புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_c10‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_m10‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_c10 
366 Posts - 49%
heezulia

236 Posts - 32%
Dr.S.Soundarapandian
‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_c10‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_m10‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_c10‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_m10‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_c10‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_m10‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
ayyamperumal
‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_c10‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_m10‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 03, 2013 8:25 am

ஜெனீவா: ‘நோ பயர் ஸோன்' என்ற போர்க்குற்ற ஆவணப்படம் இலங்கையின் கடும் எதிர்ப்பையும் மீறி, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் முன்பு நேற்று திரையிடப்பட்டது.

இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றம் தொடர்பாக திங்களன்று முக்கிய விவாதம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம், இறுதிக்கட்ட போரின் போது போர் இல்லா மண்டலத்தில் தஞ்சம் புகுந்த பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்து, இனப்படுகொலை செய்தது.

இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக ஐ.நா. வல்லுனர் குழு, அறிக்கை அளித்தது. உயிருக்கு பயந்து போர் இல்லாத மண்டலங்களில் தஞ்சம் புகுந்தபோது, தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டது உலக நாடுகளை எல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த மனித உரிமை மீறல்கள், தமிழர்கள் நிர்வாண நிலையில், கைகள் கட்டப்பட்டு கூட்டம், கூட்டமாக சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகளை வெளியிட்டு இங்கிலாந்து நாட்டின் சேனல்-4 தொலைக்காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. அந்த தீர்மானம் வெற்றி பெற்றது. அதையடுத்து இலங்கையில் தேசிய செயல் திட்டம் என்ற ஒன்றை அதிபர் ராஜபக்சே ஏட்டளவில் கொண்டு வந்தார்.

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை அரங்கேற்றிய இலங்கை ராணுவத்தைக் கொண்டே போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். ஆனால் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த போர்க் குற்றங்களுக்கு பொறுப்பேற்பதற்கு பதிலாக இலங்கை ராணுவம், பழியை விடுதலைப்புலிகள் மீது போட்டது.

இப்போது மீண்டும் சேனல்-4 தொலைக்காட்சி, ‘ நோ பயர் ஸோன்' என்ற தலைப்பில், இயக்குனர் கல்லம் மெக்ரேயைக் கொண்டு போர்க்குற்ற ஆவணப்படம் ஒன்றை மீண்டும் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தில், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரனை, பதுங்குகுழியில் 2 அடி தூரத்தில் நிற்க வைத்து சிங்கள ராணுவம் சுட்டுக்கொன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், சுவிஸ் நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் கடந்த 27-ந் தேதி தொடங்கி, நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் ஒரு தீர்மானத்தை கொண்டு வருகிறது. இந்தத் தீர்மானத்துக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஆனால் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் 2 தினங்களுக்கு முன் பேசிய இலங்கை அமைச்சர் சமரசிங்கே, இலங்கைக்கு எதிரான எந்த ஒரு விவாதத்துக்கும், தீர்மானத்துக்கும் அனுமதி தரக்கூடாது என வலியுறுத்தினார். சேனல்-4 ஆவணப்படத்துக்கும் அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல், பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் படுகொலை காட்சி இடம் பெற்றுள்ள நோ பயர் ஸோன் ஆவணப்படம், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் நேற்று திரையிடப்பட்டது. இதைக் கண்ட உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கடும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்.

‘‘போர்க் குற்றங்களால் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் தன்மானத்துடன் வாழ உலக நாடுகள் உதவ வேண்டும்'' என்று இந்த ஆவணப்படத்தை எடுத்த இயக்குனர் கல்லம் மெக்ரே உருக்கமுடன் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம், ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் வரும் திங்கட்கிழமை தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பேரில் விவாதம் நடைபெறும். விவாதத்தை தொடர்ந்து ஓட்டெடுப்பு நடைபெறும். இந்த தீர்மான விவரம் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இலங்கைக்கு சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை தீர்மானத்தில் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தீர்மானத்தை இந்தியா முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்று சர்வதேச தமிழ் அமைப்புகள், தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தியும், இது தொடர்பாக டெல்லி ராஜ்ய சபாவில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தும், மத்திய அரசு அசைந்து கொடுக்கவில்லை. இந்த தீர்மானத்தின் மீதான தன் நிலைப்பாட்டைக்கூட அது அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ்தமிழ்

‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sun Mar 03, 2013 10:18 am

அண்ணா நல்ல தீர்வு பிறக்குமா
தமிழன் வாழ்வு சிறக்குமா
அகதியெனும் சொல் இறக்குமா
புதிய கதவு திறக்குமா அழுகை

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Mar 03, 2013 10:25 am

ஈழ தமிழர் பிரச்சனையை வைத்து தமிழ்நாடில் மட்டும் தான் அரசியல் நடத்தலாம் என்ற நிலை மாறி இன்று இப்பிரச்சினையை வைத்து உலக நாடுகளும் அரசியல் நடத்தலாம் என்ற முன்னேற்றம் ஏற்பட்டுள்ளேதே தவிர பயனுள்ள முன்னேற்றம் இதனால் ஏதும் இருக்காது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 03, 2013 12:08 pm

இந்த தீர்மானத்தை இந்தியா முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்று சர்வதேச தமிழ் அமைப்புகள், தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தியும், இது தொடர்பாக டெல்லி ராஜ்ய சபாவில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தும், மத்திய அரசு அசைந்து கொடுக்கவில்லை. இந்த தீர்மானத்தின் மீதான தன் நிலைப்பாட்டைக்கூட அது அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா எப்படி கருத்து சொல்லும் , தன்னுடைய மிகப்பெரும் தலைவனை கொன்ற இனமல்லவா அதனால் உலகிலே தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களை அழித்து விட்டு தான் மறுவேலை.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Mar 03, 2013 12:35 pm

ராஜு சரவணன் wrote:ஈழ தமிழர் பிரச்சனையை வைத்து தமிழ்நாடில் மட்டும் தான் அரசியல் நடத்தலாம் என்ற நிலை மாறி இன்று இப்பிரச்சினையை வைத்து உலக நாடுகளும் அரசியல் நடத்தலாம் என்ற முன்னேற்றம் ஏற்பட்டுள்ளேதே தவிர பயனுள்ள முன்னேற்றம் இதனால் ஏதும் இருக்காது

இதுத்தான் என் எண்ணமும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் ‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

lgp
lgp
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Postlgp Sun Mar 03, 2013 7:20 pm

இந்தியாவிற்கு எதிராக இலங்கை காஷ்மீர் பிரச்சினையை எடுத்து மிரட்டியுள்ளது. இந்திய அரசு இலங்கையின் மிரட்டலுக்கு பயப்படாமல் தமிழர்களுக்கு ஆதரவாக முடிவெடுக்க வேண்டும். தமிழகத்தில் காங்கிரசிற்கு செல்வாக்கில்லை. தமிழக அரசியல்வாதிகள் காங்கிரசை திட்டுவதால் எந்த பிரயோஜனுமுமில்லை. மத்திய அரசை வழிக்கு கொண்டு வர என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டும்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Mar 03, 2013 8:14 pm

காங்கிரஸ் ஆட்சியை அகற்றுவது ஒன்று தான் ஒரே வழி . கொள்ளியை உறுவினால் கொதிக்கும். உலை தானே அடங்கும்.

மேலும் மத்தியில் இனி அமையும அரசின் குடுமி தமிழகத்தின கையில் இருக்கும் வகையில் உண்மையாக தமிழ் மக்களின் முன்னேற்றத்தில் அக்கரை உள ள கட்சிக்கு (திமுக ஆதிமுக இல்லாத கட்சி) வாக்களித்து 40 க்கு 40 என்று பெரும்பான்மை எண்ணிக்கையொடு தமிழக தயவில் ஆட சி அமைந்தால் ஏதோ ஓராளவிற்கு சாத்தியப்படும் நம் ஈழ கனவு

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக