மலர்
நன்றி புவி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Nov 10, 2010 7:43 pm

T.N.Balasubramanian wrote:உண்மையிலும் உண்மை, பாலா !
இவர் மாத்திரம் அயல்நாட்டில் பிறந்திருந்தால், புத்தக வடிவிலும் ,திரைப்படமாகவும் இவர் பெரிய அளவில் அறியப்பட்டு இருப்பார்.!
இவருடைய முதல் தொடர்கதை "நைலான் கயிறு" குமுதத்தில் பிரசுரமான தினம் முதல் இவருடைய விசிறி. இவர் ஒரு எழுத்து புரட்சியை உண்டாக்கியவர் இவர்.
"எந்திரன்" மூலக் கதை இவருடையது எனக் கேள்வி.

ரமணீயன்.

நன்றி ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 10, 2010 8:55 pm

சுஜாதா உண்மை பெயர் ரங்கராஜன் பொறியியல் பட்டம் பெற்றவர் தனக்கென ஒரு உத்தி இல்லாமல் எல்லா பொருளையும் தொட்டு வெற்றி கண்டவர் குறிப்பாக எதிர்கால தொழில் நுட்பங்களை இவரின் எழுத்துக்களே அறிமுகம் செய்தது இவரின் ஸ்ரீ ரங்கத்து தேவதைகள் மற்றும் கணையாழியின் கடைசி பக்கங்கள் அருமை

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 04, 2011 2:13 am

சுஜாதாவின் மகுடத்தில் இவைஎல்லாம் ஜொலிக்கும் வைரங்கள்..! பகிர்வுக்கு நன்றி பாலா..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
sundaryourfriend
sundaryourfriend
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 39
இணைந்தது : 05/12/2010

Postsundaryourfriend Mon Apr 04, 2011 3:07 am

"மூன்று குற்றங்கள்" எனக்கும் மிகவும் பிடித்திருந்தது. கணேஷின் சீரியஸான அறிவாளி கேரக்டர் சுஜாதா மாதிரி ஆளுக்கு ஈஸினு சொல்லிடலாம். ஆனால் அப்படி ஒரு ஒழுக்கமானவர் வசந்தின் playboy கேரக்டரையும் மிகச்சரியா அவங்க psychology புரிஞ்சு எழுதியிருப்பது பெரிய விஷயம். கதை மேலும் கீழுமா roller coaster மாதிரி போக, நடுவில் தண்ணீர் ஸ்ப்ரே அடிப்பது போல் வசந்தின் குறும்புகள். புன்னகை

T.N.Balasubramanian wrote:
"எந்திரன்" மூலக் கதை இவருடையது எனக் கேள்வி.

மூலக்கதை எப்படியோ, சுஜாதா discussionகளில் இருந்ததாலேயே இவ்வளவு நல்ல சயன்ஸ் ஃபிக்ஷன் படமாக அது வந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன்.

நம் வாழ்க்கை நம் கையில்; ஆசைதீர வாழ்வோம்.
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 15, 2011 5:56 pm

நன்றி நன்றி

ஈகரை தமிழ் களஞ்சியம் எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Aug 15, 2011 6:25 pm

சுஜாதா நல்ல எழுத்தாளர் !
துப்பறியும் நாவலை பலர் எழுதியிருக்கிறார்கள் ; ஆனால் சுஜாதாவினுடைய எழுத்தில் திருப்பம் தருவதை போல
வேறுயரும் செய்ததில்லை.
எதையுமே சுருக்கமாக சொல்லும் விருப்பம் உடையவர் !
நல்ல பதிவு பாலா

எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  Thank-you015
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக