ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ., கட்சி தயார்?

5 posters

Go down

மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ., கட்சி தயார்? Empty மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ., கட்சி தயார்?

Post by சிவா Sun Mar 03, 2013 8:31 am



பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு, மிகப் பெரிய அளவில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதால், அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க, கட்சி முழுவீச்சில் தயாராகி விட்டது என்பது உறுதியாகியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம், டில்லியில் நடைபெற்று வருகிறது. தல்கதோரா உள்ளரங்கு மைதானத்திற்குள் நடைபெறும், இக்கூட்டத்தில் பங்கேற்க, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று வந்திருந்தார். கூட்ட அரங்கிற்குள், அவர் நுழைந்த மறுகணமே, அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான நிர்வாகிகளும், எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர். "மோடிக்கு ஜே...' என்ற கோஷங்களும், காதை பிளந்தன. அரங்கிற்குள் வந்த நரேந்திர மோடி, அங்கிருந்த மேடைக்கு கீழ், முதல் வரிசையில் போய் அமர்ந்தார். பா.ஜ., ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் எல்லாம், அங்கு தான் அமர்ந்திருந்தனர். கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங், தன் உரையை ஆரம்பிக்கும் முன், நரேந்திர மோடியை வெகுவாக புகழ ஆரம்பித்தார். ""பாராட்டி புகழ்ந்தால் மட்டும் போதாது. அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய விரும்புகிறேன்,'' என்று கூறி, மோடியை மேடைக்கு வரும்படி அழைத்தார். உடன் மோடி எழுந்து, மேடைக்கு செல்ல ஆரம்பித்தவுடன், அரங்கமே கரகோஷத்தால் அதிர்ந்தது. மோடிக்கு, மிகப் பெரிய மாலையை அணிவித்த ராஜ்நாத் சிங், ""இவர் மூன்று முறை, குஜராத்தில் தொடர்ச்சியாக ஆட்சியைப் பிடித்து, "ஹாட்ரிக்' சாதனை புரிந்துள்ளார். அதைப் போல, எதிர்வரும் மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் டில்லி மாநிலங்களின், சட்டசபை தேர்தல்களிலும், பா.ஜ., மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வகையில், மற்றவர்களும் சிறப்பாக பணியாற்ற வேண்டும்,'' என்றார். மோடிக்கு அளிக்கப்பட்ட இந்த மிகப் பெரிய மரியாதை, அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க, பா.ஜ., முழு வீச்சில், தயாராகி விட்டது என்பதை தெளிவுபடுத்தியது.

நேற்றைய கூட்டத்தில், பா.ஜ., தலைவர், ராஜ்நாத் சிங் பேசியதாவது: லோக்சபாவுக்கு, அடுத்த ஆண்டு தான் என்றில்லை; அதற்கு முன்னதாகவே, தேர்தல் வரலாம். தேர்தலுக்கு முன், சில மாநிலங்களில், சட்டசபை தேர்தல்கள் நடைபெறவுள்ளன. பா.ஜ., ஆளும் மாநிலங்களில், நாம் மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியை பிடிக்கும் வகையில், பணியாற்ற வேண்டும். இந்துத்துவா கொள்கையை, தூக்கிப் பிடிப்பதில், தவறு ஒன்றும் இல்லை. இந்துத்துவா என்பது, வாழ்க்கை நெறிமுறை தானே தவிர, அது ஒன்றும் சமய கோட்பாடு அல்ல; இதை, சுப்ரீம் கோர்ட்டே, தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, இந்துத்துவா பற்றி பேசினாலே, மதவாதம் என, யாரும் மிரட்ட தேவையில்லை. அவ்வாறு மிரட்டினாலும், இங்கிருக்கும் யாரும் பயப்பட வேண்டாம். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல்கள், தற்போதைய மத்திய அரசில் நடைபெற்றுள்ளன. இந்த ஊழல்கள் நடைபெறவில்லை எனில், இந்த பணம் அனைத்தும், மக்களுக்கு போய்ச் சேர்ந்திருக்கும். ஹெலிகாப்டர் ஊழல் குறித்து, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, கண்துடைப்பு நாடகம். இதன் மூலம், விசாரணை ஒழுங்காக நடைபெறாது. இது காலத்தை கடத்தும் செயல். பயங்கரவாதத்திற்கு எதிராக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, எந்த ஒரு உருப்படியான மற்றும் உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. கடுமையான சட்டங்களையும் இயற்றவில்லை. அதற்காக, பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பதை, பா.ஜ., ஏற்காது. மாநில அரசுகளின் உரிமைகளை, பறிக்கும் வகையில் அமைந்த, அந்த நடவடிக்கை தேவையில்லை. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

தினமலர்


மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ., கட்சி தயார்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ., கட்சி தயார்? Empty Re: மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ., கட்சி தயார்?

Post by SajeevJino Sun Mar 03, 2013 10:43 am

அப்படியானால் நானும் மோடிக்கு வோட்டு போடா தயார்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ., கட்சி தயார்? Empty Re: மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ., கட்சி தயார்?

Post by ராஜு சரவணன் Sun Mar 03, 2013 11:10 am

இவர் தான் பிரதமர் பதவிக்கு சரியானவர். பூகம்பத்தால் சிர்குழைந்த குஜராத்தை இன்று நம்பர் ஓன் மாநலமாக மாற்றி இருக்கும் இவருடைய சிறப்பான மேலாண்மை தற்போதுள்ள சூழ்நிலையில் இந்தியாவிற்கு தேவை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ., கட்சி தயார்? Empty Re: மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ., கட்சி தயார்?

Post by ராஜா Sun Mar 03, 2013 11:39 am

இந்துத்துவா கொள்கையை, தூக்கிப் பிடிப்பதில், தவறு ஒன்றும் இல்லை. இந்துத்துவா என்பது, வாழ்க்கை நெறிமுறை தானே தவிர, அது ஒன்றும் சமய கோட்பாடு அல்ல; இதை, சுப்ரீம் கோர்ட்டே, தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, இந்துத்துவா பற்றி பேசினாலே, மதவாதம் என, யாரும் மிரட்ட தேவையில்லை. அவ்வாறு மிரட்டினாலும், இங்கிருக்கும் யாரும் பயப்பட வேண்டாம். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல்கள், தற்போதைய மத்திய அரசில் நடைபெற்றுள்ளன. இந்த ஊழல்கள் நடைபெறவில்லை எனில், இந்த பணம் அனைத்தும், மக்களுக்கு போய்ச் சேர்ந்திருக்கும். ஹெலிகாப்டர் ஊழல் குறித்து, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, கண்துடைப்பு நாடகம். இதன் மூலம், விசாரணை ஒழுங்காக நடைபெறாது. இது காலத்தை கடத்தும் செயல். பயங்கரவாதத்திற்கு எதிராக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, எந்த ஒரு உருப்படியான மற்றும் உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. கடுமையான சட்டங்களையும் இயற்றவில்லை. அதற்காக, பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பதை, பா.ஜ., ஏற்காது. மாநில அரசுகளின் உரிமைகளை, பறிக்கும் வகையில் அமைந்த, அந்த நடவடிக்கை தேவையில்லை. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ., கட்சி தயார்? Empty Re: மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ., கட்சி தயார்?

Post by DERAR BABU Sun Mar 03, 2013 6:30 pm

இன்றைய சூழ்நிலையில் நமது நாட்டிற்க்கு தேவையானவர் மோடியே . சர்தார் வல்லபாய் படேல் போல இரும்பு மனிதரே இன்றைக்கு இந்தியாவுக்கு தேவை . பி ஜே பி சரியான முடிவு எடுக்கவேண்டும் . கடைசி நேரத்தில் குட்டையை குழப்பி கொண்டு இருக்க கூடாது .


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ., கட்சி தயார்? Empty Re: மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ., கட்சி தயார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 2019- ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திட்டம்
» 5 மாகாணங்களில் வெற்றி : குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் போட்டியிடுவது உறுதி
» அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசுக் கட்சி வேட்பாளராக மிட் ரோம்னி தேர்வு
» அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் தேர்வு
» பிரதமர் வேட்பாளராக கனடாவில் சீக்கியர் தேர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum