புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_c10லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_m10லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_c10 
81 Posts - 68%
heezulia
லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_c10லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_m10லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_c10லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_m10லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_c10லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_m10லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_c10லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_m10லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_c10 
1 Post - 1%
viyasan
லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_c10லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_m10லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_c10லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_m10லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_c10லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_m10லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_c10லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_m10லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_c10லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_m10லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_c10லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_m10லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_c10 
18 Posts - 3%
prajai
லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_c10லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_m10லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_c10லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_m10லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_c10லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_m10லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_c10லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_m10லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_c10லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_m10லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Mar 06, 2013 9:58 pm

கல்லூரிகள் திறக்கும் நேரம் வரப்போகிறது. புதிய கல்லூரியில் காலடி வைக்கும் பெண்கள் தங்கள் கல்லூரியில் இருக்கும் விடுதிகளில் தங்கி படிப்பார்கள். சிலர் தனியார் பெண்கள் விடுதியில் தங்குவார்கள். படிக்கும் பெண்கள் மட்டுமல்ல, பணிக்கு செல்லும் பெண்களும் சென்னைக்கு வந்தால் தனியார் விடுதிகளில் தங்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. நாம் பணத்தை கொடுத்தும் சரியான உணவு கிடைக்காதது, மற்றும் பல அசவுகரியங்களை உண்டாக்கும் விடுதிகளும் இருக்கிறது. சென்னைக்கு புதிதாக வரும் இளம் பெண்கள்
எந்தெந்த விஷயங்களை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு விடுதிகளை தேர்வு செய்ய வேண்டும் என இதோ சில டிப்ஸ்..
http://youthful.vikatan.com/images/21students1.jpg
* சென்னையில் எப்படியும் உங்களுடைய உறவினர், நண்பர்கள் வீடு இருக்கும் ஏரியாவுக்கு அருகில் விடுதி பார்ப்பது நல்லது. விடுதியில் திடீரென மோட்டார் ரிப்பேராகி தண்ணீர் வரவில்லை என்றால் கூட அவர்கள் வீட்டுக்கு சென்று தயாராகிக் கொள்ளலாம். ஏதேனும் அவசர உதவி என்றால் அவர்களிடம் கேட்கலாம்.
-
* ரயில் நிலையம் அல்லது பேருந்து நிலையத்திற்கு அருகில் விடுதி இருப்பது அவசியம். வெளியூரிலிருந்துவரும் பெண்கள் பெரும்பாலும் டூ-வீலர் பயன்படுத்தாமல் இருப்பதால், அதிக தூரம் நடக்க வேண்டியதை தவிர்க்கலாம். மேலும் நேரம் தாமதமாகி விடுதிக்கு வரும் போது நிகழ வாய்ப்பிருக்கும் பிரச்னைகளையும் தவிர்க்க இது உதவும்.
-
* உணவைப் பொறுத்தவரை சேரும் முன் அங்கே சாப்பிட்டு பார்ப்பது நல்லது. விடுதி என்றாலே சாப்பாடு அப்படி இப்படி தான் இருக்கும் என்றாலும் ஓரளவுக்கு நன்றாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். தட்டை நீட்டினால் அவர்களாக அளவு சாப்பாடு வழங்கும் விடுதிகளை தவிர்க்கலாம்.
-
* ரூமுக்கு தனியாக டி.வி. இருந்தால் அந்த ஹாஸ்டல் பற்றி பரிசீலித்து கொள்ளலாம். ஆரம்பத்தில் ரூமில் டி.வி. இருக்கிறதே பாட்டு, சினிமா பார்த்துக்கொள்ளலாம் என சந்தோஷமாக தான் இருக்கும். ஆனால் நாம்
http://youthful.vikatan.com/images/21students.jpg
கல்லூரிக்கோ அல்லது வேலைக்கோ சென்று அலுப்பாக திரும்பி வரும் போது ரூமில் இருக்கும் மற்ற நபர்கள் டி.வி. யை இரவு நெடுந்நேரம் வரை அலறவிடுவது மிகவும் தொந்தரவாக இருக்கும்.
-
* விடுதியில் சேரும் முதல்நாளே அங்கிருக்கும் கார்டியன் உங்களிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்கிறாரா.. இது உங்களை வேறு ஹாஸ்டல் போக விடாமல் மனதை மாற்றும் வித்தை. அந்த அக்கா தான் நல்லா பேசுறாங்களே, அந்த தாத்தா பாசமா லக்கேஜ்லாம் எடுத்து கொடுக்கிறாரே என்று உணர்ச்சிவசப்பட்டு அங்கேயே தங்கிவிட வேண்டாம். விடுதி சரியில்லை என்றால், கிளம்பிவிடுங்கள். உங்கள் சவுகரியமும் பாதுகாப்பும்தான் முதலில். அதற்குப் பிறகு தான் எல்லாமே.
-
* சாப்பாடு பிடிக்கவில்லை என்றால் கூட வெளியில் சென்று சாப்பிட்டு வரலாம்.தண்ணீர் பிரச்னை என்றால் எங்கு போக முடியும்? அதனால் ஒன்றுக்கு இரண்டு முறை ஹாஸ்டலில் தங்கியிருக்கும் நபர்களிடம் கோடை காலத்திலும் தண்ணீர் பிரச்னை இல்லாமல் வருமா எனக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
-
* பண விஷயத்தில் அட்வான்ஸ்வாங்கி கொள்ளும் விடுதிகள், ' நீங்கள் ஹாஸ்டலை காலி செய்வதென்றால் மூன்று மாதத்திற்கு முன்பே நிர்வாகத்திடம் சொல்ல வேண்டும், அதும் அட்வான்ஸ்தொகையை பணமாக கொடுக்க மாட்டோம் காசோலையாக தான் கொடுப்போம் ' என சொல்பவர்களை மறுபரிசீலனை செய்யுங்கள்.
-
* சில விடுதிகளில் செல்போன் சார்ஜ் போட பிளக்பாயின்ட் உங்கள் ரூமில் இல்லாமல் வெளியில் பொது ஹாலில் மட்டுமே பிளக் பாயின்ட் இருக்கும். மின்சாரத்தை குறைக்கும் நடவடிக்கை இது. காஸ்ட்லி மொபைல் வைத்திருக்கும் நபர்கள் போனில் சார்ஜ் ஏறும் வரை பக்கத்திலே அமர்ந்திருக்கும் சூழ்நிலை ஏற்படும். உங்கள் செல்போன் சார்ஜ் ஏறும்வரை நீங்களும் அங்கேயே இருக்க வேண்டி வரும். உங்கள் நேரம் விரயமாகும்.
-
* லேப்டாப் பயன்படுத்தினால் அதற்கு தனியாக கட்டணம், அயன்பாக்ஸ் பயன்படுத்தினால் அதற்கு தனியாக கட்டணம், வாஷிங் மெஷின் பயன்படுத்த தனியாக கட்டணம்.. என பலவித கட்டணங்கள் வசூலிக்கும் விடுதிகளும் இருக்கின்றன. முதலிலேயே எல்லாவற்றையும்கேட்டுத் தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.
-
* மிகவும் அவசியமான விஷயம்பாதுகாப்பு. விடுதிக்கு அருகில் டாஸ்மாக் கடைகள் இருந்தாலோ, அதிகப்படியான ஆண்கள் கூடும் இடங்களுக்கு அருகில் விடுதி இருந்தாலோ.. கொஞ்சம்கவனம் தேவை. அதைத் தேர்வு செய்வது அவ்வளவு பாதுகாப்பானது அல்ல.
* எப்படியிருந்தாலும் எடுத்ததுமே அட்வான்ஸ், வாடகை என முதல் நாளே அனைத்து தொகையும் செட்டில் செய்துவிடாமல் பாதித் தொகை மட்டும் கொடுத்துவிட்டு, பாக்கித் தொகையை இரண்டு நாட்கள் கழித்து தருகிறேன் என சொல்லுங்கள். ஒருவேளை நீங்கள் அங்கு சென்று தங்கிய பிறகு ஹாஸ்டல் பிடிக்கவில்லை என்றால் கொடுத்த பணத்தை வாங்குவதில் சிரமம் ஏற்பட்டாலும் நஷ்டம் பெரிதாக இருக்காது.
-
* ஹாஸ்டல் எனபது நாம் பெற்றவர்களை விட்டு தனியாக இருக்கும் இடம். மனது பல விஷயங்களுக்கு அலைபாயும் என்பதால் கூடுதல் கவனம் தேவை. ரூமில் உங்களுடன் தங்கும்தோழிகளுடன் தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். அவர்களின் நல்ல விஷயங்களை பின்பற்றலாமே தவிர, கெட்ட விஷயங்கள் உங்களை அண்டாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
சொந்த ஊரைவிட்டு, பெற்றோர், சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்களை விட்டு வெளியூருக்கு வரும் போது தங்கும் இடம் சவுகரியமாக இருந்தால் மட்டுமே நிம்மதியாக படிக்கவோ அல்லது வேலைக்கு செல்லவோ முடியும்.
ஹாஸ்டல் வாழ்க்கை என்பது உங்கள் வாழ்க்கையில் மிக முக்கிய திருப்பங்களைத் தரக்கூடிய காலம். தங்கும் இடமும், உடன் இருக்கும் மனிதர்களும் உங்கள் நோக்கத்தை திசை திருப்பவோ,தடுக்கவோ வாய்ப்பளிக்காமல், கவனமாக விடுதியைத் தேர்வு செய்து நிம்மதியாக உங்கள் நோக்கத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.. வாழ்த்துகள் சகோதரிகளே!
-
யூத்பூல் விகடன்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Mar 07, 2013 12:18 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க




லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Mலேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Uலேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Tலேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Hலேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Uலேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Mலேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Oலேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Hலேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Aலேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Mலேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Eலேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Mar 07, 2013 12:04 pm

நல்ல பதிவு .... நிச்சயம் விடுதியில் தங்கும் பெண்களுக்கு உதவும் சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 07, 2013 1:07 pm

பெண்கள் விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக