புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது : ராஜபக்சே மறைமுக மிரட்டல்-தினகரன்  Poll_c10இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது : ராஜபக்சே மறைமுக மிரட்டல்-தினகரன்  Poll_m10இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது : ராஜபக்சே மறைமுக மிரட்டல்-தினகரன்  Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது : ராஜபக்சே மறைமுக மிரட்டல்-தினகரன்  Poll_c10இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது : ராஜபக்சே மறைமுக மிரட்டல்-தினகரன்  Poll_m10இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது : ராஜபக்சே மறைமுக மிரட்டல்-தினகரன்  Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது : ராஜபக்சே மறைமுக மிரட்டல்-தினகரன்  Poll_c10இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது : ராஜபக்சே மறைமுக மிரட்டல்-தினகரன்  Poll_m10இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது : ராஜபக்சே மறைமுக மிரட்டல்-தினகரன்  Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது : ராஜபக்சே மறைமுக மிரட்டல்-தினகரன்  Poll_c10இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது : ராஜபக்சே மறைமுக மிரட்டல்-தினகரன்  Poll_m10இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது : ராஜபக்சே மறைமுக மிரட்டல்-தினகரன்  Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது : ராஜபக்சே மறைமுக மிரட்டல்-தினகரன்


   
   
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Mar 02, 2013 11:14 am

ஜெனீவா: இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என்று தான் நம்புவதாக இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கை அரசுக்கு எதிரான அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் ஐ.நா. மனித உரிமை மீறல் கவுன்சிலில் திங்கள் அன்று விவாதத்திற்கு வர உள்ளது. இந்நிலையில், விவாதத்தை தடுக்கும் ராஜபக்சேவின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. தோல்வி விரக்தியில் இருக்கும் ராஜபக்சே, இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என நம்புவதாக தெரிவித்திருக்கிறார்.

காஷ்மீர் பிரச்சனையை ஈழத் தமிழர் விவகாரத்துடன் இணைத்து பேசியுள்ள அவர், இலங்கை மீது இந்தியா அத்துமீறாது என்ற துணிவில் மறைமுக மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு இடையே, தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட காட்சிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'நோ ஃபயர் ஸோன்' என்ற ஆவணப் படம் ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் திரையிடப்பட்டுள்ளது. ஆவண படத்தை திரையிட தடையிட முயன்ற இலங்கையின் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. படத்தை பா£த்த உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கையின் இன படுகொலை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் திரைப்படத்தின் இயக்குனர் கெலம் மேக்கரே உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இனியாவது ஒன்றுப்பட்டு இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 27ந் தேதி முதல் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் நடந்து வருகிறது. வரும் திங்கள் அன்று இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட இருக்கிறது. அதனை அடுத்து தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்கும். தீர்மானத்தின் முழு விவரங்கள் வெளியிடப்படவில்லை.

ஆனால் இலங்கை நடத்தியுள்ள போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், உள்ளிட்ட குற்றங்கள் பற்றி விசாரிக்க சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு குழுவை அனுப்ப வேண்டும் என்று தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இலங்கைக்கு எதிரான பெரும்பாலான நாடுகள் கண்டன குரல்களை பதிவு செய்துள்ள நிலையில், இந்த தீர்மானம் குறித்து இந்தியாவின் நிலையை மத்திய அரசு இன்னும் வெளியிடாமல் மவுனம் காத்து வருவது வேதனை அளிக்கிறது.





அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக