புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://yarlcnn.com/epanel/uploads/news/thumbs/82400396Police-arrested%20(18).jpg
சவுகார்பேட்டை பெருமாள்முதலி தெருவை சேர்ந்தவர் மாணிக்சந்த் (38). இவரது மனைவி பிரமிளாகுமாரி (36). இவர்களுக்கு 8 வயதில் மகனும், 12 வயதில் மகளும் உள்ளனர். மாணிக்சந்த் எந்தவேலைக்கும் செல்லாமல், தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம். மேலும், மனைவிக்கும் வேறு ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி சண்டை போட்டு ள்ளார்.இதனால் வெறுப் படைந்த பிரமிளாகுமாரி, ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு கள்ள மார்கெட்டில் நாட்டுத் துப்பாக்கி வாங்கி வந்து பீரோவில் ஒளித்து வைத்துள்ளார். கடந்த 2006 அக்டோபர் 21ம் தேதி பிரமிளாகுமாரிக்கும் மாணிக்சந்துக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவியை மாணிக்சந்த் திட்டியுள்ளார். தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 22ம் தேதி காலை 8 மணிக்கு தூங்கி கொண்டிருந்த குழந்தைகளை எழுப்பி கதவு ஓரத்தில் நிற்க சொன்ன பிரமிளாகுமாரி துப்பாக்கியை எடுத்து கணவர் மீது சரமாரியாக சுட்டுள்ளார்.
தலை, தோள், மார்பு, வயிறு பகுதிகளில் துளைத்தது. அதேஇடத்தில் மாணிக்சந்த் இறந்தார்.இதை பார்த்துக்கொண்டிருந்த குழந்தைகளிடம் சத்தம் போட்டால் உங்களையும் சுட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து, தனது உறவினர் ஒருவருக்கு போன் மூலம் சம்பவத்தை அவர் தெரிவித்துவிட்டு தன் மீதும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொள்ள பிரமிளாகுமாரி முயன்றுள்ளார். இதில் அவரது வலது தோள்பட்டையில் துப்பாக்கி குண்டு துளைத்துள்ளது.இதுகுறித்து கொத்தவால்சாவடி போலீசார் விசாரணை நடத்தி பிரமிளாகுமாரியைக் கைது செய்தனர். அவர் மீது கொலை, தற்கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின்கீழும் ஆயுதத்தடைச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கு முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் ஆஜரானார். அரசு தரப்பில் பிரமிளாகுமாரியின் குழந்தைகள் சாட்சியம் அளித்தனர்.அவர்கள் சாட்சியளிக்கும்போது, தங்களின் தந்தையை தாய் சுட்டுக்கொன்றதை நேரில் பார்த்ததாக கூறினர்.
மேலும், பக்கத்து வீட்டில்வசிப்பவர்கள், உறவினர்கள் உட்பட 27 பேர் சாட்சியம் அளித்தனர். பிரமிளாகுமாரி தரப்பில் ஆஜரான வக்கீல், ‘குழந்தைகள் போலீசார் சொல்லிக்கொடுத்தபடி சாட்சியளித்துள்ளனர். குழந்தைகளின் சாட்சியங்களை ஏற்கக் கூடாது’ என்று வாதிட்டார்.அதற்கு, அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன், ‘குழந்தைகளின் சாட்சியத்தை ஏற்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. எனவே, அவர்களின் சாட்சியம்தான் இந்த வழக்கில் முக்கியம்’ என்றுவாதிட்டார்.இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் 6வது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி கலியமூர்த்தி இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில், சம்பவத்தை நேரில் பார்த்த குழந்தைகளின் சாட்சியங்கள் மற்றும் மருத்துவ சான்றுகள் ஆகியவை குற்றச்சாட்டை நிரூபித்துள்ளன. எனவே, பிரமிளாகுமாரிக்கு ஆயுள் தண்டனையும் ஸீ 7000 அபராதமும் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.
சகஜமாக இருந்த பிரமிளாகுமாரி
தீர்ப்பை நீதிபதி தமிழில் வாசித்தார். அதன் பின்னர் பிரமிளாகுமாரிக்கு தீர்ப்பை இந்தியில் மொழிபெயர்ப்பு செய்யுமாறுநீதிமன்ற பணியாளரிடம் நீதிபதி கூறினார். அந்த பணியாளர் இந்தியில் மொழிபெயர்க்க வந்தபோது தனக்கு தீர்ப்பு என்ன என்பது புரிந்துவிட்டது என்று பிரமிளாகுமாரி கூறினார். தீர்ப்பை கேட்டவுடன் அவர் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்தார். தன்டன் வந்திருந்த உறவினர்களிடம்நகை மற்றும் கைப்பை ஆகியவற்றைக் கழற்றிக்கொடுத்தார். பின்னர் போலீசாரிடம் மிகவும் சகஜமாக பேசிக்கொண்டிருந்தார்.இதையடுத்து, அவரை போலீசார் புழல் சிறைக்கு கொண்டு சென்றனர். தீர்ப்பு அளிக்கும்போது குழந்தைகள்நீதிமன்றத்துக்கு வரவில்லை.
-
நன்றி-யாழ்

Similar topics
» சிங்கப்பூரில் குடிபோதையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இந்தியருக்கு ஒன்பது மாத சிறை
» சகவீரரை சுட்டுக்கொன்ற பாதுகாப்புப் படை வீரருக்கு ஆயுள் தண்டனை
» மயக்க ஊசி போட்டு டாக்டர் கணவனை சித்ரவதை செய்த மனைவிக்கு வலைவீச்சு
» குடிக்கும் கணவனை அடிக்கும் மனைவிக்கு பரிசு : அமைச்சர் அதிரடி அறிவிப்பு
» டெல்லியில் விமான பணிப்பெண்ணை சுட்டுக்கொன்ற கணவர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1