புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறப்பிற்குப் பின்னர் மனித உயிர் எங்கே செல்கிறது?... பகுதி 1. Poll_c10இறப்பிற்குப் பின்னர் மனித உயிர் எங்கே செல்கிறது?... பகுதி 1. Poll_m10இறப்பிற்குப் பின்னர் மனித உயிர் எங்கே செல்கிறது?... பகுதி 1. Poll_c10 
78 Posts - 49%
heezulia

62 Posts - 39%
T.N.Balasubramanian

8 Posts - 5%
mohamed nizamudeen

6 Posts - 4%
prajai

2 Posts - 1%
Srinivasan23

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறப்பிற்குப் பின்னர் மனித உயிர் எங்கே செல்கிறது?... பகுதி 1. Poll_c10இறப்பிற்குப் பின்னர் மனித உயிர் எங்கே செல்கிறது?... பகுதி 1. Poll_m10இறப்பிற்குப் பின்னர் மனித உயிர் எங்கே செல்கிறது?... பகுதி 1. Poll_c10 
120 Posts - 53%

83 Posts - 37%

10 Posts - 4%

8 Posts - 4%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறப்பிற்குப் பின்னர் மனித உயிர் எங்கே செல்கிறது?... பகுதி 1.

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Feb 28, 2013 4:32 pm

அதாவது நாம இறந்த பிறகு, நம்ம உயிர் எங்க போகுது என்ற கேள்வி, பல தலைமுறைகளாகவே மனித இணத்திற்கு இருந்து வரும் சந்தேகமான ஒன்று. சொர்க்கம், நரகம் என்ற 2 உலகம் இருப்பதாகவும், நம்முடைய பாவ புன்னியங்களைப் பொறுத்து நம்ம எந்த உலகத்துக்குப் போவோம்னு எமதர்ம ராஜா முடிவு செய்வார் என்பது போன்றதான விசயங்கள் புனித நூல்கள் வாயிலாக நமக்குக் தெரிய வருகிறது! ஆனால் இதுல ஏதாவது உண்மை இருக்குமா? இது ஒரு பக்கம்!
-
பரலோகம் சென்றால் ஏன் நம் இறந்த உடல் நம் கண் முன்னால் தெரிகிறது? இதற்கு விடையாக, உயிர் ஆவி ரூபமடைந்து, ஆவி பரலோகம் செல்லும் என்று சொல்கின்றனர் தத்துவ ஞாணிகள்! அடப் போங்கப்பா, இதெல்லாம் சுத்த வேஸ்ட்! செத்தவன் மண்ணுல புடையுண்டோ, நெருப்பில எரிஞ்சோ, மின் மயானத்துல தகனமாகியோதான் போகனும்! அத விட்டுட்டு, பரலோகம், சொர்க்கம், நரகம் எல்லாமே சுத்த அர்த்தமில்லாதது! யாராச்சும் சொர்க்கத்துல இல்ல நரகத்துல இருக்கவங்க உங்களுக்கு வந்து அவங்களோட அட்ரஸ் குடுத்தாங்களா? என்று சொல்பவர்களுக்காகவே இந்த பதிவு
---
மனிதன் எப்பவுமே தான் வாழும் இவ்வுலகம் தவிற வேறோர் உலகம் இருப்பதாக நம்புகிறான்! தான் செய்யும்பாவ புண்ணியங்களுக்கு தான் இறந்த பின்னர் தக்க தண்டனைகளும் ராஜோபச்சாரங்களும் காத்திருப்பதாகவும் நம்புகிறான்! இதெல்லாம் வெறும் நம்பிக்கைதானா அல்லது இதில ஏதாவது சிறிதளவேனும் உண்மை உள்ளதா என்ற கேள்வி கூட நம் மனதில் எழும்! அப்படியே இதில் உண்மை இருந்தாலும், நம்மால்எப்படி அந்த உண்மையை அறிய முடியும்!
---
மறனத்தின் பிடியில், உயிர் ஊசலாடும் தருணத்தில், வாழ்வா சாவா இடையே மனித னின் மூச்சு தினரும் அந்த சில நிமிடங்கள்! சொந்தபந்தங்கலை வெட்டிய உயிர்க்கு
ஒரு பூரிப்பை ஏர்படுத்திய அதிசைய உலகம்! இமை மூட விடாமல் தடுக்கும் ஒரு
இண்பமான ஒரு உருவம்! தன் பின்னால் வரும்படி அழைக்கும் சொந்தங்களின் அழைப்புக் குரல்!
செத்துக் கிடந்த உடம்பில் மீண்டும் அசைவு! மறணத்தின் பின் உயிர் என்னவாகும்? சொர்கம் நரகம் என்பதெல்லாம் மனிதர்களின்கற்பனையா? இல்லையா? சாவின்விலும்பைத் தொட்டு மறுபிறப்பெடுத்த மனிதர்களது அனுபவத்தின் பிண்ணால் இருக்கும் மற்மம்என்ன. நாம் சாகும் அனுபவம்எப்படி இருக்கும். இறந்து போண பிரகு உயிர் எங்கே செல்லும்? உயிர் ஆவி உருவத்தை எடுக்கும் என்பது உன்மைதானா?
ஆவிகள் கடவுளிடம், அதாவது ( சொர்கத்துக்கு) போகுமா? அப்படியே பாவிகளின் ஆவிகள்நரகத்துக்கும் பயனிக்குமா? ஆவிகள் மீண்டும் மனிதனாக பிரக்குமா? இறந்து விட்டார் என்று மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டவர்கள் மீண்டும் உயிர் பிழைத்தது எதைக் காட்டுகிரது?
அப்படி மறணத்தின் வாசல் வரைசென்று வந்தவர்களில் பலர் தாங்கள் சொர்கத்தைக் கண்டு வந்ததாகச் சொல்கிறார்கள்! இதை நம்பலாமா? மனிதன் பிறவிச் சக்கரத்தில் சுழன்று கொண்டே இருப்பான்! இறந்ததும் கடவுளைச் சென்று சந்தித்து தன் விதிப்படி மற்றொரு ஜென்மம் எடுப்பான்!கடவுளிடம் சரணாகதியடைந்து பல்வேறு புன்னியச் செயல்களைச் செய்தவன் மட்டுமே நிறந்தரமாக சொர்கத்தில் இருப்பான்! பிறப்பு இறப்பற்றவனாவான்! அளவிட முடியாத பேராணந்தத்தை மட்டுமே அனுபவிப்பான்!
பாவிகள் மறனத்தின் பின் நரகம் செல்வார்கள்! எமன் அவர்களுக்குத் தக்க தண்டனை அளிப்பார்! அவரவர் செய்த பாவத்திற்கேற்ப மீண்டும் பூமியில் கேவலாமான ஜென்மம் எடுப்பார்கள் என்றெல்லாம் இந்து மதத்தில் பிறப்பு இறப்பு, சொர்கம், நரகம் பற்றி சொல்வார்கள்!
மறணத்தின் எல்லையைத் தொட்டவர்களில் பலர் தாங்கள் பரலோகத்தைப் பார்த்ததாகச் சொல்கிறார்கள்!
புதிய புதிய கண்டுபிடிப்புகல் வரவும் near death experience இருப்பவர்களின்
எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருகிறது! மருத்துவர்கள் செய்யும் நவீண சிகிச்சைகள் மூலம் கோமாவிற்குச் சென்றவர்கள் கூட உயிர் பிழைத்து வருகிறார்கள்! அவ்வாறு பிழைத்தவர்கள் கூறும் அனுபவம் விஞ்ஞாணிகளை யோசிக்க வைக்கிறது!
இந்த அனுபவங்கள் சாதாரணமாகதாங்கள் பின்பற்றும் மதத்தைச் சார்ந்ததாக இருக்குமா?
டாக்ட்டர் கென்னத்ரின் என்கிற American மனோதத்துவ ப்ரொஃபசர்
இது போன்றவர்களை ஆய்வு செய்து புத்தகம் கூட எழுதியுள்ளார்! தான் பார்த்த சிலர், மேலே இருந்து கொண்டு எல்லையற்ற ஆணந்தத்தை அனுபவித்ததாகவும், அங்கு இருந்து தன் இறந்த உடலைப் பார்த்ததாகவும் கூறியுள்ளார்!
அது மட்டுமல்லாமல், தாங்கள்இருட்டான ஓர் வழியே பயனித்து வெளிச்சமான ஓரிடத்தை
அடைந்து எல்லையற்ற மகிழ்ச்சியையும் அண்பையும்அனுபவித்ததாகவும் அவர்கள் சொன்னார்கள் என்று குறிப்பிட்டு உள்ளார்.
நாம் எங்கிருந்து வந்தோம், ஏன் இந்த பூமியில் வாழ்கிறோம், இறுதியில் எங்கு செல்லப் போகிறோம் என்று அனைவரும் தத்தம் மதத்தின் புனித நூல்களில் விடை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்!
ஆனால் இது போன்ற நூல்களில் சொல்லப்படும் கருத்துகளை விஞ்ஞாணிகளும் நாத்திகர்களும் நம்புவதில்லை! அவர்களுக்கு விஞ்ஜானப் பூர்வமான ஆதாரங்கள் தேவை! நேரடி சான்றுகள் தேவை!
உலக மக்கள் தொகையில் பல சதவிகிதத்தினர், மறு ஜென்மம், சொர்கம் போன்றவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளனர்! ஆனால் சாட்சிகளோ, விடைகளோ இல்லாத கேள்விகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன!
இவற்றை எல்லாம் தாண்டி, சொர்கம் நரகம் பார்த்ததாகச் சொல்பவர்களின் அனுபவங்களை பார்க்கப் போகிறோம்!
தமது பார்வையில், ஏன் தங்கள் கைகளில் உயிர் விட்டநோயாளிகள் மீண்டும் உயிர் பிழைத்து சொன்னதாக மருத்துவர்கள் சொல்வதையும்பார்க்கப் போகிறோம்!
-
நன்றி-http://www.sudarvizhi.com/2013/02/blog-post_27.html

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Feb 28, 2013 5:49 pm

ஆவலுடன் காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்கு... பாடகன்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
amaresan
amaresan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 17/02/2013

Postamaresan Thu Feb 28, 2013 9:25 pm

dfggdgdsg

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Mar 02, 2013 11:46 am

சொர்கம் நரகம் பார்த்ததாகச் சொல்பவர்களின் அனுபவங்களை பார்க்கப் போகிறோம்!
தமது பார்வையில், ஏன் தங்கள் கைகளில் உயிர் விட்டநோயாளிகள் மீண்டும் உயிர் பிழைத்து சொன்னதாக மருத்துவர்கள் சொல்வதையும்பார்க்கப் போகிறோம்!
---
அமேரிக்காவில், ஒரு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு வந்த ஒரு பெண்மனியைப் பிழைக்க வைக்க மருத்துவர்கள் எத்தனை போராடியும் காப்பாற்ற முடியவில்லை! life support கூடபயனளிக்கவில்லை! இறுதியாக இதயத் துடிப்பு நின்றது! இறந்துவிட்டாரென முடிவு செய்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி! அவர் மீண்டும் உயிர் பிழைத்து எழுந்தார்!
பிழைத்ததோடு அல்லாமல், தான்மருத்துவமனையின் மேல் பாகத்திற்கு மிதந்து கொண்டு சென்றதாகவும், அங்கேஒரு புகை கூட்டைக் கண்டதாகவும், பின்னர் அங்கிருந்து சொர்கம் சென்றதாகவும் கூறினார்!
அவர் சொன்னது போலவே மருத்துவமனையின் மேற்பாகத்தில் புகைக்கூடு இருப்பது உண்மைதான்! இந்த செய்தியைக் கேட்ட மருத்துவமனை தரப்பு சற்று அதிர்ந்தது! கோமாவில் இருக்கும் ஒருவருக்கு எப்படி மருத்துவமனையின் மேற்பாகத்திலுள்ள புகைக் கூடு தெரியும் என்று வியந்தனர்! அதனால் அவர் சொர்கத்தைப் பார்த்திருப்பது உண்மையாக இருக்கக் கூடும் என்று நம்புகின்றனர்!
--
பரலோகம் இல்லை என்று வாதிடுபவர்களுக்கு ஜிம் அண்ட்ருசன் கதை விடையாக இருக்கிறது
சில நாட்களாக ICU-வில் இருந்த இவர், இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கருதினர்! ஆனால் மீண்டும் அவரது இதயம்துடிக்கத் துவங்கியது! இவரது இறப்பிற்கும் மறுபிறப்பிற்கும் இடையே நடந்ததாக இவர் கூறும் சம்பவங்கள் நம்மை ஆச்சர்யத்திலும் யோசனையிலும் ஆழ்த்துகிறது! அப்படி என்ன நடந்திருக்கும்
ஜிம் ஆண்ட்ருசன் கழிவு நீர் ட்ரிட்மெண்ட் பிலேண்டில் சூப்பர்வைசராக 12 மணி நேரம்வேலை. மிகவும் கஷ்ட்டப்படுவார்! சிறந்த மணைவி மக்களோடு வாழ்க்கையைக் கழித்து வந்தார்!
இதற்குள் எதிர்பாராத விதமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது! இரவு படுத்த அவருக்கு தீவிர நெஞ்சு வலி வந்ததும் மருத்துவமனையில் அனுமதித்தனர்!
மருத்துவர்களின் இதயத்திற்குள் பலூன் அமர்த்தியதும் அவர் தேறுதலடைவார் என்பது போல் இருந்தது!
இதய மாற்று அறுவைசிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் முடிவு செய்தனர்! 2 நாட்களுக்குப் பின் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக மாறியது! உயிர் பிழைக்க வைக்க மருத்துவர்களாலான முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்து இதயத் துடிப்பு நின்றுவிடுகிறது! அதன் பின் நடந்த அனுபவத்தை இவ்வாறு அவர் கூறுகிறார்!
எங்கோ நீருக்குள் போகும் அனுபவம் ஏற்பட்டது! கண் முன்னர் கும்மிருட்டு! இதற்குள் வெண்ணெய் போண்ற வெள்ளை ஒளி! மெல்ல மெல்ல அந்த வெளிச்சம் விரிந்து கொண்டே என்னிடம் வந்தது தெரிந்தது! மிக அழகாகவும் தெளிவாகவும் ப்ரகாசமாகவும்இருந்தது அந்த ஒளி! ஏதோ பேச்சும் ப்ரார்த்தனைகளும்கேட்கிறது!
நான் மெல்ல அந்த வெளிச்சத்தொடு கலந்துவிட்டேன்! நான் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தேன்! எல்லாமே எனக்குமிக அதிசயமாகவே இருந்தது! உண்மையான அன்பு இங்கேதான் இருப்பதாக உணர்ந்தேன்! அங்கிருந்து பார்க்கும் போது, என் இறந்த உடலைப் பலர்சுற்றி நின்று அழுது கொண்டிருந்தது எனக்குத் தெரிந்தது!
எனக்காக என் மணைவி எவ்வளவு பக்தியுடன் வேண்டுகிறாள் என்பது தெரிகிறது! அவள் முகத்தைப் பார்த்ததும் அவளுடன் வாழ்ந்த ஒவ்வொரு நொடியும் நிணைவிற்கு வருகிறது! எவ்வளவோ உணர்ர்வுகள் எனக்குள் ஏற்பட்டது!
நான் அவளை தனியாக விட்டு விட்டு வந்துவிட்டேன்! ஆம்! அவளைத் தனியே விட்டு விட்டுவந்துவிட்டேன் என்ற யோசனையே எனக்குள் ஏற்பட்டு என்னை பாதித்தது!
மருத்துவர்களும் செவிலியர்களும் தங்கள் முயற்சியைக் கைவிடாமல் செய்த மருத்துவம் பலித்தது போலத் தெரிகிறது! இதயம் துடிப்பதை மருத்துவர்களால்கேட்க முடிகிறது! அப்படியானால் இறந்தவர் மீண்டும் பிழைத்துவிட்டார்!
நான் திரும்பவும் வந்துவிட்டேன்! என் பேச்சு கேட்கிறதா என்று யாரோ கேட்டுக் கொண்டு இருக்கிறார்! ஜிம் பிழைத்துவிட்டாலும் அவரது இதயம் முழுமையாக இயங்கவில்லை! அதனால் ICU-வில் 17 நாட்கள் வைத்திருந்தனர்! அச்சமையத்தில் பல முறை அவர் செத்து பிழைத்தார்!
உனக்கு என்ன வேண்டுமென்ற தெளிவு இருக்கிறதா என்று இயேசு அவரிடம் ஒவ்வொரு முறைஇறந்த போதும் கேட்டு இருக்கிறார்!
இறுதியாக ஜிம் கோமாவில் இருந்து வெளியே வந்தார்! அவருக்கு இதயம் மாற்ற வேண்டிய அவசியமில்லை என மருத்துவர்கள் முடிவு செய்தனர்! இரண்டு மூன்று நாட்களின் தனது மகளின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்!
இது நடந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாகிறது! இப்போது அவர் தனது குடும்பத்தினருடன் சந்தோசமாகவே காலம் கழித்து வருகிறார்! இது நடந்த கதை! கற்பனை இல்லை!
---
மறனித்துவிட்டார் என மருத்துவர்கள் நினைத்து, பின் பிழைத்த பலர் இருக்கிறார்கள்! இவர்களும் ஜிம் போன்றே, தாங்களும் சொர்கத்தைப் பார்த்ததாகவும், இன்னும் பலர் நரகத்தைப் பார்த்ததாகவும் சொல்கின்றனர்!
நவீன காலத்தில் இப்படிப்பட்ட அனுபவங்கள் இருக்கிறது என்றால் புராண காலத்திலும் இந்த அனுபவங்கள் இருந்திருக்க வேண்டுமல்லவா?
இதைப் பற்றி பூர்வீகம் எங்காகிலும் உள்ளதா? பைபில், மகாபாரதம் இன்னும் இது போன்ற பழம் பெரும் புனித நூல்களில் இருக்கிறது! இயேசு மறனித்த பின் உயிர் பிழைத்தார்!
கடவுளின் ராஜியம் எப்படி இருக்கும் என்பது பற்றி பைபிலில் விரிவாக உள்ளது! மணிதனைக் கடவுள் உருவாக்கினார் என்றும், மீண்டும் இறப்பிற்கு பின் மணித உயிர் ஆவி ரூபத்தில் கடவுளைச் சேருவான் என்றும்,மீண்டும் பிறப்பான் என்றும் ஆவி நிறந்தரமானது என்றும் உடல் நிலையற்றது என்றும் கிரித்தவம் சொல்கிறது! இதைத்தான் நாம் மேலே பார்த்த கிரிஸ்த்தவர்களின் அனுபவங்களும் ப்ரதிபலிக்கிறது!

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Mar 02, 2013 11:54 am

பரலோகத்திற்கு சென்று வந்ததாகச் சொல்லும் மக்களின் பேச்சில் நூற்றுக்கு நூறு உண்மை இருக்கிறது என விஞ்ஞாணிகள்சொல்கின்றனர்! ஆனால் அவர்களது பேச்சை நம்பி, சொர்கம் நரகம் இருக்கிறது என நம்பவும் முடியாது என்கிறார்கள்!

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக