ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்?

+2
ராஜா
சிவா
6 posters

Go down

தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்? Empty தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்?

Post by சிவா Sun Mar 03, 2013 8:27 am



சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு பிளவை சந்திக்கும் நிலையை உருவாக்கி வைத்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்தி. மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனை முழுமையாக ராகுல் காந்தி ஓரம் கட்டுவதால் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து அரை நூற்றாண்டுகாலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைத்து அந்தக் கட்சி உயிர் பிழைத்துக் கொண்டிருக்கிறது. கணிசமான லோக்சபா தொகுதிகளை பெற்றுக் கொண்டு முக்கிய கட்சியாக வெளிப்படுத்தி வருகிறது.

இந்த அரை நூற்றாண்டு காலத்தில் காங்கிரஸ் கட்சி பலமுறை உடைந்தும் போய் இருக்கிறது. பின்னர் பிரிந்து போனவர்கள் இணைந்தும் இருக்கின்றனர். இதில் தற்போதைய மத்திய அமைச்சரான ஜி.கே.வாசனின் தந்தை ஜி.கே. மூப்பனாரின் பிரிவுதான் காங்கிரஸை கதிகலங்க வைத்தது. 1996-ம் ஆண்டு அதிமுக- காங்கிரஸ் இடையே சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்ததை எதிர்த்து உதயமானது ஜி.கே. மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ்.

1996-ல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, திமுகவுடன் கூட்டணி வைத்து 39 இடங்களையும் கைப்பற்றி சட்டசபையில் எதிர்க்கட்சியானது. தொடர்ந்தும் திமுகவுடன் கூட்டணி வைத்தது. ஆனால் 2001-ல் அதிமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி வைத்து 23 இடங்களில் வென்றது. பின்னர் 2001- ல் மூப்பனார் மறை கட்சித் தலைவராக ஜி.கே.வாசன் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற சிறிதுகாலத்திலேயே அப்படியே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தாய்க் கட்சியான காங்கிரஸுடன் ஐக்கியமாகிவிட்டது. காலச் சக்கரம் இப்போது மீண்டும் சுழலத் தொடங்கியுள்ளது!

தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் ஜி.கே.வாசன் செயல்பாடுகள் மீது காங்கிரஸ் துணைத் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி கடுமையான அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் உச்சகட்டமாகத்தான் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஜி.கே.வாசனின் ஆதரவாளரான யுவராஜாவை நீக்கச் சொல்லியிருக்கிறார். ஆனால் ராகுலுடன் மல்லுக் கட்டிய ஜி.கே.வாசன், யுவராஜா மீது சொல்லப்படும் புகார்களுக்கு போதுமானா ஆதாரம் இல்லை.. அப்படி இருந்தால் நானே ராஜினாமா செய்ய சொல்வேன் என்று கூறியிருக்கிறார். இதில் ராகுல் கடுப்பாகிப் போய்த்தான் ஒற்றை வரி அறிக்கையில் யுவராஜா சஸ்பென்ட் என்று அறிவித்திருக்கின்றனர்.

ஒரு மத்திய அமைச்சராக இருக்கும் தாம் சொல்லியும் ராகுல் காந்தி கேட்கவில்லை என்ற கோபம் ஜி.கே.வாசனுக்கு இருந்து வந்தது. அத்துடன் மட்டுமின்றி மற்றவர்களைப் போல் தாம் தனிநபர் அல்ல... தனிக் கட்சியோடு காங்கிரஸுக்கு வந்தவன் என்றும் டெல்லியில் எகிறிய கையோடு சென்னை வந்தார் வாசன். இன்று காலை சென்னையில் உள்ள ஜி.கே. வாசனின் வீடு முன்பாக அவரது ஆதரவாளர்கள் ஒன்று திரண்டனர்.

அப்போது உருவாக்குவோம் உருவாக்குவோம்! தமிழ் மாநில காங்கிரஸை மீண்டும் உருவாக்குவோம்! என்று ஜி.கே. வாசனின் ஆதரவாளர்கள் முழக்கமிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். ஜி.கே.வாசனும் தமக்கு எதிராக நடக்கும் உட்கட்சி சதிகளைப் பற்றி தமது ஆதரவாளர்களிடம் விவரித்திருக்கிறார். மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்குவது பற்றி அவரது ஆதரவாளர்கள் பலரும் வலியுறுத்தி இருக்கின்றனர். ஆனால் ஜி.கே.வாசன் தமது கருத்து எதையும் தெரிவிக்காமல் பொறுமையாக இருக்குமாறு கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மீது கடுமையான அதிருப்தி அலை இருக்கிறது. ஆனால் ஜி.கே.வாசன் தொடர்ந்தும் இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகவும் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராகவும் பேசி வருகிறார். மத்திய அமைச்சராக இருந்தும் கூட ராஜபக்சேவின் வருகை விஷயத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடியாது என்று அறிவித்த தமிழக முதல்வரின் அறிவிப்பை வரவேற்றும் இருக்கிறார். இதைச் சுட்டிக்காட்டி பேசும் அவரது ஆதரவாளர்கள், காங்கிரஸ் கட்சியிலிருந்து தேர்தலுக்கு முன்பாகவே கழன்று கொண்டால் நல்லதாக இருக்கும்.. தனிக் கட்சி தொடங்கிவிடலாம் என்றும் வலியுறுத்தியிருக்கின்றனர். ஆனாலும் பொறுமையாக இருங்கள் என்று மட்டுமே ஜி.கே.வாசன் பதிலாகக் கூறி வருகிறார்.

ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியை திமுக கழற்றிவிட இருக்கும் நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே இரண்டாக உடைந்துவிடும் நிலை இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தட்ஸ்தமிழ்


தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்? Empty Re: தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்?

Post by ராஜா Sun Mar 03, 2013 11:20 am

மத்திய அமைச்சர் நாறுனவாய்சாமியை விட ஜிகேவாசன் எவ்வளவோ தேவலாம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்? Empty Re: தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்?

Post by Muthumohamed Sun Mar 03, 2013 2:06 pm

ராஜா wrote:மத்திய அமைச்சர் நாறுனவாய்சாமியை விட ஜிகேவாசன் எவ்வளவோ தேவலாம்.

சூப்பருங்க நாறுனவாய் சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்? Mதமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்? Uதமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்? Tதமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்? Hதமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்? Uதமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்? Mதமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்? Oதமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்? Hதமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்? Aதமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்? Mதமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்? Eதமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்? Empty Re: தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்?

Post by DERAR BABU Sun Mar 03, 2013 6:45 pm

தமிழகத்தில் காங்கிரசை கூண்டோடு கலைக்கும் ரகுல்ளின் முடிவு வரவேற்கத்தக்கது .


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்? Empty Re: தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்?

Post by lgp Sun Mar 03, 2013 7:00 pm

தமிழகத்தில் காங்கிரசை உயிர்ப்பிக்க ராகுல் முயற்சிப்பதாக தெரிகிறது. முயற்சி பலிக்குமா? தமிழக காங்கிரசில் சொந்த செல்வாக்கில் தனித்து நின்று போட்டியிட்டு வெற்றி பெறும் தலைவர் யாருமே இல்லை.
lgp
lgp
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Back to top Go down

தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்? Empty Re: தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்?

Post by அசுரன் Mon Mar 04, 2013 12:52 am

ராகுல் கில்லாடிப்பா. சொந்த காசுல சூனியம் வக்கிறது இதுதான்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்? Empty Re: தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum